நான் ஒரு பேனா

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நான் ஒரு பேனா

நான் எழுத உதவுவேன். நான் பல நிறங்களில் இருப்பேன். நான் யாரென்று தெரியுமா?

நான்தான் ஒரு _________________. என் பெயர் _______________________. நான் நீள் உருளை

____________________________ இருப்பேன். என் நிறம் _________________________.

நான் _____________________________என்ற _____________________________பிறந்தேன்.

என்னுடன் _______________________________ நண்பர்கள் பிறந்தனர். பிறகு அங்கிருந்து

எங்களை ____________________________ (கப்பல் / மூடுந்து) மூலமாக ______________________

அனுப்பினர். எங்களை ஒரு _________________________ இறக்கினர்.

அக்கடை முதலாளி எங்கள் மேல் _______________________ அட்டையை ஒட்டினார்.

எங்களை எல்லாம் ஒரு கண்ணாடி பேழைக்குள் அழகாக _____________________ வைத்தார்.

ஒருநாள் அக்கடைக்கு ஒரு ______________________ வந்தான். அவன் அங்குள்ள பேனாக்களை

எல்லாம் பார்வையிட்டான். என்னையும் பார்த்தான். நீண்ட நேர யோசனைக்குப் பிறகு என்னை

_____________________________. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அம்மாணவனின் பெயர் ______________________. அவன் என்னைத் தன் வீட்டுக்கு

எடுத்துச் சென்றான். _____________________________ என்னைத் தன்னுடைய பள்ளிப் புத்தகப்

பையில் வைத்தான். மறுநாள் நான் அவனுடன் பள்ளிக்குச் சென்றேன்.

அன்று _____________________ என்னைப் பயன்படுத்தி தன்னுடைய பாடங்களை

எழுதினான். தினமும் நான் அவனுக்குப் பாடங்களை எழுத உதவுவேன். நீண்ட நாள் அவன்

என்னைப் _______________________ பயன்படுத்தினான். நானும் மகிழ்ச்சியாக அவனுக்குச்

சேவயாற்றினேன்.

ஒருநாள் அவன் என்னை எடுத்து எழுதும் போது நான் எழுதவில்லை. அவன் பலமுறை

என்னைக் கிறுக்கி பார்த்தான். ஆனால், நான் எழுதவில்லை. என்னுள் உள்ள மை முடிந்து

விட்டது. அவன் என்னைத் தூக்கி _______________________ எறிந்தான்.

நான் அன்றிலிருந்து அக்குப்பைத்தொட்டியில்தான் _______________________.

You might also like