திருமண வாழ்க்கை ஒரு போதையா - - Quora

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

உள்நுழைக

தொடர்புடைய கேள்விகள்
திருமண வாழ் க்கை ஒரு போதையா?
எப்பொழுது திருமணம் நடைபெறும் ?
தொடர்புடையவை மொத்தம் (32) வகைப்படுத்துக பரிந்துரைக்கப்பட்டவை திருமண வாழ்க்கை எவ் வாறு இருக்கும் ?
(27-07-1988, பகல் 10:47, இடம் :கடலூர்)
Mohan Kalaiselvan
முன் னாள் விமான ப்படை பின் வங் கி ஓய் வு · எழுத்தாளர் 3.6ஆ பதில் க… · 1 வருடம் சந்திரன் , சுக்கிரன் , புதன் , ராகு
கிரகங் கள் சிம் ம ராசியில் இருந்தால்
இளம் பருவத்தில் பேதை திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?
நடுத்தர வயதில் போதை
என் ஜாதகப்படி காதல் திருமணமா/
முதுமையில் தேவை. நிச்சயிக்கப்பட்ட திருமணமா? திருமண
வாழ்க்கை எப்படி இருக்கும் ?
ஆதரவு வாக்கு
கடக லக்னத்தில் சூரியன் , சுக்கிரன் ,
தொடர்புடைய கேள்விகள் மேலும் பதில் கள் கீழே
புதன் 7இல் வக்ர சனி ஆட்சி. திருமண
வாழ்க்கை குறித்த பலன் களை கூற
எப்பொழுது திருமணம் நடைபெறும் ? திருமண வாழ்க்கை எவ் வாறு இருக்கும் ? முடியுமா?
(27-07-1988, பகல் 10:47, இடம் :கடலூர்)
தமிழகத்தில் திருமண வரன் பார்க்கும்
சந்திரன் , சுக்கிரன் , புதன் , ராகு கிரகங் கள் சிம் ம ராசியில் இருந்தால் திருமண முறை சரியானதா?
வாழ்க்கை எப்படி இருக்கும் ?
திருமணத்திற்கு எதுபோன் ற சீதனங் கள்
என் ஜாதகப்படி காதல் திருமணமா/நிச்சயிக்கப்பட்ட திருமணமா? திருமண தர வேண் டும் ?
வாழ்க்கை எப்படி இருக்கும் ?
திருமண சடங் கு முறைகள் குறித்து கூற
கடக லக்னத்தில் சூரியன் , சுக்கிரன் , புதன் 7இல் வக்ர சனி ஆட்சி. திருமண முடியுமா?
வாழ்க்கை குறித்த பலன் களை கூற முடியுமா?
திருமணத்திற்குப் பின் உள்ள மிகவும்
தமிழகத்தில் திருமண வரன் பார்க்கும் முறை சரியானதா? கடினமான விஷயங் கள் எவை?

பிறந்த தேதி: 14.02.1995, நேரம் : காலை


Muthu Kumar 10.20, பாலினம் : பெண் , திருமண வயது,
மகானுபாவர் & கம் பெனி-இல் ஜாலியா பொட்டி தட்டும் வேலை (2000–த… · 1 வருடம் திருமண வாழ்க்கை எவ் வாறு இருக்கும் ?
ஆரம் ப கட்டத்தில் . பிறகு பெரும் பாலும் வாதை.
திருமணத்திற்கு வரன் தேடி கொண் டு
ஆதரவு வாக்கு · 1 இருக்கிறீர்களா?

