Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

ஓடி விளையாடு பாப்பா!

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

ஓடி விளையாடு பாப்பா! - நீ


ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குளைந்ளைளய ளையாதை பாப்பா!.

சின்னஞ் சிறுகுருவி தபாதல - நீ


திரிந்து பறந்துைா பாப்பா!
ைன்னப் பறளைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிககாள்ளு பாப்பா!

ககாத்தித் திரியுமந்ைக் தகாழி - அளைக்


கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்ைக் காக்காய் - அைற்கு

இரக்கப் படதைணும் பாப்பா! (ஓடி விளையாடு…)


நிற்பதுதை நடப்பதுதை பறப்பதுதை
ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

“நிற்பதுதை நடப்பதுதை பறப்பதுதை


நிற்பதுதை நடப்பதுதை பறப்பதுதை
நிற்பதுதை நடப்பதுதை பறப்பதுதை நீங்ககைல்லாம்
க ாற்பனந்ைாதனா? பல தைாற்ற மயக்கங்கதைா?
க ாற்பனந்ைாதனா? பல தைாற்ற மயக்கங்கதைா?
கற்பதுதை தகட்பதுதை கருதுைதை நீங்ககைல்லாம்
அற்ப மாளயகதைா? உம்முள் ஆழ்ந்ை கபாருளில்ளலதயா?
அற்ப மாளயகதைா? உம்முள் ஆழ்ந்ை கபாருளில்ளலதயா?

ைானகதம இைகையிதல மரச்க றிதை


ைானகதம இைகையிதல மரச்க றிதை நீங்ககைல்லாம்
கானலின் நீதரா? கைறும் காட்சிப் பிளைைாதனா?
ைானகதம இைகையிதல மரச்க றிதை நீங்ககைல்லாம்
கானலின் நீதரா? கைறும் காட்சிப் பிளைைாதனா?
தபானகைல்லாம் கனவிளனப்தபால் புளைந்ைழிந்தை தபானைனால்
நானும் ஓர் கனதைா? இந்ை ஞாலமும் கபாய்ைாதனா?

நிற்பதுதை நடப்பதுதை பறப்பதுதை


நிற்பதுதை நடப்பதுதை பறப்பதுதை நீங்ககைல்லாம்
க ாற்பனந்ைாதனா? பல தைாற்ற மயக்கங்கதைா?
க ாற்பனந்ைாதனா? பல தைாற்ற மயக்கங்கதைா?
காக்ளக சிறகினிதல......
ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

காக்ளகச் சிறகினிதல நந்ைலாலா-நின்றன்


கரியநிறந் தைான்றுளைதய நந்ைலாலா;

பார்க்கு மரங்ககலல்லாம் நந்ைலாலா -நின்றன்


பச்ள நிறந் தைான்றுளைதய நந்ைலாலா;

தகட்கு கமாலியிகலல்லாம் நந்ைலாலா - நின்றன்


கீை மிள க்குைடா நந்ைலாலா;

தீக்குள் விரளலளைத்ைால் நந்ைலாலா-நின்ளனத்


தீண்டுமின்பம்ந் தைான்றுைடா நந்ைலாலா.
சின்னஞ்சிறுகிளிதய
ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

சின்னஞ்சிறுகிளிதய, கண்ணம்மா
க ல்ைக் கைஞ்சியதம! (சின்னஞ்சிறு)
என்ளனக் கலிதீர்த்தை உலகில்
ஏற்றம் புரிய ைந்ைாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதை, -கண்ணம்மா!
தபசும் கபாற்சித்திரதம!
அள்ளியளணத்திடதை-என்முன்தன
ஆடிைருந் தைதன (சின்னஞ்சிறு)

ஓடி ைருளகயிதல- கண்ணம்மா!


உள்ைம் குளிருைடீ;
ஆடித்திரிைல் கண்டால் உன்ளனப்தபாய்
ஆவி ைவிழுைடி (சின்னஞ்சிறு)

You might also like