Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

Lesson – 1

தமிழ்மமொழி வொழ்த்து

I. சரியொன விடைடயத் ததர்ந்மதடுத்து எழுதுக.

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் ச ால் ………………………..


அ) யவப்பு
ஆ) கடல்
இ) பரயவ
ஈ) ஆழி
Answer:
அ) யவப்பு
2. ‘என்சறன்றும்’ என்னும் ச ால்யலப் பிரித்து எழுதக் கியடப்பது ……………….
அ) என் + சறன்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
Answer:
ஆ) என்று+என்றும்
3. ‘வானமளந்தது’ என்னும் ச ால்யலப் பிரித்து எழுதக் கியடப்பது ……………………
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
Answer:
இ) வானம் + அளந்தது
4. ‘அறிந்தது + அயனத்தும்’ என்பதயனச் ச ர்த்சதழுதக் கியடக்கும் ச ால்
………………….
அ) அறிந்தது அயனத்தும்
ஆ) அறிந்தயனத்தும்
இ) அறிந்ததயனத்தும்
ஈ) அறிந்துயனத்தும்
Answer:
இ) அறிந்ததயனத்தும்
5. ‘வானம் + அறிந்த’ என்பதயனச் ச ர்த்சதழுதக் கியடக்கும் ச ால் …………………
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
Answer:
இ) வானமறிந்த
6. தமிழ்சமாழி வாழ்த்து – இப்பாடலில் இடம் சபற்றுள்ள சமாயனச்
ச ாற்கயள எடுத்சதழுதுக.

Answer:
வாழ்க – வானமளந்த
வாழிை – வாழ்க
எங்கள் – என்சறன்றும்
வண்சமாழி – வளர்சமாழி

II. குறுவினொ

1. தமிழ் எங்குப் புகழ் சகாண்டு வாழ்கிறது?


Answer:
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிை
மணத்யதப் பரவச் ச ய்து, புகழ்சகாண்டு வாழ்கிறது.
2. தமிழ் எவற்யற அறிந்து வளர்கிறது?
Answer:
வானம் வயர உள்ளடங்கியுள்ள எல்லாப் சபாருள்கயளயும் அறிந்து
சமன்சமலும் வளர்கிறது.
3. தமிழ்சமாழியை வாழ்த்திப் பாரதிைார் கூறும் கருத்துகயள எழுதுக.
Answer:

• எல்லா காலத்திலும் நியலசபற்று தமிசழ! வாழ்க.


• எல்லாவற்யறயும் அறிந்துயரக்கும் தமிசழ! வாழ்க.
• ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்சகாண்ட தமிசழ!
வாழ்க.
• உலகம் உள்ளவயரைிலும் தமிசழ! வாழ்க.
• எங்கும் உள்ள அறிைாயம இருள் நீங்கட்டும்.
• தமிழ் உைர்வுற்று உலகம் முழுதும் ிறப்பயடக!
• சபாருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு
ஒளிரட்டும்.
• என்சறன்றும் தமிசழ! வாழ்க!
• வானம் வயரயுள்ள எல்லாப் சபாருட்களின் தன்யமயை அறிந்து வளரும்
தமிசழ! வாழ்க.

III. சிந்தடன வினொ

1. பாரதிைார் தமியழ வண்சமாழி என்று அயழக்கக் காரணம் என்ன?


Answer:

• நமது தாய்சமாழி தமிழ். இதன் ிறப்புகள் பல. இம்சமாழி வரலாற்றுத்


சதான்யம, – பண்பாட்டு வளம், ச ால்வளம், கருத்துவளம்
ஆகிைவற்றால் ஓங்கி உைர்ந்துள்ளது.
• அழிைாத சமாழிைாக, ியதைாத சமாழிைாக, அன்று முதல்
இன்றுவயர ஒசர நியலைில் உைிர்ப்புடன் வாழ்ந்து சகாண்டிருக்கும்
ஒசர சமாழி நம் தமிழ் சமாழிதான்.
• தமிழ் சமாழி ஒன்றுதான், வாழ்வுக்சக இலக்க
• இத்தயகை வளமிக்க சமாழிைாக விளங்குவதனால் தான் பாரதிைார்
தமியழ வண்சமாழி என்று அயழக்கிறார்.

You might also like