தி அனந்தசயனம்
வாழ். வாழ விடு · எழுத்தாளர் 1.6ஆ பதில் களையும் 2மி பதில் பார்வைக… · 3 வருடம்
ஆதரவு வாக்கு · 89 11 1
தொடர்புடையது திருமண வாழ் க்கையைப் பற்றி யாரும் பேசாத ஒரு
அம் சம் என் ன?
யாரும் பேசாத என் றெல் லாம் யாராலும் சொல் லிவிட முடியாது. இருந்தாலும்
ஏற்கனவே பேசப்பட்டதாக இருந்தாலும் சிலபலரது அனுபவங் கள் சிலவற்றை
பகிர என் மனம் சொல் கிறது :

திருமணத்துக்குப் பின் னும் முன் னும் அதே சாலை அதே வழி அதே ஆபீஸ் அதே
மக்கள் தான் அதே அம் மா அதே அப்பா அண் ணா தம் பி அக்கா தங் கை தான் …
பெரும் பாலும் எதுவும் மாறிவிடாது…ஆனால் ஆங் காங் கே திரைகள்
விழுந்துவிடும் …சொந்தத் தங் கை சென் சார் போட்டு பேச ஆரம் பித்துவிடுவாள் .
அது அவ் வப்போது வலிக்கும் . தவிர்க்க முடியாது.

திருமணம் செய் து கொள்வது பெரிய சாதனை எல் லாம் அல் ல. அதை ஏதோ
ரொம் ப பெரிய விஷயமாக்கிதொடர்ந்து
பேசியாகபடியுங்
வேண்கள்
டியதே இல் லை…அது ஒரு
நிகழ்வு, அவ் வளவே.. பள்ளிக்குப்போனீர்க

இவாஞ் சலின் சதீஷ்


ஆதரவு வாக்கு · 351 19 7
மதுரை-இல் பணியாற்றுகிறார் (2010–தற்போது வரை) · 4 வருடம்

தொடர்புடையது திருமணம் செய் யாமல் வாழ முடியாதா?


நிச்சயமாக முடியும் … அதுல சந்தேகம் வேறயா? என் னுடன் வேலை பார்க்கும்
ஒரு இளம் பேராசிரியைக்கும் எனக்கும் இரண் டு வருடங் களுக்கு முன் நடந்த
உரையாடல் இது. அவள் பெயர் சுமா என் று வைத்துக்கொள் வோம் .

சுமா : Ma'am, ஒரு கேள்வி

நான் : கேளு மா

சுமா : இந்த கல் யாணம் எல் லாம் பண் ணி தான் ஆகணுமா?

நான் : பண் ணு… பண் ணாத… அது உன் னோட இஷ் டம்

சுமா : Ma'am… நான் சுயமா சம் பாதிக்கிறேன் . நெனச்ச நேரம் அப்பா, அம் மா
கூட போய் இருக்க முடியுது. நெனச்ச நேரம் ஹோட்டல் , ஷாப்பிங் , பார்க்,
சினிமான் னு friendsஓட சுத்துறேன் . ஜாலியா
தொடர்ந்து இருக்கிறேன்
படியுங் கள் . எனக்கு இப்போ ஒரு
கொறச்சலும் இல் ல. லைப் செமமையா போயிட்டு இருக்கு

தொடர்புடைய கேள்விகள் மேலும் பதில் கள் கீழே

திருமணத்திற்கு எதுபோன் ற சீதனங் கள் தர வேண் டும் ?


திருமண சடங் கு முறைகள் குறித்து கூற முடியுமா?

திருமணத்திற்குப் பின் உள்ள மிகவும் கடினமான விஷயங் கள் எவை?

பிறந்த தேதி: 14.02.1995, நேரம் : காலை 10.20, பாலினம் : பெண் , திருமண வயது,
திருமண வாழ்க்கை எவ் வாறு இருக்கும் ?

திருமணத்திற்கு வரன் தேடி கொண் டு இருக்கிறீர்களா?

சீத்தா லக்ஷ் மி
ஆதரவு வாக்கு · 191 21 4
சேரும் வரை போகுமிடம் தெரியாதனில் … பேரின் பம் வேறுள்ளதோ? · எ… · 2 வருடம்

தொடர்புடையது திருமண வாழ் க்கையைப் பற்றி யாரும் பேசாத ஒரு


அம் சம் என் ன?
சட்டியும் , கலமும்
தட்டியும் முட்டியும் தான் இருக்கும் .

