Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

இந்து சமய அறநிலையத்துலற

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்க ாயில், மருதமலை


கேரூர் வட்டம், க ாலவ மாவட்டம் – 641046, மின்னஞ்சல் –dcmreocbe-hrce@tn.gov.in

கவலை வாய்ப்பு விளம்ேர அறிவிப்பு


ந. .எண். 1/2024/அ1 நாள் 05.03.2024

க ாலவ மாவட்டம், கேரூர் வட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி


திருக்க ாயில் மற்றும் உேக ாயிலில் உள்ள வவளித்துலற மற்றும் வதாழிட்நுட்ே
ேணியிடங் ளில் கீழ்க் ண்ட விேரப்ேடியான ாலிப்ேணியிடங் ளுக்கு தகுதியுலடய 18 வயது
முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்லதச் சார்ந்த நேர் ளிடமிருந்து விண்ணப்ேங் ள்
வரகவற் ப்ேடுகின்றன.
வ. ேதவியின் ேணியிடம் சம்ேள விகிதம் தகுதி
எண். வேயர் எண்ணிக்ல
முதன்லம திருக்க ாயில், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்க ாயில், மருதமலை
1. டிக்வ ட் 1 Pay Matrix – Level 22 – ேத்தாம் வகுப்பு கதர்ச்சி அல்ைது
விற்ேலன ரூ.18500-58600 அரசால் அங்கீ ரிக் ப்ேட்ட அதற்கு
எழுத்தர் இலணயான ல்வி தகுதி
வேற்றிருக் கவண்டும்.
2 அலுவை 2 Pay Matrix - Level 17 – எட்டாம் வகுப்பு கதர்ச்சி அல்ைது
உதவியாளர் ரூ. 15900-50400 அதற்கு இலணயானதா அரசால்
அங்கீ ரிக் ப்ேட்ட ேடிப்பில் கதர்ச்சி
வேற்றிருக் கவண்டும்.
3 ாவைர் 4 Pay Matrix - Level 17 – தமிழில் ேடிக் மற்றும் எழுத
ரூ. 15900-50400 வதரிந்திருக் கவண்டும்.
4 திருவைகு 2 Pay Matrix - Level 17 – தமிழில் ேடிக் மற்றும் எழுத
ரூ. 15900-50400 வதரிந்திருக் கவண்டும்.
5 விடுதி 1 Pay Matrix - Level 17 – தமிழில் ேடிக் மற்றும் எழுத
ாப்ோளர் ரூ. 15900-50400 வதரிந்திருக் கவண்டும்.
6 ேைகவலை 1 Pay Matrix - Level 16 – தமிழில் ேடிக் மற்றும் எழுத
ரூ. 15700-50000 வதரிந்திருக் கவண்டும்.
7 ஓட்டுநர் 5 Pay Matrix – Level 22 – 1. 8 ஆம் வகுப்பு அல்ைது அரசால்
ரூ.18500-58600 அங்கீ ரிக் ப்ேட்ட அதற்கு
இலணயான ேடிப்பில் கதர்ச்சி
வேற்றிருக் கவண்டும். னர
வா னம் ஓட்டுநர் உரிமம்
வேற்றிருக் கவண்டும்.
2. முதலுதவி சான்றிதழ்
வேற்றிருக் கவண்டும். மற்றும்
குலறந்தது ஓராண்டு ஓட்டுநர் முன்
அனுேவம் வேற்றிருக் கவண்டும்.
8 பிளம்ேர் ம் 1 Pay Matrix - Level 19 – 1. அரசால் அங்கீ ரிக் ப்ேட்ட
ேம்ப் ரூ. 18000-56900 நிறுவனங் ளால், குழாய்
ஆப்கரட்டர் வதாழில்/குழாய் ேணியர்
ோடப்பிரிவில் வழங் ப்ேடும்
வதாழிற்ேயிற்சி நிலைய சான்றிதழ்
வேற்றிருக் கவண்டும்.
2.வதாடர்புலடய பிரிவில் ஐந்து
வருடம் அல்ைது இரண்டு வருடம்
வதாழில் ேழகுநர் ேயிற்சி
(Apprentice) அனுேவம் வேற்று
இருக் கவண்டும்.
9 மின் 1 Pay Matrix - Level 18 – 1. அரசால் அங்கீ ரிக் ப்ேட்ட
உதவியாளர் ரூ. 16600-52400 நிறுவனத்தால் வழங் ப்ேட்ட மின்
ேணியாளர் வதாழிற்ேயிற்சி
நிறுவனச் சான்றிதழ் வேற்றிருக்
கவண்டும்.
2. மின் உரிமம் வழங் ல்
வாரியத்திடமிருந்து “H” சான்றிதழ்
வேற்றிருக் கவண்டும்.
