உறுதிமொழி

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

வீராஸ் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட்

மதுரை – 6

அலுவலக உறுதிமொழி

இந்தியா என் தாய்த்திருநாடு, அதன் இறையாண்மையை


பேணிப் போற்றி, என் தாய்மொழியான தமிழ்மொழியின் கண்ணியம்
காப்பேன்.

இந்நிறுவனம் என் நிறுவனம்,என் வாழ்வின் ஓர் அங்கமான


இந்நிறுவனத்தில், நான் முழுமனதுடனும், அர்பணிப்புடனும்
செயல்படுவேன் என்றும், தன்னொழுக்கத்துடன் எனக்கு
கொடுத்துள்ள பணியை சிறப்பாக செய்து, உண்மை சொல் பேசி,
நிர்வாக நெறிமுறைகளுக்கு மதிப்பளித்து, யார் மீதும் வெறுப்பு
காட்டாமலும், பொறாமைப்படாமலும் செயல்படுவேன் என்றும்,
நிர்வாக வேலையின் போது வீட்டு நிகழ்வுகளின் தாக்கம்
ஏற்படாமல் பார்த்துக்கொண்டு ,என் நிறுவனத்தின் உட்கட்டமைப்பு
சார்ந்த விஷயங்கள் வெளிநபர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பேன்
என்றும், நிறுவனம் எனக்கு கொடுத்துள்ள பணியில்
பொறுப்புணர்ச்சியுடனும், எவ்வித கவனக்குறைவு இல்லாமலும்,
மனம் லயித்து பணி செய்வேன் என்று உளமாற
உறுதிகூறுகிறேன்.

*******************************************

You might also like