Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

அறிவியல்

அறிவியல் திறன்களைப் பயன்படுத்தி வினாக்களுக்கு விடை எழுதுக.

1. ரூபன் தன் நண்பர்களுடன் வான்குடையின் அளவுக்கும் அது தரையை


45c 35c 25c
அடைய எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் இடையிலான தொடர்பை

ஆராய்ந்தான். அந்த ஆராய்வின் முடிவு பின்வருமாறு இருந்தது.

வான்குடையின் அளவு ( cm ) வான்குடை தரையை அடைந்த நேரம் ( வினாடி)

25 8
35 12
45 16
55 ?

a) ஆராய்வின் அடிப்படையில் கீழ்க்காணும் மாறிகளை அடையாளம் காண்க.

i) தற்சார்பு மாறி : ________________________________________________________________

ii) சார்பு மாறி : ________________________________________________________________

b) வான்குடையின் அளவு 55cm - ஆக இருந்தால் அது தரையை வந்தடையும் நேரத்தை

அனுமானிக்கவும்.

______________________________________________________________________________

c) மேற்கண்ட ஆய்வுக்குப் பொருத்தமான கருதுகோளை எழுதுக.

__________________________________________________________________________________________
__________________________________________________________________

d) ஏன் அளவில் பெரியதாக உள்ள வான்குடை தரையை வந்தடைய அதிக நேரம்

எடுத்துக் கொள்கிறது?
2. படம் 2, தேதி காலாவதியாகிப்போன ஒரு ரொட்டித் துண்டின் மீது ஒருவித நுண்ணுயிர்

வளர்ந்திருப்பதைப் படம் காட்டுகிறது. நுண்ணுயிரின் வருகையை ரொட்டித் துண்டின் மீது உள்ள

கரும்புள்ளிகள்
கரும்புள்ளிகள் காட்டுகின்றன.

படம் 2

a) மேற்காணும் படத்தை அடிப்படையாகக் கொண்டு, ரொட்டித் துண்டின் மீது

வளர்ந்துள்ள நுண்ணுயிரின் பெயரைக் குறிப்பிடவும்.

______________________________________________________________________________

b) மேற்காணும் ரொட்டியைச் சாப்பிட்டால் ஒருவருக்கு என்ன நேரிடும்?

______________________________________________________________________________

c) ஓர் ஆய்வில் ஒரு ரொட்டித் துண்டின் மீது நீர் தெளிக்கப்பட்டது ஆனால் மற்றொரு ரொட்டித்

துண்டின் மீது நீர் தெளிக்கப்படவில்லை. அவ்விரு ரொட்டித் துண்டுகளும் மேசையின் மீது

வைக்கப்பட்டன. ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த ரொட்டித் துண்டுகளின் நிலை உற்றறியப்பட்டது.

ரொட்டி ரொட்டியின் நிலை

நீர் தெளிக்கப்பட்டது ரொட்டியின் மேற்பரப்பில் கரும்புள்ளிகள் தோன்றின

நீர் தெளிக்கப்படவில்லை ரொட்டியின் நிலையில் மாற்றமில்லை

இந்த ஆராய்வில் நுண்ணுயிர்கள் வளர்வதற்கான காரணத்தைக் ( / ) எனக் குறியிட்டுத்

தேர்ந்தெடுக்கவும்.

சூரிய ஒளியின் வருகை


நீரின் வருகை

காற்றின் வருகை

d) கீழ்க்காணும் படம் நுண்ணுயிரால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டுகிறது.

இந்நிலை ஏற்படுவதற்கு எந்த நுண்ணுயிர் காரணமாக அமைந்துள்ளது?

________________________________________________________________________________________

(2 புள்ளிகள்)

You might also like