10 மினி ேஸ் 1 Pay Matrix - Level 16 – 1. 8 ஆம் வகுப்பு அல்ைது அரசால்
கிளீனர் ரூ. 15700-50000 அங்கீ ரிக் ப்ேட்ட அதற்கு
இலணயான ேடிப்பில் கதர்ச்சி
வேற்றிருக் கவண்டும்.
2. கமாட்டார் உத்தி ேற்றி நன் றிந்த
நேர் ளுக்கு முன்னுரிலம
அளிக் ப்ேடும்.
உேக ாயில், அருள்மிகு ரிவரதராஜவேருமாள் திருக்க ாயில், வடவள்ளி
11 ாவைர் 1 Pay Matrix - Level 12 – தமிழில் ேடிக் மற்றும் எழுத
ரூ. 11600-36800 வதரிந்திருக் கவண்டும்.
12 திருவைகு 1 Pay Matrix - Level 10 – தமிழில் ேடிக் மற்றும் எழுத
ரூ. 10000-31500 வதரிந்திருக் கவண்டும்.
வமாத்தம் 21
நிேந்தலன ள்
1. விண்ணப்ேதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அலடந்தவரா வும் 45 வயதுக்கு
உட்ேட்டவரா வும் இருத்தல் கவண்டும்.
2. இந்து மதத்லதச் சார்ந்தவரா வும், இலற நம்பிக்ல உலடயவரா வும் இருத்தல்
கவண்டும்.
3. ஒவ்வவாரு ேதவிக்கும் தனித்தனியா விண்ணப்ேங் ள் அனுப்ேப்ேட கவண்டும்.
4. இவ்விளம்ேரம் வசய்யப்ேட்ட கததிக்கு பிறகு வேறப்ேடும் விண்ணப்ேங் ள் மட்டுகம
ேரிசீைலனக்கு எடுத்துக்வ ாள்ளப்ேடும்.
5. விண்ணப்ேத்துடன் ல்வித் தகுதிக்குரிய சான்றிதழ் ள் மற்றும் கூடுதல்
ல்வித்தகுதிக் ான சான்றிதழ் ள் மற்றும் ஆதார், வாக் ாளர் அலடயாள அட்லட,
குடும்ே அட்லட கோன்ற பிற ஆவணங் ளுக்கு அரசிதழ் ேதிவு வேற்ற அலுவைரிடம்
சான்வறாப்ேம் (Attested Xerox copy only) வேற்று அனுப்ேப்ேட கவண்டும்.
6. விண்ணப்ேதாரர் வயதிற் ான சான்று ஆவணம் அல்ைது ல்வி நிலையத்தால்
வழங் ப்ேட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) ந ல் இலணக் ப்ேட கவண்டும்.
7. விண்ணப்ே ேடிவத்தில் விவரங் ள் முழுலமயா பூர்த்தி வசய்யப்ேடாமலும்,
க ட் ப்ேட்டுள்ள சான்று ந ல் ள் இலணக் ப்ேடாமலும், வரப்வேறும் விண்ணப்ேங் ள்
ஆரம்ே நிலையிகைகய நிரா ரிக் ப்ேடும்.
8. கதர்ந்வதடுக் ப்ேடும் ேணியாளர் நிர்வா நைன் ருதி இத்திருக்க ாயிலின்
உேக ாயிலுக்க ா அல்ைது பிற முதுநிலை திருக்க ாயிலுக்கு ேணிமாற்றம்
வசய்யப்ேடுவர்.
9. ேணிக்கு கதர்வாகும் விண்ணப்ேதாரர் ேணியில் கசர வரும் கநரத்தில் விண்ணப்ேதாரர்
வசிக்கும் எல்ைக்குட்ேட்ட ாவல் நிலையத்தில் விண்ணப்ேதாரர் மீது குற்றவியல்
நடவடிக்ல ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் அரசு உதவி மருத்துவரிடமிருந்து
(Assistant Civil Surgeon) வேறப்ேட்ட உடல் தகுதி சான்றி ழ் ளின் அசல் சமர்ப்பிக் ப்ேட
கவண்டும்.
10. விண்ணப்ேங் லள அனுப்பும்கோது கமல் உலறயின் மீது ண்டிப்ோ விண்ணப்பிக்கும்
ேதவியின் வேயலர குறிப்பிட்டு கநரிகைா அல்ைது அஞ்சல் மூைமா கவா அனுப்ேப்ேட
கவண்டும். ஒவ்வவாரு ேதவிக்கும் தனித்தனியா விண்ணப்பிக் கவண்டும்.
11. கநர்மு கதர்வில் ைந்து வ ாள்வதற்கு எவ்வித ேயணப்ேடியும் வழங் ப்ேடமாட்டாது.
12. விண்ணப்ேதாரர் விண்ணப்ேத்தில் குறிப்பிடப்ேடும் ல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய
ஆவணங் ளின் அசல் சான்றிதழ் ள் கநர்மு கதர்வின்கோது ண்டிப்ோ வ ாண்டு
வரப்ேட கவண்டும்.