சட்டி, கலம் இரண் டும் இருப்பது ஒரே சமையலறையில் . இரண் டும்


முட்டிக்கொள்ளாமல் அங் கே புழங் க முடியாது. ஆனால் உடைந்துவிடும் படி
முட்டிக்கொண் டால் இரண் டுமே காலி.

வெவ் வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவர், ஒன் றாக வசிக்கும் பொழுது


பழக்கவழக்கங் களில் முரண் பாடுகள் இருக்கும் தான் .

பார்த்து பழகிய நான் கு தினங் களில்


நடை, உடை, பாவனை மாற்றிவிட்டாள்

சினிமாவில் பாடினால் ரசிக்கலாம் . நிஜத்தில் நான் கு வருடங் கள் கூட போதாது.


தொடர்ந்து படியுங் கள்
திருமணத்திற்கு முன் ஹாஸ் டலில் நான் கு பேரோடு ஒரே அறையில் தங் கி

எபனேசர் எலிசபெத்
ஆதரவு வாக்கு · 256 29 4
ஆசிரியை (2017–தற்போது வரை) · எழுத்தாளர் 1.5ஆ பதில் களையும் 12.8… · 3 வருடம்

தொடர்புடையது திருமணம் அவசியமான ஒன் றா?


இந்த லட்டை தின் னவனும் செத்தான் , திங் காதவனும் செத்தான் . அதுக்கு
பேசாம தின் னுட்டே சாவோம் ன் றேன் .

ப .மணி
ஆதரவு வாக்கு · 770 20 13
எழுத்தாளர் 1.7ஆ பதில் களையும் 2.8மி பதில் பார்வைகளையும் … · 2 வருடம்
தொடர்புடையது உங் கள் திருமண வாழ் க்கை பற்றி கூறுவீர்களா?

தொடர்ந்து படியுங் கள்

காமாக்ஷிகோபாலன்
ஆதரவு வாக்கு · 120 11 1
இல் லத்தரசி (1978–தற்போது வரை) · எழுத்தாள… · 2 வருடம் அன் று புதுப்பிக்கப்பட்டது

தொடர்புடையது எந்த வயதில் உங் களுக்கு திருமணம் நடைபெற்றது?


உங் களின் திருமண வாழ் க்கை எப்படி உள் ளது?
18வயது.

மாமியார் மாமனார் இல் லை.

தனியாக டெல் லியில் போய் போன் இல் லாத காலத்தில் குடித்தனம் செய் து….
20வயதில் …

எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துஅதையும் வளர்க்க தெரியாமல்


டைபர் இல் லாத காலத்தில் ……கஷ் டப்பட்டு…….

திட உணவு கொடுக்கும் போது திட உணவு பாக்ஸ் ஸில் ஒரு அட்டவனை
உள்ளது. அப்போ கிடையாது.

ஆறு மாதத்திலும் இரண் டு ஸ் பூனுக்கு மிகாமல் கொடுத்துவந்தேன் . அப்போ


ஒரு வயதான மாமி வந்து இருந்தார். குழந்தை
தொடர்ந்து சாப்பிட்டதும் வீல் வீல் என் று
படியுங் கள்
ஓரே அழுகை. அவனை நான் சாமாதான படுத்துகிறேன் . மாமி கேட்டார் ஏன்

மோகனசுந்தரம் ராஜேந்திரன்
ஆதரவு வாக்கு · 15 3
ஸ்ரீ வெங் கடேஸ் வரா பொறியியல் கல் லூரி-இல் படித்தார் · எழுத்தாளர் 42… · 2 வருடம்
பெரும் பாலும் பணக்காரர்களின் திருமண வாழ் க்கை
தொடர்புடையது
சரியாக அமைவதில் லை, ஏன் ?
அப்படி எல் லாம் இல் லை… இங் கு எல் லாருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப
பிரச்சனைகள் உண் டு. பணக்காரர்கள் என் றால் வெளியே தெரிகிறது.
ஏழைகள் என் றால் வெளியே தெரிவதில் லை…

