Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

1.

ஆசையோடு பரிவு காட்டி


பாசத்தோடு...
மாணவப் பருவத்திலே பசிக்குத் தட்டிலே
கல் வி என் னும் உணவிட்டு ....
அறிவுப் பூட்டைத் திறந்திடு.... நன் றியுள் ள ஜீவனுக்கு
மதிப்பெண் பெற்றிடவே நன் றியோடு ...
பாடத்தைப் படித்திடு ! நல் வாழ் க்கை
முயற்சியைத் தொடர்ந்து வாழ் ந்திடுவோம் .…
மூளையிலே நிறுத்திடு !
சாவி கொண் டு பூட்டிடு ! 4.
எப்போதும் நினைத்து கைகளில் தவழும்
ஏகாந்தமாய் இருந்திடு ! குழந்தையே..
கல் வி என் னும் நீ யின் றி நானில் லை !
அறிவுக் கண் ணைத் உன் நினைவால் ..
திறந்திடு .... உறக்கமில் லை....
பெருமையாக நினைத்து
உன் னை மதித்தேன் !
2.
அதனால் நீ .....
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் என் முதுகின் மீது ஏற
மனிதன் உயிர் வாழ எனக்கே பாரமாகி
தூய காற்றைத் தேடி கைகளிலே சாட்டையோடு..
அலைந்து .... என் னை அடிமையாக்கி
மண் பானையிலே சவாரியும் செய் வதேனோ !
மரம் ஒன் றை வளர்த்து
காடு மேடெல் லாம் 5.
அலைந்து .... வெட்ட வெளியிலே
தூய் மையான காற்றைத் மணற்பரப்பிலே ...
தனக்கெனவே தனியாக மேகக் கூட்டத்தோடு
குழல் மூலம் பெற்றே .... மரம் இன் றி..
நலமுடன் வாழும் நிழல் இன் றி.. அமர்ந்து
காலமும் வந்ததே....... மரம் வளர்ப்போம் ..
அரண் காப்போம் ..
3. மழை பெறுவோம் ..
இயற்கை அழகு கொஞ் சும் என் று
பசுமையான படம் காட்டி
இன் பமான வீட்டிலே..
பகுத்தறிவூட்டி...
அன் பான உறவு சொல் லி
பூமித் தாயைக் 8.
காத்திடுவோம் ... தானம் கொடுக்கும்
பொறுப்புடனே... பொருளைப் பெறாதே !
வாழ் ந்திடுவோம் .… கொடுக்க நினைக்கும்
பொருளை
6. ஏழைக்குக் கொடுத்துவிடு !
உருமி சத்தம் கேட்டதுமே உழைத்துப் பொருளைச்
உரிமையோடு ஆடிடுவோம் ... சேர்த்து
இடுப்பிலே கச்சைக்கட்டி வாழ் வதே பெரும் மகிழ் ச்சி !
கையிலே துணியை வீசி கொடுப்பதைப் போல்
ஒய் யாரமாய் ஆடிடுவோம் .... கொடுத்து
உடலிலே வியர்வை சிந்த ஏழையின் வயிற்றில்
காண் பவரைக் கவர்ந்திழுக்க.. அடிக்காதே !
கணக்காய் அடியெடுத்து.. நீ தி காக்கும் தெய் வம்
ஒற்றுமையாய் நித்தம் உன் னை வணங் கும் !
இணைந்திடுவோம் !
ஓசைக்கு ஏற்ப ஆடிடுவோம் ! 9.
தானம் கொடுக்கும்
7.
பொருளைப் பெறாதே !
கலப்பையைத் தோளிலே
கொடுக்க நினைக்கும்
சுமந்து.....வேட்டியை பொருளை
இடுப்பிலே அணிந்து ஏழைக்குக் கொடுத்துவிடு !
மேகமூட்டத்துடன் .. உழைத்துப் பொருளைச்
காலையிலே கழனி செல் லும் சேர்த்து
உழவனே.....நீ வாழ் வதே பெரும் மகிழ் ச்சி !
ஏர் பிடித்து உழவு செய் து.. கொடுப்பதைப் போல்
நீ ரிறைத்துப் பயிர் வளர்த்து.. கொடுத்து
உணவுதானியங் களைக் ஏழையின் வயிற்றில்
குவித்தே.. அடிக்காதே !
உலகோர் அனைவருக்கும் நீ தி காக்கும் தெய் வம்
பசியினைப் போக்குவாயே... நித்தம் உன் னை வணங் கும் !
உழுதுண் டு வாழ் வாரே
உலகின் உயர்ந்த மனிதன் !

You might also like