Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

மூதுரை

அ. சரியான சசால்லை எழுதுக.

1. என்செண்ணி என்ெ சசால்லைப் பிரிக்கக் கிலைப்பது


……………………
Answer:
ஆ) என்று + எண்ணி

2. மலை + தலை என்பதலனச் சசர்த்து எழுதக் கிலைக்கும்


சசால் ……………
Answer:
ஆ) மலைத்தலை

3. வரும் + அளவும் என்பதலனச் சசர்த்து எழுதக்


கிலைக்கும் சசால் ………………….
Answer:
அ) வருமளவும்

4. அெிவிைர் என்பதன் எதிர்ச்சசால் ………………….


Answer:
ஆ) அெிவுலையார்

5. எண்ணுதல் – இச்சசால்லுக்குரிய சபாருள் ………..


Answer:
ஈ) நிலனத்தல்
ஆ. வினாக்களுக்கு விலையளிக்க.

1. சகாக்கு எதற்காகக் காத்திருக்கிெது?


Answer:
சகாக்கு தனக்கு இலையாகக் கூடிய சபரிய மீ ன்கள் வரும்
வலைக் காத்திருக்கின்ெது.

2. யாலை அெிவில்ைாதவர் என எண்ணிவிைக் கூைாது என


ஔலவயார் குெிப்பிடுகிொர்?
Answer:
தமக்குரிய காைம் வரும் வலை சிைர் அைங்கி இருப்பர்.
அவர்கலள அெிவில்ைாதவர் என எண்ணி விைக்கூைாது.

கல்விச்செல்வமும் ச ொருட்செல்வமும்
அ. சரியான சசால்லைச் சதரிவு சசய்து எழுதுக.

1. இம்லம என்ெ சசால் குெிக்கும் சபாருள் …………………………

Answer:
அ) இப்பிெப்பு

2.காைணமாகின்ெது என்ெ சசால்லைப் பிரிக்கக் கிலைப்பது


…………………………

Answer:
ஈ) காைணம் + ஆகின்ெது
3. வறுலம இச்சசால்லுக்குரிய எதிர்ச்சசால் ………………………….

Answer:
அ) சசழுலம

4. சபாருள் + சசல்வம் என்பதலனச் சசர்த்து எழுதக்


கிலைக்கும் சசால் …………………………

Answer:
இ) சபாருட்சசல்வம்

5.சபாருள் + இல்ைார்க்கு என்பதலனச் சசர்த்து எழுதக்


கிலைக்கும் சசால் …………………

Answer:
அ) சபாருளில்ைார்க்கு

ஆ. கீ ழ்க்காணும் சசாற்கலளச் சசர்த்து எழுதுக.


Answers:
1. பலைலம + சமாைி = பைசமாைி
2. நன்லம + வைி = நல்வைி

இ. கீ ழ்க்காணும் சசாற்கலளப் பிரித்து எழுதுக


Answers:
1. பணசமன்ொல் = பணம் + என்ொல்
2. சதாலைக்காட்சி = சதாலை + காட்சி

ஈ. வினாக்களுக்கு விலையளிக்க.
1. களர்நிைத்துக்கு ஒப்பானவர் – யார்?
Answer:
கல்வி கற்காதவசை களர்நிைத்துக்கு ஒப்பாவர் ஆவர்.

2. கள்வைால் கவர்ந்து சசல்ைக் கூடியது எது?


Answer:
சபாருட்சசல்வம் கள்வைால்(திருைைால்) கவர்ந்து
சசல்ைக்கூடியது ஆகும்.

3.‘கல்விச் சசல்வசம மிகவும் சிெந்த சசல்வம்’ என்பதற்கு


மைர்விைி கூெிய காைணங்கலள உம் சசாந்த நலையில்
எழுதுக.
Answer:

 கற்காதவன் பயன்பைாத நிைம் சபான்ெவன்.


 கல்வி கற்ெவருக்கு மட்டுசம மதிப்பு கிலைக்கும்.
 சபாருட்சசல்வம் சகாடுத்தால் குலெயும், திருைரும்
திருடுவர். ஆனால் கல்வி குலெயாது. திருைவும்
முடியாது.
 இப்பிெப்புக்கும் மறுபிெப்புக்கும் பயன் தருவது
கல்விசய.

ஆகியலவ ‘கல்விச் சசல்வசம மிகவும் சிெந்த


சசல்வம்’ என்பதற்கு மைர்விைி கூெிய காைணங்கள்
ஆகும்.

4. சபாருட்சசல்வசம மிகவும் அவசியம் என்பதற்குத்


தமிைைசி கூெிய காைணங்கலளத் சதாகுத்து எழுதுக.
Answer:
 வள்ளுவரும் சபாருள் இல்ைாதவருக்கும் உைகம்
இல்லை என்கிொர்.
 கல்வி கற்பதற்கும் பணம் சதலவ.
 பணம் இல்ைாதவன் பிணம்

ஆகியலவ சபாருட்சசல்வசம மிகவும் அவசியம்


என்பதற்குத் தமிைைசி கூெிய காைணங்கள் ஆகும்.

You might also like