உதாரணம் , சொல் வது எல் லாம் உண் மை நிகழ்ச்சியில் எத்தனை


பணக்காரர்கள் மற்றும் வீ.வி.ஐ.பீ கள் வருகிறார்கள் ?? என் பதை யோசித்து
பாருங் கள் …

பணக்காரன் ஆகனும் ஆசை எல் லாருக்கும் உண் டு. பணக்காரன் ஆனால்


வாழ்க்கை சிறப்பாக அமையாது என் பது மிக பெரிய அபத்தம் !!

உங் கள் கேள்வியே மிகவும் தவறானது!!

ஈரோடு கதிர்
ஆதரவு வாக்கு · 4 1
எழுத்தாளர் · 3 வருடம்

தொடர்புடையது திருமண வாழ் க்கை ஒரு வரமா சாபமா?


வரம் என் பதில் என் ன சந்தேகம் ?

இதோ செல் போன் , இணையம் , சமூக வலைதளங் கள் எல் லாமே இந்த
தலைமுறைக்கு கிடைத்த வரம் தானே!?

வரம் வரமாக மட்டுமே இருக்க வேண் டும் எனும் விதி எதும் இருக்கின் றதா
என் ன?

ஆகவே வரங் கள் எப்போது வேண் டுமானலும் சாபங் கள் ஆகலாம் . அது அது
பொருள் , உறவு, நிலை சார்ந்து அல் ல. நம் மைச் சார்ந்தது.

Muthu Kumar
ஆதரவு வாக்கு · 6
மகானுபாவர் & கம் பெனி-இல் ஜாலியா பொட்டி தட்டும் வேலை (2000–த… · 1 வருடம்

தொடர்புடையது நடிகர் கமலஹாசன் திருமண வாழ் க்கை முறையை


பற்றிய உங் கள் கருத்து என் ன?
அது அவரது தனிப்பட்ட விவகாரம் . அதைப்பற்றி பொதுவெளியில் மற்றவரை
கருத்து கேட்பதும் சொல் வதும் அநாகரிகம் .
எஸ் . சுப்ரமணியன்
ஆதரவு வாக்கு · 7 5 1
சுய தொழில் · எழுத்தாளர் 2ஆ பதில் களையும் 3.7மி பதில் பார்வைக… · 1 வருடம்

தொடர்புடையதுதிருமணத்திற்கு முன் னான வாழ் க்கை அல் லது


திருமணத்திற்கு பின் னான வாழ் க்கை, இதில் எது சிறந்தது? ஏன் ?
திருமணத்திற்கு முன் னான வாழ்க்கை அல் லது திருமணத்திற்கு பின் னான
வாழ்க்கை, இதில் எது சிறந்தது? ஏன் ?

ஒரு ஜாலியான பதில் … முதலில் …

திருமணத்திற்கு முன் னான வாழ்க்கை … ஆரம் ப கால கோரா …


கேள் வி..பதில் கள் அனைத்தும் சூப்பர்…எழுதியவர்களும்
ஈடிணையற்றவர்கள் … பின் னூட்டம் கருத்து .. இரு வகையினருமே
சிறப்பானவர்கள் …

திருமணத்திற்கு பின் னான வாழ்க்கை …. தற்போதைய கோரா ….. இதுக்கு


தனியா வேற விளக்கம் தர வேண் டுமா என் ன…. இனிமேல் …..

சரி … இப்ப பெரும் பாலோர் மனசுலயும் இருக்கற ஒரு பதில் ….


தொடர்ந்து படியுங் கள்
திருமணத்திற்கு முன் னான வாழ்க்கை … சரி.. அருமை.. சூப்பர்..

