Professional Documents
Culture Documents
English
English
English
1) Go செல்வது (செல்)
Went சென்றிருந்தேன், சென்றேன்
3) meet சந்தித்தல்
Met சந்தித்தேன்
I நான்
He - அவன்
Go செல்வது
I go நான் செல்வது ❌
I am going to market today. ❌
He went to Dubai. ✈
He is going to Dubai. ❌
He went to Dubai ✔
He அவன் , அவர்
We நாங்கள், நாம்
They அவர்கள்
I went
He went
We went
They went
Manager went
Santhosh went
My wife went
See பார்ப்பது
Saw பார்த்தேன்
He had food.
( நீ சாப்பிட்டாயா?) Tamil
I went to Chennai yesterday. I met my friend Rijo. I went his home and I
saw his new car.
DAY 2
Translate into English:
3) meet சந்தித்தல்
Met சந்தித்தேன்
7) Get கிடைப்பது
Got கிடைத்தது
He came at 9 pm.
அவன் 9 மணிக்கு வந்தான்.
I came at 9 o clock.
நான் 9 மணிக்கு வந்தேன்.
Get கிடைப்பது
Got கிடைத்தது
I got salary.
Home work
Told சொன்னான்..
Asked கேட்டான்
Called அழைத்தான்.
Told சொன்னான்..
Asked கேட்டான்.
My friend Rahul called me yesterday. He told me he bought a new i
phone. He asked me 5000 Rs.
This morning/ Today morning he came my home. I gave him 2000. I saw
his I phone. It's very nice. I liked very much.
He went in the evening. Then I went for a movie with my friends . I liked
the movie .
DAY 4
Have இருக்கு , Has இருக்கு
வித்தியாசம்? 🤔🤔
Have இருக்கு
I நான்
You நீ, நீங்கள்
We. நாங்கள், நாம்
They அவர்கள் .
I have a car
என்னிடம் ஒரு car இருக்கிறது.
Has இருக்கு
He அவன், அவர்
She அவள்
It இது, அது
Name பெயர்
He has a car
She has a car.
It has 4 legs.
Rajesh has a car.
I have a car .
He has a car
I have a friend. He has 5 sisters.
I have ....
He has...
He has 4 children.
He has driving licence.
She has a scooty.
Home work
DAY 5
எனக்கு ......இல்லை
அவனுக்கு ........இல்லை
I have a car .
என்னிடம் ஒரு கார் இருக்கிறது.
He has a car.
அவனிடம் ஒரு கார் இருக்கிறது.
He has no car
He doesn't have car.
4) அவர்களுக்கு வடு
ீ இல்லை.
2) I have 4 brothers.I don't have sisters.I have a car.I don't have licence.
DAY 6
Learn from mistake
He have 2 children ❌
2) அவன் office சென்றுவிட்டான்.
He is going to office .❌
3)அவனுக்கு குழந்தைகள் இல்லை.
He have no children. ❌
4) அவர்களுக்கு வடு
ீ இல்லை.
I have cash. ❌
6) அவன் பணம் கொடுத்தான்.
He give cash ❌
7) நான் உணவை சாப்பிட்டேன் .
I have food. ❌
8) அவனுக்கு வேலை கிடைத்தது.
He get job. ❌
நான் அவனுடைய மனைவியை சந்தித்தேன்.
I saw he wife. ❌
9) அவன் வட்டிற்கு
ீ வந்திருந்தான்
He is coming home. ❌
10) நான் அவனை சந்தித்தேன்.
I saw his. ❌
Hi friends,.
( have இருக்கு)
I have 2 brothers.
I dont have sisters.( I have no sisters)
Can - முடியும்
Speak - பேசுவது
But I can not speak English. That's why I joined this course.
Day 7
Calling Activity
Native(home town)
What's the major factor you miss staying away from your hometown?
What are best places that must be visited in and around your native?
Any plans of shifting down to your native when you grow old?
Relationship
Son மகன்
Daughter மகள்
Elder மூத்த
Younger இளைய
Brother
Sister
Younger brother
Elder sister
Siblings உடன்பிறப்பு
(Brother or sister)
Cousin
Law சட்டம்
Father- in -law
Brother - in - law
Son-in-law
Daughter-in-law
Grandfather
Grand mother
Grand son
Auntie
Aunty
Aunt
👳♂ Uncle
Home work
உன்னிடம் இருக்கா?
