TNPSC - Tamil Nadu Public Service Commission

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

Search TNPSC...

MAP

Sitemap

+ R -

தமிழ்

 MENU

Results
Home / Recruitment / Result

PRINT BACK

COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS AND NON-INTERVIEW


POSTS) in
GROUP-II AND IIA SERVICES

DOE : 21/05/2022 FN (Prelims) & Date of Main Examination - 25.02.2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்



குறிப்பாணை எண்.271/PSD-A2/2022, நாள் 07.05.2024

பொருள்:- நியமனம்( நேரடி) - ஒருங்கிணைந்த குடிமைப்


பணிகள் தேர்வு-II (தொகுதி-IIA)
நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான
(நேர்முக எழுத்தர் மற்றும் சுருக்கெழுத்து
தட்டச்சர் பதவிகள் தவிர) -
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வு – தொடர்பாக. தமிழ்நாடு அரசுப்
பணியாளர்
தேர்வாணைய
வளாகத்திற்கு
உள்ளே வரும் போது
அங்குள்ள
பார்வை:- 1. தேர்வாணையத்தின் 23.02.2022 நாளிட்ட தானியங்கி
அறிவிக்கை எண்.03/2022 . அனுமதிப்பானில்
(Turnstile Gate)
2. விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்பட்ட இக்கடிதத்திலுள்ள
மேற்படி பதவிக்கான கணினிவழி விரைவு தகவல்
குறியீட்டை (QR CODE)
விண்ணப்பம்.
காண்பித்து வரலாம்.
அழைப்பாணை
இல்லாத நபர்கள்
உள்ளே நுழைய
அனுமதி இல்லை.

வரிசை எண்: 10683 பதிவு எண்: தரவரிசை எண்: 27288


0310013091

பெயர் : திரு/திருமதி/செல்வி SADASIVAM.S

சான்றிதழ் சரிபார்ப்பு / நாள்: 18.06.2024 நேரம்: 10.00 மேஜை


கலந்தாய்வு A.M. எண்: 33

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி - IIA) பணிகளில் அடங்கிய


நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான (நேர்முக எழுத்தர் மற்றும் சுருக்கெழுத்து
தட்டச்சர் பதவிகள் தவிர) மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு மேற்படி
விண்ணப்பதாரர் தற்காலிகமாக அனுமதிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்படுகிறது. எனவே,
அன்னார் மேற்குறிப்பிட்டுள்ள நாளன்று எண்.3, தேர்வாணையச் சாலை, (பிராட்வே பேருந்து
நிலையம் மற்றும் கோட்டை இரயில் நிலையம் அருகில்), சென்னை- 600 003-ல் அமைந்துள்ள
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ள
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வருகை தருமாறு
அறிவுறுத்தப்படுகிறார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெறும்
விண்ணப்பதாரர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு தற்காலிகமாக
அனுமதிக்கப்படுவார்கள். அன்னார் கணினிவழி விண்ணப்பத்தில் கோரியிருந்த
தகுதிகளுக்கு சான்றாக தேர்வாணையத்தின் அறிவுறுத்தலின்படி, சான்றிதழ்
சரிபார்ப்பிற்காக பதிவேற்றம் / மீள பதிவேற்றம் (பொருந்துபவர்களுக்கு மட்டும்) செய்த
அனைத்து சான்றிதழ்களின் மூலச்சான்றிதழ்களையும் (Original Certificates)
அச்சான்றிதழ்களின் ஒளிம நகல்களையும் (Xerox Copies) தேர்வாணையத்தின்
விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் (Instructions to Applicants) குறிப்பிடப்பட்டுள்ள
படிவத்தில் உள்ளனவா என்பதை உறுதிசெய்து கொண்டு, தவறாமல் கொண்டு வருமாறு
அறிவுறுத்தப்படுகிறார். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு
வரும்போது, தேவையான மூலச்சான்றிதழ்களில் ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்ட
சான்றிதழ்களையோ சமர்ப்பிக்கத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும்
இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்.

முக்கிய குறிப்புகள்:-

1.அறிவிக்கை எண் 03/2022, நாள் 23.02.2022- இன் படி, இந்து சமய அறநிலைய
ஆட்சித்துறையில் உள்ள தணிக்கை ஆய்வாளர் (தணிக்கைப் பிரிவு) (பதவிக் குறியீட்டு
எண்.1029) மற்றும் உதவியாளர் (பதவிக் குறியீட்டு எண்.2271) ஆகிய பதவிகளுக்கு இந்து
மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள். ஆதலால், விண்ணப்பதாரர் தங்களது
இணையவழி விண்ணப்பத்தில் இந்து மதத்தை சார்ந்தவர் என்று கோரியிருப்பின், இந்து
மதத்தை சார்ந்தவர் என்பதற்கான சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கான
அறிவுரைகள் பத்தி எண் 14(E)- இன் படி சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

2.தடையின்மைச் சான்றிதழ் (NOC):- இத்தெரிவிற்கான விண்ணப்பம் சமர்ப்பித்த பின்னர்


அரசு பணியில் நியமனம் பெற்றவர்கள் உட்பட அரசு பணியில் உள்ளவர்கள் அனைவரும்
தங்கள் பணிபுரியும் துறை தலைவரின் ஒப்பம் மற்றும் அலுவலக முத்திரையுடன் கூடிய
தடையின்மைச் சான்றிதழினை (NOC) தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கான
அறிவுரைகளில் பத்தி எண் 14(P)-இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று
சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

3. தெரிவாளர் அவர் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசையின் அடிப்படையில்


மேற்குறிப்பிட்ட நாளன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி - IIA)
பணிகளில் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான (நேர்முக எழுத்தர் மற்றும்
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகள் தவிர) சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகிறார்.
எனவே, குறித்த நாள் மற்றும் குறித்த நேரத்தில் அன்னார் தவறாது கலந்து கொள்ளுமாறு
அறிவுறுத்தப்படுகிறார். தவறும் பட்சத்தில் அன்னாருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது
எனவும் அறிவுறுத்தப்படுகிறார்.

4. மேற்படி தெரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்


சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளதால், அழைக்கப்படும் அனைவரும் தெரிவு
செய்யப்படுவார்கள் என உறுதி கூற இயலாது.

5. விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கான நாள்


மற்றும் நேரம் குறித்த விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்அஞ்சல் (e-mail)
வாயிலாக மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். அஞ்சல் வழியாக
தகவல்கள் அனுப்பப்படமாட்டாது.

6.ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர், அவர் விரும்பும்


ஏதாவது ஒரு பதவியை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மற்ற பதவிகளுக்கான கலந்தாய்விற்கு
அவர் அழைக்கப்படமாட்டார்.
7.கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்களின் விருப்பத்தின் பெயரில் தெரிவு
செய்யப்படும் பதவி/அலகு/ துறையே இறுதியானது. எனவே, விண்ணப்பதாரர்கள்
கலந்தாய்வில் தாங்கள் தெரிவு செய்த பதவி/அலகு/ துறையை எக்காரணம்
கொண்டும் பின்நாளில் மாற்றம் செய்ய இயலாது.

விண்ணப்பதாரர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக தேர்வாணைய


8.
அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்.

துணைச் செயலாளர்

© Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Broadway, Chennai-


600003.
Toll Free Contact Number
Email: grievance[dot]tnpsc[at]tn[dot]gov[dot]in 1800 419 0958
Version: 23.03/1 Last Updated: 24-03-2023 Visitor No.: 48666755

Feedback Web Policy Disclaimer Contact Us

You might also like