ஜான் சிராணி
ஆதரவு வாக்கு · 3
முன் னாள் ஆய் வக பணியாளர் · எழுத்தாளர் 399 பதில் களையும் 732.5ஆ … · 1 வருடம்

திருமண வாழ் க்கை சரியாக அமையாத பெண் கள்


தொடர்புடையது
மனநிலையை எப்படி சரிசெய் வது?
உங் களுக்கு மகிழ்ச்சி தரும் செயலில் ஈடுபடுங் கள் . எனக்கு தெரிந்தவரை
தமிழ்நாட்டில் வாழும் ஏறக்குறைய 70 சதவிகித பெண் கள் தான் வாழும்
வாழ்க்கையில் நிறைவு இல் லாமல் தான் ‌வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள் .
நீ ங் கள் இருட்டில் இருந்து வெளிச்சத்தை தேடுகிறீர்கள் எனில் வெளியில் வந்து
தேடினால் மட்டுமே கிடைக்கும் . இருட்டில் இருந்து கொண் டே தேடுவது
பயனற்ற வேலை. உங் கள் வாழ்க்கை முறையை‌மாற்றுங் கள் . மகிழ்ச்சி
கிடைக்கும் . எனக்கு தெரிந்தவரை நீ ங் கள் உங் களுக்கு ஏற்ற ஒரு வேலையை
தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்துங் கள் . பிடித்த கோவிலுக்கு
செல் லுங் கள் .எல் லாம் நன் றாகவே நடக்கும் .
தொடர்புடைய கேள்விகள்

எப்பொழுது திருமணம் நடைபெறும் ? திருமண வாழ்க்கை எவ் வாறு இருக்கும் ?


(27-07-1988, பகல் 10:47, இடம் :கடலூர்)

சந்திரன் , சுக்கிரன் , புதன் , ராகு கிரகங் கள் சிம் ம ராசியில் இருந்தால் திருமண
வாழ்க்கை எப்படி இருக்கும் ?

என் ஜாதகப்படி காதல் திருமணமா/நிச்சயிக்கப்பட்ட திருமணமா? திருமண


வாழ்க்கை எப்படி இருக்கும் ?

கடக லக்னத்தில் சூரியன் , சுக்கிரன் , புதன் 7இல் வக்ர சனி ஆட்சி. திருமண
வாழ்க்கை குறித்த பலன் களை கூற முடியுமா?

தமிழகத்தில் திருமண வரன் பார்க்கும் முறை சரியானதா?

திருமணத்திற்கு எதுபோன் ற சீதனங் கள் தர வேண் டும் ?

திருமண சடங் கு முறைகள் குறித்து கூற முடியுமா?

திருமணத்திற்குப் பின் உள்ள மிகவும் கடினமான விஷயங் கள் எவை?


பிறந்த தேதி: 14.02.1995, நேரம் : காலை 10.20, பாலினம் : பெண் , திருமண வயது,
திருமண வாழ்க்கை எவ் வாறு இருக்கும் ?

திருமணத்திற்கு வரன் தேடி கொண் டு இருக்கிறீர்களா?

16/09/1994 வெள்ளி கிழமை அதிகாலை 5.40 மணிக்கு பிறந்தேன் . திருமண


வாழ்க்கை எவ் வாறு இருக்கும் ?

நிச்சயத் திருமணங் களில் நடக்கும் குளறுபடிகள் என் னென் ன?

பிரச்சினை இல் லாத மணவாழ்க்கை அமைய திருமண பொருத்தம்


பார்க்கும் போது எதை எதை கவனிக்க வேண் டும் ?

திருமணம் என் பது எவ் வளவு பெரிய கடமை?

திருமணத்தால் நீ ங் கள் இழந்தது என் ன?

எங் களைப் பற்றி · வேலைவாய் ப்புகள் · தனியுரிமை · விதிமுறைகள் · தொடர்பு · மொழிகள் · அழுத்துக · Quora Inc.2024

You might also like