Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

Cambridge O Level

TAMIL 3226/02
Paper 2 Translation and Reading Comprehension May/June 2023

INSERT 1 hour 30 minutes

INFORMATION
*1755596882-I*

● This insert contains the reading passage.


● You may annotate this insert and use the blank spaces for planning. Do not write your answers on the
insert.

This document has 4 pages. Any blank pages are indicated.

NL 317614/3
© UCLES 2023 [Turn over
2

Read the following passage carefully and then answer, briefly and in Tamil, Questions 3–12 on the
Question Paper.

விமலனுக்கும் கவிதாவுக்கும் மூன்று வயதில் பாலர் வகுப்புக்குச் செல்லும் ஒரு


சபணபிள்ளையுடனும் சதாழிலுடனும் வாழக்்க ஓயவில்லாததாக இருநதது.
விமலன் த்லநகரததின் மததியில் வஙகிசயான்்ில் முக்கிய பதவி வகிதது
வநதான். கவிதா அவர்களைது மகளைின் பாடொ்லயிலலலய உதவி ஆெிரியராக
பணியாற்ிக்சகாணடிருநதாள.

கவிதா தனது மகளைின் பாடொ்லயிலலலய சதாழில் புரிவதால் மக்ளைப்


பாடொ்லக்குக் சகாணடு செல்வதும் மீ ணடும் பாடொ்ல நி்்வ்டநததும்
வட்டுக்கு
ீ அவ்ளை அ்ழததுச் செல்வதும் இலகுவாக இருநதது. பாடொ்ல
விடுமு்் நாட்களைில் மகளுடன் கவிதா லநரத்தச் செலவழிப்பதறகும் அது
உதவி புரிநதது. அவள வட்டுக்கு
ீ முன்னால் இருக்கும் லபருநது தரிப்பிடததிலிருநது
ஐநது தரிப்பிடஙகள தூரததில் அநதப் பாடொ்ல இருப்பதால், அவள மகளுடன்
லபருநதில் சதாழிலுக்குச் செல்வது வழக்கமாக இருநதது.

விமலன் எப்லபாதும் இரயிலில் நகரததின் மததிக்கு பயணப்படுவ்த விரும்பினான்.


வாகன சநருக்கத்தத தவிர்ப்பதறகும், வாகனம் ஓட்டுவதனால் ஏறபடும் மன
அழுததத்தக் கு்்ப்பதறகும் இது அவனுக்கு உதவியது. கவிதாவும் விமலனும்
சபாதுப் லபாக்குவரத்தப் பயன்படுததுவதால் அவர்கள எப்லபாதும் தமக்சகனப்
பிரததிலயக வாகனத்த ்வததிருக்க விரும்பவில்்ல.

வார இறுதி நாட்களைில் இருவருமாக மகளுடன் அருகிலுளளை ெந்தக்கு நடநது சென்று


அடுதத வாரச் ெ்மயலுக்குத லத்வயான சபாருட்க்ளை லவணடி வருவார்கள.
ெந்தயில் க்டக்ளை லவடிக்்க பார்ப்ப்தயும், பல நி் மின் விளைக்குக்ளைப்
பார்ப்ப்தயும், அஙகிருக்கும் ெி்ிய இராட்டினஙகளைில் வி்ளையாடுவ்தயும்
அவர்களைது மகள மிகவும் விரும்பினாள. ெில ெமயஙகளைில் ெந்தக்கு அருகில்
உளளை பூஙகாவுக்கு அவர்கள எல்லலாருமாகச் சென்று வி்ளையாடுவார்கள.

ெில வருடஙகள கழிநதன. தறலபாது விமலனதும் கவிதாவினதும் மகளுக்கு எட்டு


வயதாகின்்து. அவர்களுக்கு ஒரு மகன் நான்கு வயதில் உளளைான். பிள்ளைகளைின்
லவ்ல கவிதாவுக்கு முன்னரிலும் பார்க்க அதிகமாக இருநதது. அவள சதாழில்
புரியும் பாடொ்ல மகளைிருக்கு மட்டும் உரியது என்் காரணததினால், மக்னத
தான் சதாழில் புரியும் பாடொ்லயிலலலய அவளைால் லெர்க்க முடியவில்்ல.
அருகிலிருநத மறறுசமாரு பாடொ்லயில் அவ்னக் கவிதா லெர்ததாள.

ஆனால், லபருநதில் சென்று மக்னப் பாடொ்லயில் இ்க்கிவிட்டு தானும்


மகளுமாக மற்்ய பாடொ்லக்குச் செல்வதில் கவிதா ெிரமஙக்ளை
எதிர்லநாக்கினாள. கா்ல லநரம் மிகுநத ென சநருக்கடியான லநரமாக இருநததால்
அவள லநரம் தவ்ி லவ்லக்குச் செல்ல லவணடியதாக இருநதது. அததுடன்,

© UCLES 2023 3226/02/INSERT/M/J/23


3

பிள்ளைகள பாடொ்லக்கு எடுததுச் செல்லலவணடிய சபாருட்கள எ்தலயனும்


கா்ல அவெரததில் ம்க்க லவணடியும் இருநதது.

பிள்ளைகள இருவரும் வளைர்நது விட்டதால் உணவுப் சபாருட்களைின் லத்வயும்


அவர்களுக்கு அதிகரிததது. இதனால், வார இறுதி நாட்களைில் அவர்கள செல்லும்
ெந்தக்கான பயணமும் ெிரமம் மிக்கதாக அ்மயத சதாடஙகியது. பல்லவறு
சபாருட்க்ளையும் ்ககளைில் சுமநதுசகாணடு வடு
ீ திரும்புவது, பல மணி
லநரஙக்ளை எடுததது. அததுடன், பிள்ளைகள ெந்தயில் காணும் லத்வயற்
பல சபாருட்களைிலும் விருப்பம் சகாணடு அவற்் லவணடித தரும்படி லகட்கத
சதாடஙகினார்கள.

இ்வ எல்லாவற்ிறகும் தீர்வு காணும் முகமாக, விமலன் ெி்ியசதாரு பிரததிலயக


வாகனத்தக் கவிதாவுக்கு லவணடிக் சகாடுததான். இது பிள்ளைகளுக்குப் சபரு
மகிழச்ெி்யக் சகாடுததலதாடு கவிதாவின் லநர ஒழுஙகுக்கும் உதவுவதாக
இருநதது. பிள்ளைக்ளைக் கவிதாவுடன் பூஙகாவில் இ்க்கிவிட்டு விமலன்
தனியாக ெந்தக்குச் சென்று அ்னததுப் சபாருட்க்ளையும் லவணடி வருவதறகும்
இது சபரு உதவி புரிநதது.

© UCLES 2023 3226/02/INSERT/M/J/23


4

BLANK PAGE

Permission to reproduce items where third-party owned material protected by copyright is included has been sought and cleared where possible. Every
reasonable effort has been made by the publisher (UCLES) to trace copyright holders, but if any items requiring clearance have unwittingly been included, the
publisher will be pleased to make amends at the earliest possible opportunity.

To avoid the issue of disclosure of answer-related information to candidates, all copyright acknowledgements are reproduced online in the Cambridge
Assessment International Education Copyright Acknowledgements Booklet. This is produced for each series of examinations and is freely available to download
at www.cambridgeinternational.org after the live examination series.

Cambridge Assessment International Education is part of Cambridge Assessment. Cambridge Assessment is the brand name of the University of Cambridge
Local Examinations Syndicate (UCLES), which is a department of the University of Cambridge.

© UCLES 2023 3226/02/INSERT/M/J/23

You might also like