13. விண்ணப்ேதாரரால் வதரிவிக் ப்ேடும் விவரங் ள் அலனத்தும் சரியானலவ என
உறுதியளிக் கவண்டும். தவறான த வல் ள் அல்ைது கோலியான ஆவணங் ள்
ஏகதனும் அளித்து ேணி நியமன ஆலண வேறப்ேடும் ேட்சத்தில் எவ்வித முன்
அறிவிப்பின்றி ேணி நீக் ம் வசய்தும், சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்ல ளுக்கும்
உட்ேடுத்தப்ேடுவர்.
14. நிர்ணயிக் ப்ேட்ட ாைக்வ டுவிற்குள் வேறப்ேடும் விண்ணப்ேங் ள் மட்டுகம
ேரிசீைலனக்கு ஏற்றுக் வ ாள்ளப்ேடும். கமலும் தகுதியான விண்ணப்ேதாரர் ள் மட்டுகம
ேரிசீைலனக்கு பின்னர் கநர்மு கதர்விற்கு அலழக் ப்ேடுவர். தகுதி இல்ைாத
விண்ணப்ேங் ளுக்கு திருக்க ாயிலிலிருந்து எவ்வித த வலும் அனுப்ேப்ேடமாட்டாது.
15. விண்ணப்ேதாரர் ளால் வழங் ப்ேடும் சான்று ள் அலனத்தும் சம்ேந்தப்ேட்ட
துலற ளின் மூைம் உண்லமத் தன்லம குறித்து ேரிசீைலனக்கு உட்ேடுத்தப்ேடும்.
16. திருக்க ாயிலுக்கு எதிரா வழக்கு வதாடர்ந்தவர் ள், அவர் ளின் வாரிசுதாரர் ள், அரசு
ேணி மற்றும் வோது நிறுவனங் ள், இதர திருக்க ாயில் ளில் ேணிபுரிந்து தண்டலன
ாரணமா ேணி நீக் ம் வசய்யப்ேட்டவர் ள் விண்ணப்பிக் தகுதியற்றவர் ள்.
17. உேக ாயில் ேதவிக் ான விண்ணப்ேத்தில் உேக ாயில் ாவைர் மற்றும் உேக ாயில்
திருவைகு என குறிப்பிட்டு இருக் கவண்டும்.
18. ேணி நியமனம் அரசாலண (நிலை) எண் 114 சுற்றுைா, ேண்ோடு மற்றும் அறநிலையங் ள்
(அநி 4-2) நாள் 03.09.2020 விதி ளுக்கும் மற்றும் அரசாலண எண் 219 சுற்றுைா, ேண்ோடு
மற்றும் அறநிலையங் ள் (அநி 4-2) நாள் 02.09.2022 விதி ளுக்குட்ேட்டது.
19. அரசாலண (நிலை) எண் 114 சுற்றுைா, ேண்ோடு மற்றும் அறநிலையங் ள் (அநி 4-2) நாள்
03.09.2020 விதி எண் 9ன்ேடி முதுநிலை அல்ைாத திருக்க ாயில் ளில் ேணிபுரியும்
தகுதியான ேணியாளர் ள் விண்ணப்பிக் ைாம்.
20. நியமன முலறயானது அடிப்ேலட ல்வித்தகுதி, அனுேவம், வசயல்முலற கதர்வு ள்,
கூடுதல் தகுதி மற்றும் கநர்மு கதர்வு ஆகியவற்றில் வேறும் மதிப்வேண் ள்
அடிப்ேலடயில் நலடவேறும்.
21. விண்ணப்ே ேடிவத்திலன www.hrce.tn.gov.in என்ற திருக்க ாயில் இலணய
தளத்திலிருந்து இைவசமா ேதிவிறக் ம் வசய்து வ ாள்ளைாம். அல்ைது திருக்க ாயில்
அலுவை த்தில் ரூ.100/- வசலுத்தி விண்ணப்ேத்திலன அலுவை நாட் ளில் அலுவை
கநரத்தில் கநரில் வேற்றுக்வ ாள்ளைாம்.
22. பூர்த்தி வசய்யப்ேட்ட விண்ணப்ேங் லள உரிய சான்று ளுடன் அஞ்சல் உலறயில்
ேணியிட வரிலச எண் மற்றும் ----------------------------------------- ேணியிடத்திற் ான விண்ணப்ேம் என
வதளிவா குறிப்பிட்டு துலண ஆலணயர் / வசயல் அலுவைர், அருள்மிகு சுப்பிரமணிய
சுவாமி திருக்க ாயில், மருதமலை, கேரூர் வட்டம், க ாலவ மாவட்டம் – 641046 என்ற
மு வரிக்கு கநரிகைா / அஞ்சல் மூைமா கவா அனுப்ே கவண்டும். கமலும் ரூ.25/-
மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிைாசமிட்ட ஒப்புல அட்லடயுடனும் அஞ்சல்
உலறயுடனும் இலணத்து அனுப்ே கவண்டும்.
23. பூர்த்தி வசய்யப்ேட்ட விண்ணப்ேங் ள் வந்து கசர கவண்டிய லடசி நாள் 05.04.2024
பிற்ே ல் 5.45 மணிக்குள்