அவனிடம் இருக்கா?
I have a car .
என்னிடம் ஒரு கார் இருக்கிறது.
I have no car
என்னிடம் கார் இல்லை.
இருக்கா???
உன்னிடம் இருக்கிறதா?
Do you have?
You have?
உன்னிடம் இருக்கிறதா
Do you have?
You have?
அவனிடம் இருக்கிறதா?
Does he have?
He has?
உணக்கு குழந்தைகள் இருக்கிறதா?
Do you have children?
You have children?
He has no children.இல்லை
He doesn't have children.இல்லை
He has children?
Does he have children?
அவனுக்கு குழந்தைகள் இருக்கிறதா?
He has licence?
Does he have license?
DAY 9
Have இருக்கிறது
Has இருக்கிறது
Had இருந்தது/ சாப்பிட்டேன்
7) நீ சாப்பிட்டாயா?
8) அப்பா சாப்பிட்டார்.
Tomorrow I have a function .But I can not go. Because tomorrow I have
duty .
🔈
Can முடியும்
⭕ Indefinite Articles
Usage of A
It always used along with the words starting with "Consonant sounds"
Example:
▫️ I have a car.
▫️ There's a woman at the bus stop.
▫️Ravi works in a bank.
Usage of An
Example:
▫️ I ate an apple.
▫️ I saw an elephant in the zoo.
▫️ I bought an ice-cream.
Lets try
A /an umbrella
An umbrella
A/an yak
A yak
A /an Uniform
A Uniform
COUNTABLE NOUNS
Individual people, animals, places, things, or ideas which can be
counted.
(எண்ணக்கூடிய தனிப்பட்ட அல்லது ஒற்றைய் பொருளைக்
குறிக்கும்)
Example:
A dog, a house or few books, pens, etc
(Both singular & plural form)
-- I have a dog
-- He has 5 pens
-- The books are in my bag
UNCOUNTABLE NOUNS
Example:
-- There is no water in my bottle.
-- Did he eat food?
-- There is no money in my wallet.
DEFINITE ARTICLE - "THE"
⭕The definite article is used before "singular and plural nouns" when
the noun is specific or particular.
(குறிப்பிடும்போது அல்லது குறிப்பாக ஒரு விஷயத்தை
சுட்டிக்காட்டும்போது பயன்படுத்தலாம்)
Example:
-- Who is the chief minister of Tamil Nadu?
-- The moon shines bright in the night sky.
Example:
▫️ Could you please lend me the book?
▫️ I go to the beach every day with my grandparents.
Example:
▫️ I heard news about weather o…
Topic: Articles (A, An & The)
1️ Earth is ___ planet.
DAY 12
Prepositions of Time & Place - In, On & At
Topic: In
TIME
1️ In - used to refer General things without any specification
Time
-- Centuries - நூற்றாண்டுகள்
Ex: Women were given the right to vote in the early 1900s.
-- Decades - பத்தாண்டுகள்
Ex: My house was built in late 80's.
-- Year
Ex: I was born in 1995
-- Months
Ex: I have semester exams in July.
-- Weeks
Ex: I'm going to my native place in 2 weeks.
LOCATION
-- Country 🇮🇳
Ex: I live in India
-- City
Ex: I live in Coimbatore
-- Neighborhood or Locality
Ex: My house is located in Kottayam
TIME 🕒🕜
-- Days - நாட்கள் குறிக்கும் இடத்தில்
Ex: Next new batch starts on thursday.
TIME
-- Hours
Ex:
▫️I wake up at 6:00am in the morning.
▫️I go to school at 11 O'clock
LOCATION
-- Specific Location
Ex:
▫️ She is at the hospital.
▫️ I live at Sardar Patel road.
Homework
4️ You can find the market ___ the end of the street.
DAY 13
Preposition: TO
Example:
▫️I am going to market.
▫️We are going to Chennai next week.
used as: receiver of an action
(பெறும் நபர் அல்லது பொருளைக் குறிக்க)
Example:
▫️I wrote a letter to my friend.
