Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

திருக்குறள்

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி


பகவன் முதற்றே உலகு.

2. கற்றதனா லாய பயனென்கொல்


வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.

3. இனிய உளவாக இன்னாத கூறல்


கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

4. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது


அன்றே மறப்பது நன்று.

5. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு


புண்ணுடையர் கல்லா தவர்

6. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு


என்புதோல் போர்த்து உடம்பு

7. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்


கற்றனைத் தூறும் அறிவு.

8. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே


நாவினாற் சுட்ட வடு.

9. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை


இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

10. தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு


அல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.
11. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்


துப்பாய தூவும் மழை.

13. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து


மறைமொழி காட்டி விடும்.

14. அன்பும் அறனூம் உடைத்தாயின் இல்வாழ்க்கை


பண்பும் பயனும் அது.

15. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்


தெய்வத்துள் வைக்கப் படும்.

16. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து


முந்தி யிருப்பச் செயல்.

17. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்


வானகமும் ஆற்றல் அரிது

18. காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினூம்


ஞாலத்தின் மாணப் பெரிது.

19. யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்


சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.

20. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை


இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
21. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

22. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு


இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

23. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண


நன்னயம் செய்து விடல்.

24. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்


செல்வத்துள் எல்லாம் தலை.

25. குணம்நாடிக் குற்றம் நாடி அவற்றுள்


மிகைநாடி மிக்க கொளல்.

26. முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை


இன்மை புகுத்தி விடும்.

27. எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்


திண்ணியர் ஆகப் பெறின்.

28. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே


இடுக்கண் களைவதாம் நட்பு.

29. என்பு இலதனை வெயில்போலக் காயுமே


அன்பு இலதனை அறம்.

30. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்; உய்வுஇல்லை


செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
திருக்குறள் (4 வயது)

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி


பகவன் முதற்றே உலகு.

2. கற்றதனா லாய பயனென்கொல்


வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.

3. இனிய உளவாக இன்னாத கூறல்


கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

4. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது


அன்றே மறப்பது நன்று.

5. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு


புண்ணுடையர் கல்லா தவர்

6. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்


கற்றனைத் தூறும் அறிவு.

7. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே


நாவினாற் சுட்ட வடு.

8. குணம்நாடிக் குற்றம் நாடி அவற்றுள்


மிகைநாடி மிக்க கொளல்.

9. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்


துப்பாய தூவும் மழை.

10. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து


முந்தி யிருப்பச் செயல்.

You might also like