Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

28/05/2024, 18:42 ஐயர் வீட்டு மோர் குழம் பு வீடே மணமணக்க செய் யலாம் வாங் க..!

ஐயர் வீட்டு மோர் குழம் பு வீடே மணமணக்க செய் யலாம் வாங் க..!
by Prabha R May 30, 2023 3:17 am in சமையல் குறிப்பு

ஐயர் வீட்டு மோர் குழம் பு செய் வது எப்படி..?


Advertisement

பொதுவாக சிலருக்கு சமையல் என் றால் சொல் லவே வேண் டாம் ஏனென் றால் அந்த அளவிற்கு
விரும் பி சாப்பிடுவார்கள் . ஆனால் அதிலும் சிலர் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள் . என் ன தான்
நாம் பார்த்து பார்த்து வீட்டில் சமைத்தாலும் கூட அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான சுவை இல் லை
என் று தான் கூறுவார்கள் . சிலர் வீட்டில் சொல் லுவார்கள் எனக்கு ஐயர் வீட்டு புளிக்குழம் பு, சாம் பார்
சாதம் , மோர் குழம் பு அல் லது வத்தல் குழம் பு இதுபோன் றவற்றையும் செய் து கொடு என் று
கேட்பார்கள் . நாம் இது எல் லாம் எனக்கு தெரியாது என் று சொன் னாலும் அது நன் றாக இருக்காது.

https://www.pothunalam.com/சமையல் -குறிப்பு/iyer-veetu-mor-kulambu/ 1/5


28/05/2024, 18:42 ஐயர் வீட்டு மோர் குழம் பு வீடே மணமணக்க செய் யலாம் வாங் க..!

ஆகையால் இதை நினைத்தை நீ ங் கள் கவலை பட வேண் டாம் . வீடே மணமணக்க வைக்கும்
சுவையில் அசத்தலான ஐயர் வீட்டு மோர் குழம் பு செய் வது எப்படி என் று இந்த பதிவில்
தெரிந்துக்கொண் டு வீட்டில் உள்ளவர்களுக்கு செய் து கொடுக்கலாம் வாருங் கள் .

உங் களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம் மி விலையில் இங் கே 👇


https://bit.ly/3Bfc0Gl

Advertisement

How to Make Iyer Veetu Mor Kulambu in Tamil:

Advertisement

https://www.pothunalam.com/சமையல் -குறிப்பு/iyer-veetu-mor-kulambu/ 2/5


28/05/2024, 18:42 ஐயர் வீட்டு மோர் குழம் பு வீடே மணமணக்க செய் யலாம் வாங் க..!

ஐயர் வீட்டு மோர் குழம் பு செய் வது எப்படி என் று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்
அதனை விரிவாக பார்க்கலாம் வாருங் கள் .

தேவையான பொருட்கள் :
தயிர்- 1 கப்

தேங் காய் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 3

வெள்ளரிக்காய் - சிறிய துண் டு

இஞ்சி- சிறிய துண் டு

சின் ன வெங் காயம் - 3

காய் ந்த மிளகாய் - 3

கடலை பருப்பு- 1 தேக்கரண் டி

சீரகம் - 1/2 தேக்கரண் டி

கடுகு- 1 தேக்கரண் டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண் டி

பெருங் காயத்தூள் - 1/2 தேக்கரண் டி

உளுத்தம் பருப்பு- 1/2 தேக்கரண் டி

உப்பு- தேவையான அளவு

எண் ணைய் - தேவையான அளவு

ஐயர் வீட்டு தக்காளி குழம் பு செய் யலாம் வாங் க..

ஐயர் வீட்டு மோர் குழம் பு வைப்பது எப்படி..?

https://www.pothunalam.com/சமையல் -குறிப்பு/iyer-veetu-mor-kulambu/ 3/5


28/05/2024, 18:42 ஐயர் வீட்டு மோர் குழம் பு வீடே மணமணக்க செய் யலாம் வாங் க..!

அடுப்பில வெள் ளரிக்காய் வேக வைத்தல் :


முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் சிறிதளவு தண் ணீர் சேர்த்து நறுக்கி
வைத்துள்ள வெள் ளரிக்காயை வேக வைய் யுங் கள் . அதன் பின் பு எடுத்துவைத்துள்ள கடலை
பருப்பை 20 நிமிடம் தண் ணீரில் ஊறவித்து விடுங் கள் .

தேங் காய் அரைத்தல் :


இப்போது ஒரு மிக்சி ஜாரில் துருவி வைத்துள்ள தேங் காய் , எடுத்துவைத்துள்ள சீரகம் , சின் ன
வெங் காயம் , இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஊறிய கடலை பருப்பு இவை அனைத்தையும்
ஒன் றாக சேர்த்து நன் றாக அரைத்து ஒரு கிண் ணத்தில் வைத்து கொள் ளுங் கள் .

வெள் ளரிக்காயுடன் பொருட்களை சேர்த்தல் :


அடுத்து அடுப்பில் வேக வைத்துள்ள வெள் ளரிக்காய் நன் றாக வெந்த பிறகு அதனுடன் அரைத்து
வைத்துள் ள தேங் காய் , 1/2 தேக்கரண் டி மஞ் சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து
கலந்து விட்டு நன் றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி வைத்து விடுங் கள் .

தயிரை கடைதல் :
அதன் பிறகு எடுத்துவைத்துள்ள 1 கப் தயிரை எடுத்துக்கொண் டு அதில் சிறிதளவு தண் ணீர் சேர்த்து
கலந்து கொள்ளுங் கள் .

கடாயில் கடுகை தாளித்தல் :


கடைசியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண் ணெய் ஊற்றி
எண் ணெயை காய விடுங் கள் . எண் ணெய் காய் ந்ததும் அதில் எடுத்துவைத்துள் ள கடுகு, காய் ந்த
மிளகாய் , பெருங் காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து
விடுங் கள் .

கடைசியாக மோர் குழம் பு தயார்:

https://www.pothunalam.com/சமையல் -குறிப்பு/iyer-veetu-mor-kulambu/ 4/5


28/05/2024, 18:42 ஐயர் வீட்டு மோர் குழம் பு வீடே மணமணக்க செய் யலாம் வாங் க..!

இப்போது நீ ங் கள் தாளித்து வைத்துள்ள கடுகு மற்றும் மோரினை வெள்ளிக்காய் வேக வைத்துள்ள
குழம் புடன் சேர்த்து நன் றாக கலந்து கொண் டால் போதும் சுவையான ஐயர் வீட்டு மோர் குழம் பு
தயார்.

https://www.pothunalam.com/சமையல் -குறிப்பு/iyer-veetu-mor-kulambu/ 5/5

You might also like