▫️I gave my books to Priya.
As a preposition of: Time (நேரத்தைச் சொல்ல அல்லது
மணிநேரத்திற்கு முன் நிமிடங்களின் எண்ணிக்கையைக்
குறிப்பிடும்போது பயன்படுத்தவும்)
Example:
▫️My class starts at quarter to two in .
▫️ It's just 3 days to my birthday.
▫️ The shops are open from *Monday to Friday" night.
when talking about: an approximate numbers (தோராயமான
எண்களைப் பற்றி பேச)
Example:
▫️There are forty to fifty students in a batch.
▫️This bag costs around 20 to 25 dollars.
Preposition: OF
Example:
▪️I always dreamt of being famous.
To indicate Reference (குறிப்பிடல்/ சான்றாதாரம்)
Example:
▪️This is a picture of my last birthday.
To specify Number or an amount
(எண் அல்லது தொகை)
Example:
▪️A good number of people understand English.
To indicate what somebody or something is
(யாரோ அல்லது ஏதாவது என்ன என்பதைக் குறிக்க)
Example:
▪️The city of Coimbatore are vast.
▪️A glass of milk.
To indicate Position of something
(ஏதாவது நிலை)
Example:
▪️My grandfather lived during the time of independence.
▪️The north side of Chennai is very famous.
Preposition: FROM
Example:
▪️Where does the train come from?
▫️It comes from Chennai.
used to show What the origin of somebody/how is
(ஒருவரின் தோற்றம் அல்லது அது எவ்வாறு உருவானது
என்பதைக் காட்ட பயன்படுத்தலாம்)
Example:
▫️Where are you from?
▪️I’m from Coimbatore.
used to When something starts (ஏதோ ஒன்றின் தொடக்கத்தைக்
குறிக்கப் பயன்படுகிறது)
Example:
▪️ He was deaf from birth.
▫️She was listening to the class from the beginning.
Example:
▪️My house is 1 kilometre away from the Railway station.
Example:
▪️Can you translate this letter for me?
▪️What can I do for you?=(how can I help you)?
Used to show purpose or function.
(நோக்கம் அல்லது செயல்பாட்டைக் காட்டப் பயன்படுகிறது)
Example:
▪️Let's go for a walk.
▪️Are you learning English for pleasure or for your work?
Used to show reason or cause.
(காரணம் அல்லது காரணத்தைக் காட்டப் பயன்படுகிறது)
Example:
▪️She gave me a watch for my birthday.
▪️The town is famous for its temple.
Used to show length of time.
(நேரத்தின் நீளத்தைக் காட்டப் பயன்படுகிறது)
Example:
▪️Am going away for a few days.
Used to show that something is arranged in a particular time.
(ஒரு குறிப்பிட்ட …
Topic: Prepositions (To, For, From & Of)
8️ She always had the support ___ her family to help her.
DAY 14
What is ... என்ன?
His அவனுடைய
Her அவளுடைய
What is your age?
( How old are you?)
When is train?
She is housewife.
She is home maker.
She is 22 .
I am 26.
Or
or
See பார்ப்பது.....1st
Saw பார்த்தேன்/ பார்த்துவிட்டேன் .....2nd
Like .பிடிக்கும்...1st
Liked ..பிடித்திருந்தது/....2nd
Und…
Have to /should / must...(வேண்டும்) ,
நான் போகவேண்டும் .
நீ அழைக்க வேண்டும்.
நீ வர வேண்டும்.
நீ பணம் தர வேண்டும்.
நீ காய்கறிகள் வாங்க வேண்டும்.
I have to go நான் போக வேண்டும் ( கடமை)
ஆலோசனைகள் ,
6) நான் வரவேண்டுமா?
He …
DAY 20
💸💷 100 Rs Gift❤
நான் அழைக்கிறேன்
I will call
நாள…
கேள்வி question
நாளை நீ வருவாயா?
Will you come tomorrow?
I will bring
Food.
நீ உணவு கொண்டு வருவாயா?
Will you bring food?
நாளை நீ வருவாயா?
Will you come tomorrow?
நீ நாளை வரவேண்டும் .
You should come.
