Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

SJK TAMIL CANTUMAN CHAAH

தேசிய வகை சாஆ கூட்டுத்ேமிழ்ப்பள்ளி


85400 CHAAH, JOHOR

JBD 7074 / 07-9261101

சு.அறிக்கை : SKTCC.600-3/2/5( )
திைதி : 23 ஏப்ரல் 2024
பெற்ற ோர் / ெோதுைோவலர்,
றேசிய வகை சோஆ கூட்டுத்ேமிழ்ப்ெள்ளி
அன்புகையீர்,
மலாய்மமாழி பட்டகை
வணக்ைம். இக்ைடிேத்தின் வழி மீண்டும் ேங்ைகைச் சந்திப்ெதில்
மிக்ை மகிழ்ச்சி அகைகின்ற ோம். றேசிய வகை சோஆ
கூட்டுத்ேமிழ்ப்ெள்ளியின் ஏற்ெோட்டில் மலோய்பமோழி ெட்ைக
கீழ்க்ைோணும் வகையில் நகைபெ வுள்ைது:
திைதி / கிழகம : 29.04.2024 (திங்ைள்)
தேரம் : ைாகல 9.00
இடம் : மசம்பருத்தி ைருத்ேரங்ைம்
வழிேடத்துேர் : ஆசிரியர் திரு .தீபன்

2. மலோய்பமோழி ெோைம் பேோைர்ெோன ெல ெயனுள்ை ேைவல்ைகை


இப்ெட்ைக யின் வழி மோணவர்ைள் அறிந்துபைோள்ை முடியும்.
ஆைறவ, பெற்ற ோர்ைள் அகனவரும் ேவ ோமல் ேங்ைள் பிள்கைைகை
இந்ேப் ெட்ைக க்கு அனுப்பி கவக்குமோறு ேோழ்கமயுைன் றைட்டுக்
பைோள்கின்ற ோம்.

ேங்ைளின் ஒத்துகைப்புக்கு நன்றி.

( திரு.தடாமினிக் ே/மப சவரிமுத்து )


ேகலகமயோசிரியர்,
றேசிய வகை சோஆ கூட்டுத்ேமிழ்ப்ெள்ளி
நைல் : 1) ெள்ளிக் றைோப்பு

STCC 2024

You might also like