Muzik Exam P1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

1) மேற்கண்ட படம் எந்தப் பாடத்தை உணர்த்துகிறது?

A)இசைக்கல்வி C) நலக்கல்வி

B)கலைக்கல்வி D) உடற்கல்வி

2) இந்த இசைக்கருவியின் பெயர் என்ன?

A) டமாரம் C) மிருதங்கம்

B) தாளக்கட்டை D) கஞ்சனக்கட்டை
3) மேற்கண்ட படத்தில் உள்ள பொருட்களை எவ்வறு
அழைப்பர்?

A) இசைப் பொருட்கள் C) இசைக் கல்விகள்

B) இசைக் கருவிகள் D) இசைக் குறியீடுகள்

4) மேற்கண்ட இசைக்கருவி _______________ செய்யப்பட்டது.

A) இரும்பால் C) நெகிழியால்

B) கட்டையால் D) வட்டையத்தால்
5) மேற்கண்ட இசைக்கருவி எழுப்பும் ஒலியைத் தெரிவு
செய்க.

A) டப் டப் C) சிங் சிங்

B) டிக் டோக் D) டிரிங் டிரிங்

6) ஒலி எழுப்பும் பொருளுக்கு வட்டமிடு.

(A) (C)

(B) (D)
7) ஒலி எழுப்பாத பொருளுக்கு வட்டமிடுக.

(A) (C)

(B) (D)

8) MZ – இன் விரிவாக்கம் என்ன?

A) PENDEDIKAN MUZIK C) MZ

B) PENDEDIKAN MZ D) MUZIK

9) உரத்தத் தொனியைத் தெரிவு செய்க.

A) பனிக்கூழ் மணியின் ஓசை C) பூச்சியின் ஓசை

B) கோயில் மணியின் ஓசை D) மின்விசிறியின் ஓசை


10) மென்மையானத் தொனியைத் தெரிவு செய்க.

A) கோயில் மணியின் ஓசை C) கோங்கின் ஓசை

B) பனிக்கூழ் மணியின் ஓசை D) தேனீயின் ஓசை

11) துடிப்போசை என்பது _______________.

A) பாடலின் ஓசை C) நாடியின் ஓசை

B) நடனத்தின் ஓசை D) இசைக்கருவியின் ஓசை

12) ‘தூரத்திலுள்ள நண்பனை அழைக்கும் ஒலி’ எவ்வகைத்


தொனியைச் சார்ந்தது?

A) மென்மையான C) கடினமான

B) உரத்த D) இலகுவான

13) ‘டொன்டாங் சாயாங்’ எந்த மாநிலத்தின் பாரம்பரிய


இசையாகும்?

A) பினாங்கு C) மலாக்கா

B) கெடா D) ஈப்போ
14) சிங்கத்தின் கர்ஜனை எப்படிப்பட்ட தன்மையுடையது?

A) உரத்த C) மிக உரத்த

B) இலகு D) மென்மை

15) முக்கோணமணி எழுப்பும் ஒலி எது?

A) டிக் டோக் C) சிங் சிங்

B) டப் டப் D) டிங் டிங்

~~~ கேள்வித்தாள் முற்றும் ~~~

~~~ நன்றி வணக்கம் ~~~

!!!!! GOOD LUCK !!!!!

You might also like