நீ பணம் தருவாயா?
Will you give cash?
நீ பணம் தரவேண்டும்.
You should give cash.
💠 *When எப்பொழுது
At what time , What time எந்த நேரத்தில்
நீ எப்பொழுது வருவாய்?
When will you come?
At what time will you come?
நீ எப்பொழுது வருவாய்?
when will you come?
நீ என்ன தருவாய்?
🕹 Who யார்
Who will help us?
Who will win today?
🌀 Where எங்கே
Where will you go?
🔹 Which எந்த
Which car will you bring?
He will come
She will come
We will come
2) அவன் செல்வான்.
7) நீ எப்பொழுது வருவாய்.?
8) அவன் எப்பொழுது வருவான்.?
9) உனக்கு எப்பொழுது சம்பளம் கிடைக்கும்?.
I will go to market tomorrow. I will buy fish . I will eat breakfast / I will
have breakfast. I will meet my friend Gokul. I will go for movie. I will give
2000Rs to mother.I will study English .I will write home work.I will sleep.
You should go to market. You should buy Fish. You should eat/have
breakfast.you should call me.you should go for movie.You should give
2000 Rs to mother.You should study English.You should write home
work.You should sleep at 10 pm. You should reach at 9 o clock.
If you get one crore.... உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தது
என்றால் . 😃😃
🤭🤭🤭
If அப்படி என்றால்
5) I will go to America.
(1) (2)
Come வருகை. Came . வந்துவிட்டது,வந்திருந்தான்
Go போவது Went போய்விட்டான், போனேன்
Buy வாங்குவது. Bought வாங்கினேன்
See பார்ப்பது. Saw பார்த்தேன்/
Sleep தூங்குவது. Slept தூங்கினேன்
give குடுப்பது gave குடுத்தேன்.
Like விரும்புவது liked விரும்பினேன்
Get கிடைப்பது. Got கிடைத்தது
Eat சாப்பிடுவது. Ate சாப்பிட்டேன்
Drink குடிப்பது. Drank குடித்தேன்
have சாப்பிடுவது. Had சாப்பிட்டேன்
Bring கொண்டுவருவது Brought கொண்டுவந்தேன்
I will go
நான் செல்வேன்
Understood - புரிந்தது
கஞ்சன் - Miser
DAY 25
To
To office அலுவலகத்திற்கு
To native ஊருக்கு
To toilet
To Chennai
To
To eat சாப்பிடுவதற்கு
To have சாப்பிடுவதற்கு
To drink குடிப்பதற்கு
To buy வாங்குவதற்கு
To meet சந்திப்பதற்கு
To play விளையாடுவதற்கு
🅰 Where is he?
அவன் எங்கே இருக்கிறான்?
He went home
He went to house.
He went to toilet
Forget மறப்பது
Forgot மறந்தது
I did go
I liked .
எனக்கு பிடித்தது
Him அவனை
அவனை அழைத்திருந்தாயா?
1) Yes, I slept .
2) No, I did not sleep yesterday .
1) Yes , He called
அவர் அழைத்திருந்தார்
1) Yes , I went .
2) No, I was busy yesterday. So I did not go. My mother went . I will go
today.
1) Yes, I understood.
நான் பார்க்கவில்லை
நீ பார்த்தாயா?
2) அவன் சென்றான்
அவன் செல்லவில்லை
அவன் சென்றானா?
3) அவனுக்கு கிடைத்தது
அவனுக்கு கிடைக்கவில்லை.
உனக்கு கிடைத்ததா?
5) நான் சாப்பிட்டேன்.
நான் சாப்பிடவில்லை .
6) நீ வந்துவிட்டாய்
அவன் வரவில்லை .
7) நான் வாங்கினேன்
அவன் வாங்கினான்
நீ வங்கினாயா?
DAY 27
நான் நேற்று ஆபீஸ் சென்றேன். நான் சாப்பிட்டேன். நேற்று
நான் வட்டிற்கு
ீ அழைத்திருந்தேன். நேற்று நான் அவனை
பார்த்திருந்தேன். நேற்று அவன் வந்திருந்தான்.