வச.வ. ஹர்சினி, பி.எஸ்சி, பி.எல் ச. வஜயக்குமார்


துலணஆலணயர் / வசயல்அலுவைர் அறங் ாவைர் குழுத் தலைவர்
வி. மக ஷ்குமார், அறங் ாவைர்
ே. பிகரம்குமார், அறங் ாவைர்
ஆ. ன ராஜன், அறங் ாவைர்
வி.ஆர். சு ன்யா ராசரத்தினம், அறங் ாவைர்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்க ாயில், மருதமலை
gh°ngh®£ ngh£nlh
கவலை வாய்ப்பு விண்ணப்ப படிவம்

விண்ணப்பிக்கும் பதவியின் பபயர் :

1. பபயர் :

2. தந்லத / ணவர் / பாது ாவைர் பபயர் :


3. பிறந்த கததி மற்றும் வயது (பள்ளிச்சான்று :
ந ல் இலணக் ப்பட கவண்டும்)
4. பாலினம்(ஆண் /பபண்) :
5. நிரந்தர மு வரி :

6. 12 இைக் ஆதார் அட்லட எண் குறிப்பிடவும் :


(சான்று இலணக் ப்பட கவண்டும்)
7. பதாலைகபசி எண் / ல கபசி எண் :
8. மின்னஞ்சல் மு வரி :
9. மதம் (சாதிச்சான்று ந ல் இலணக் ப்பட :
கவண்டும்)
10. ல்வித் தகுதி (நிர்ணயிக் ப்பட்ட ல்வித் :
தகுதிக் ான சான்றிதழ் இலணக் ப்பட
கவண்டும்)
11. இதர தகுதி ள் ஏதும் இருப்பின் சான்று
இலணக் ப்பட கவண்டும்
12. அரசிதழ் பதிவுபபற்ற அதி ாரியிடமிருந்து :
.03.2024 க்கு பின்னர் பபறப்பட்ட
நன்னடத்லத சான்று இலணக் ப்பட
கவண்டும்.
13. நன்னடத்லத சான்று (இறுதியா பயின்ற :
பள்ளி / ல்லூரியில் பபறப்பட்ட சான்று ந ல்
14. குற்றவியல் நடவடிக்ல இருப்பின் அதன் :
விவரம் ஆம் / இல்லை (ஆம் எனில் விவரம்
இலணக் ப்படகவண்டும்)
15. விண்ணப்பிக்கும் பணியில் முன் அனுபவம் :
இருப்பின் அதன் விவரம் பிற
நிறுவனங் ளில் பணிபுரிந்த அனுபவம்
( சான்றிதழ் ந ல் இலணக் ப்பட கவண்டும்)
16. இந்து சமய அறநிலையத்துலற :
ஆளுல யின் கீழ் உள்ள முதுநிலை
அல்ைாத திருக்க ாயில் பணியாளர் எனில்
அதன் விவரம்
அ) பதவி :
ஆ) பணியில் கசர்ந்த நாள் :
இ) பணிபுரியும் திருக்க ாயில் :
ஈ) பணிபுரிந்து வருவதற் ான சான்று :
உ)நன்னடத்லத சான்று (சான்று :
இலணக் ப்படகவண்டும்)

உறுதிபமாழி

------------------------------------- ஆகிய நான் ------------------------------------------ தந்லத / ணவர் / பாது ாவைர் பபயர்


இவ்விண்ணப்பத்தில் பதரிவிக் ப்பட்டுள்ள கமற் ாணும் அலனத்து த வல் ளும்,
இலணக் ப்பட்டுள்ள ஆவணங் ளும் சரியானலவ என உறுதி கூறுகிகறன்.
எதிர் ாைத்தில் கமற்படி வழங்கியுள்ள த வல் ள் / ஆவணங் ள் கபாலியானலவ என
ண்டறிந்தால் என் மீது திருக்க ாயில் நிர்வா த்தால் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணி
நீக் ம் பசய்யவும், குற்றவியல் நடவடிக்ல ளுக்கும் சம்மதிக்கிகறன் என உறுதி
கூறுகிகறன்.

நாள் :
இடம் : விண்ணப்பதாரரின் ல பயாப்பம்

You might also like