நேற்று நான் ஆபீஸ் செல்லவில்லை. நேற்று நான்
சாப்பிடவில்லை . நேற்று நான் வட்டிற்கு
ீ அழைக்கவில்லை.
நேற்று நான் தூங்கவில்லை. நேற்று நான் அவனை
சந்திக்கவில்லை. நேற்று அவன் வரவில்லை.
நேற்று நான் அலுவலகத்திற்கு சென்றேன்
🤟🏻
Went - சென்றேன், சென்றிருந்தேன்
Him அவனை
Answers 🏽
Yes, I went
நான் சென்றிருந்தேன்.
Yes, I met
நான் சந்தித்தேன்
I called
I did not call
3)
4)
5)
6)
7)
😋
5 things which you didn't do yesterday
நேற்று நீங்கள் செய்யாத 5 விஷயங்கள்
3)
4)
5)
6)
7)
நேற்று நான் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணை
பார்த்தேன் . 💖
அவள் அழகாக இருந்தாள். 🧚♀
எனக்கு அவளை மிகவும் பிடித்தது. 🌹
நான் அவளிடம் கைபேசி எண் கேட்டேன். அவள்
தரவில்லை. 🤷🏻♀
நான் அவளிடம் அவள் பெயர் கேட்டேன்
.அவள் கூறவில்லை. 😪
Scolded திட்டினான்
8) I slept early
(நேரமாக) yesterday because ....
9) Today I left office early because .....
🕹 I was very busy.So I did not get time. So I did not call my wife.
3) He did not give money because ........
Someone யாரோ
Scolded திட்டினான்
River ஆறு
Take bath குளிப்பது.
We went. But police did not allow to take bath in the river. ஆறு
(Allow - அனுமதித்தல்)
I got angry. Atlast I got an idea. I gave 100 to police . They did not
accept it.
( I got angry
எனக்கு கோவம் வந்தது.)
Accept ஏற்றுக்கொள்வது
(Awesome - சிறப்பு)
We had a superb meal from a small hotel. They liked very much.
Day 31
JAM Activity 🤓🕐
The following are the topics for your JAM activity 🗣️
1️⃣ Your favourite movie
நீ எப்பொழுது வந்தாய்?
நீ எப்பொழுது வந்தாய்?
நீ எப்பொழுது வந்தாய்?
I came at 7 pm
I came by car
நான் கார்-ல் வந்தேன்.
Who gave?
யார் கொடுத்தான்?
Who said?
யார் சொன்னான்?
Who asked?
யார் கேட்டான்?
Who won?
யார் வென்றான்?
2) நீ எப்பொழுது வருவாய்?
5) நீ என்ன வாங்கினாய்?
6) நீ என்ன சாப்பிட்டாய்?
9) வென்றது யார்?
Why எதற்காக
2) நீ எப்பொழுது வருவாய்?
When will you come?
Answer?
5) நீ என்ன வங்கினாய்?
What did you buy?
Answer?
6) நீ என்ன சாப்பிட்டாய்?
What did you eat?
Answer?
9) வென்றது யார்?
Who won?
Answer?
Why எதற்காக
social media
©️
1) நீ எப்பொழுது வந்து சேர்ந்தாய்? Reach
5) நீ என்ன வாங்கினாய்?
6) நீ என்ன சாப்பிட்டாய்?
9) வென்றது யார்?
Who won?
Did he reached? ❌
5) அவன் 8 மணிக்கு வருவேன் என்று கூறினான்.
He is sisters? ❌
❌
I will not cash .
He have no children . ❌
4) நீ 9 மணிக்கு இங்கே வரவேண்டும்
❌
You will reach here at 9 o clock.
❌
I will go .
He was called ❌
அவன் வந்திருந்தான்.
He was came ❌
He came ❌
11) அவன் பணம் தரவில்லை.
2) நீ எப்பொழுது வருவாய்?
2) Did he go alone.?
Alone தனியாக
Answer :
Answer
Answer
Answer
6) He had girl friend?
Answer :
Answer :
Answer :
9) What did he buy for his brother? Did he buy anything for his father?
Why?
Answer
Answer
DAY 38
Questions 😎
2) Did he go alone.?
Alone தனியாக
Answer He has many friends in Bangalore. But he met only one friend.
9) What did he buy for his brother? Did he buy anything for his father?
Why?
2) Gave கொடுத்தான்
3) get - கிடைப்பது
6) நீ என்ன சாப்பிட்டாய்?
1. அவன் அழைக்கவில்லை.
If you give
நீ கொடுத்தால்
If you come ,
நீ வந்தால்.
If you try
நீ முயன்றால்
But I couldn't reply. Because I am very weak in English. I didn't pass the
interview.
( I was not selected)
I was very sad. / I felt very sad. Because that was very good company.
Salary was very high.
I must learn English. Otherwise I will not get any good job. You should
help me.
➖➖➖➖➖➖➖➖➖
Could முடிந்தது
Could not முடியவில்லை
I was sad.
I felt sad எனக்கு கஷ்டமாக இருந்தது.
😢
2) Rahul called me yesterday. He asked 5000 Rs. Because He did not
get salary.
I forgot to bring.
நான் கொண்டுவர மறந்துவிட்டேன்.
I have headache
எனக்கு தலைவலி இருக்கிறது.
I was not well ...
எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது
9) நீ எதற்காக சிரித்தாய்?
▪When is interview?
இன்டர்வியூ எப்பொழுது?
▪When was his interview?
▪Yo…
Home Work
2) நீ எப்பொழுது வருவாய்?
3) நீ எப்பொழுது வருவாய்?
You know,
If இருப்பினில்
5) What he told?
What he said?
10) I am going to Malaysia next week.If you want, You can come.
📱
Suddenly her phone rang. I was surprised it was an iPhone .
👮♂
I told her to go , otherwise i will call police .
Heard கேட்டேன்
Suddenly திடீரென்று.
Stared முறைத்தான் .
Otherwise இல்லை எனில்
Cunning தந்திரமான
📱
Suddenly her phone rang. I was surprised it was an iPhone .
👮♂
I told her to go , otherwise i will call police .
There - அங்கே
There is - அங்கே இருக்கு
I have a friend.
எனக்கு ஒரு friend இருக்கான்
3) கடவுள் இருக்கிறார்
4) கடவுள் இல்லை
5) 2 vacancies இருக்கு.
6) என்னுடைய வகுப்பில் 25 மாணவர்கள் இருக்கிறார்கள் .
(Reputed புகழ்மிக்க)
About my family , 👪
About - பற்றி
That's all...
(Younger - இளைய
Elder - (மூத்த)
🏻
Day 52
🙋♂🙋♂ How was your English before joining in?
-ல் சேருவதற்கு முன்னாடி உங்களின் இங்கிலீஷ் எப்படி
இருந்தது?
Or
உண்மையா சொல்லப்போனா ,
Before joining in ,
I was zero in English. I was very weak in English. I didn't know anything .
a few கொஞ்சம்
Before joining in ,
😡😡
I went to another institute . But I did not get any improvement.
I simply wasted my cash and time 😢😢.
Simply எளிது
▪I am a business man.
▪I am working in Dubai.
▪I work in Dubai .
Do
1) Do you smoke ?
நீ புகைப்பிடிப்பாயா?
Yes , I smoke
ஆமாம். நான் புகை பிடிப்பேன். 🤒
2) Do you watch movie?
நீ திரைப்படங்கள் பார்ப்பதுண்டா?
நீ ராகுலை அழைப்பதுண்டா?
நீ எப்பொழுது செல்வாய்?
Do you smoke?
Yes, I smoke.
No, I don't smoke.
Does he smoke?
He smokes.
அவன் புகைப்பிடிப்பதுண்டு.
He doesn't smoke.
I don't smoke.
I smoke. He smokes.
I like.He likes.
I know. He knows.
I have a friend. His name is Manoj.He is nice guy. I like him very much.
I smoke. But he doesn't smoke. I eat non veg. He doesn't eat non veg.
நீ செல்வாயா ( எதிர்காலம்)
Do you go to gym?
( Do, தொடர்ச்சியாக நடப்பது)
நீ புகைப்பிடிப்பதுண்டா?
I don't smoke
yes, I smoke
Do you watch movies?
பார்ப்பதுண்டா?
Yes , I watch movies.
பார்த்தாயா?
அவனை அழைப்பதுண்டா?
அவனை அழைத்தாயா?
Do you smoke?
Yes, I smoke.
2) நீ புகைப்பிடிப்பதுண்டா?
3) நீ manager-ஐ சந்தித்தாயா? Did
4) நீ திரைப்படம் பார்பதுண்டா? do
6) நீ football பார்ப்பதுண்டா? Do
உன்னுடைய வடு
ீ எங்கே?
அவனுடைய வடு
ீ எங்கே?
8) I have 3 children
9) He has 3 children .
13) I had…
31) I can speak English
Should வேண்டும்
நீ வரவேண்டும்.
I will go to chennai tomorrow. I will go by car. I will visit mall. I will buy a
mobile phone. I will not go to beach. I don't like beach.
I will eat beef.I will meet Rahul.
Past இறந்தகாலம்
I have 3 children
He has 3 children .
1) see பார்ப்பது
2) Saw பார்த்தேன்
3) Seen .
1) give கொடுப்பது
2) Gave கொடுத்தேன்
3) Given கொடுக்கப்பட்டது
🌐 I went
நான் சென்றேன்.
நான் சென்றிருந்தேன்.
I have gone
நான் போயிருக்கிறேன்.
I have visited
நீ போயிருந்தியா?
நீ போயிருக்கிறாயா?
நீ visit செய்திருக்கிறாயா?
நீ பேட்ட பார்த்திருகிறாயா?
He went yesterday.
He went at 5 o clock.
Homework
3) நீ ஊட்டிக்கு சென்றிருக்கிராயா?
5) நீ என்னுடைய வட்டை
ீ பார்த்திருக்கிறாயா?
9) manager வட்டிற்கு
ீ சென்றார்
DAY 57
Calling Activity
Today's topic,
Talk about the progress you have made in the these days of attending
our lessons and activities
DAY 58
ing ... ing
( இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விஷயங்களை
கூற)
🔹 I am talking to mom .
🔺 I am chatting with my friends
▪️ I am studying/ reading . I have exam tomorrow.
I am thinking about you .
🔹 I am watching TV / cleaning.
✔️I am eating food.
✔️ I am having food.
What are you doing?
What is he doing?
What he is doing?
What is Manoj doing?
He is watching T.V
He is sleeping.
He is talking with mom.
He is watering the plants.
was - இருந்தது
Were - இருந்தது
I was busy.
I was watering the plants .
I was watching T.V.
I was sleeping.
I was in Oman.
I was talking to/with the Manager.
I am talking to/with the M…
#Job
He is a saleman.
He works in a supermarket.
He works at Malabar Gold.
He is a farmer.
He is a businessman.
He is into business.
Future (எதிர்காலம்)
I will go tomorrow .
நான் நாளை செல்வேன் .
I am going .
He is coming .
I am going tomorrow.
He is coming today.
He will come today.
New batch is starting tomorrow.
He is resigning job.
Minister is coming to Dubai next week.
He is leaving today .
He is going today .
Homework
DAY 59
Interview with Rajnikanth.
1) superstar,
3) What's your opinion about Kamal hassan. Do you have any problem
with kamal?
Do you give him any advice regards acting ? Does he ask you any
advice?
Regards, தொடர்பாக
6) as you know,
உங்களுக்கு தெரிந்த மாதிரியே
There are ( இருக்கிறார்கள்) many talented actors and actresses in
Tamil .
Whom do you like more? Do you watch all Tamil movies? Which movie
did you watch last?
7) If you get a chance to act in Bollywood, will you accept that offer?
9) Your age is 70 . But You look like only 35. To be honest , I am big fan
of yours. Your dressing style , Your voice , the way of talking ..
everything is superb .. What’s the secret behind this?
10) Your age is 70 . Still you act as a hero and you have acted in more
than 500 films . Are you fed up? / aren’t you fed up?
still - இப்பவும், இருந்தும்
fed up - போதும் என்று தோன்றுதல்
DAY 60
Should -வேண்டும்
Should be - இருக்க வேண்டும்
Should have - இருக்க வேண்டும்
1) அவனுடைய வடு
ீ எங்கே?
Where is his house?