Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

காபி குடும் பம்

பென்னனசன்

(‘சக்கரயாகம் புத்தகத்திலிருந் து- குவிகம் வெளியீடு)

வேடிக்ககயான பபயராக இருக்கிறது அல் லோ?


சனத்குமார் மற் றும் அேருகைய உறவினர்கள் அகனேரும்
தங் கள் குடும் பத்கத இப்படித்தான் அகைத்துக்
பகாள் கிறார்கள் . பபரிய ஆலமரம் வபான்ற கிகள பரப்பிய
இக்குடும் பத்தின் மூத்த உறுப்பினர்கள் மற் றும்
இகளயேர்கள் வசர்ந்து Coffee Family என்ற குழு ஒன் கற நிறுவி
ஆண்டுக்கு ஒருமுகற ஓரிைத்தில் சந்தித்துெ் பாை்டு, நைனம் ,
வகளிக்கக எனப் பை்கை கிளப்புகிறார்கள் . இது பற் றி
சனத்குமாரின் ோர்த்கதயிவலவய பார்ப்வபாம் .

“எங் கள் குடும் பத்துக்கு Coffee Family என்வற பிரத்வயகமான பபயர் ஒன் று உண்டு. காரணம்
என் னபேன்றால் காபிதான் எங் கள் வபச்சு, மூச்சு, உயிர், மானம் , மரியாகத எல் லாவம.
எப்படிபயன்றால் , ஏதாேது ஒரு குடும் ப நிகை் சசி
் க்குப் வபானால் , சாப்பாடு, சிற் றுண்டி என் று
எகதயுவம நாங் கள் எதிர்பார்க்க மாை்வைாம் . காபி பகாடுத்தார்களா? அே் ேளவுதான். அதுவும்
வபான உைவன அேர்கள் பகாடுத்து விை வேண்டும் . அகர மணி வநரபமல் லாம் கூை
காலதாமதம் கூைாது. அகத ஒரு மரியாகதயாகவே எங் கள் குடும் பம் எடுத்துக் பகாண்ைது.

சாப்பாை்டுக்கு ோங் க, டிபன் பசய் ய ோங் க என் பறால் லாம் கூப்பிைவில் கல என்றாலும்
கேகலப்பை மாை்வைாம் . ஒே் போரு மணி வநரத்துக்கும் நாங் கள் காபி சாப்பிை்வை ஆக
வேண்டும் . இரவு பன் னிபரண்டு ஒரு மணிக்கு யாராேது வீை்டுக்கு ேருோர்கள் . கதவு
தை்டுோர்கள் . திறந்து உள் வள உை்கார்ந்து வபசிக் பகாண்டிருப்வபாம் . எங் கள் பாை்டி, அத்கத
எல் வலாரும் தூக்கம் ககலந்து எழுந்து விடுோர்கள் . ேந்தேரிைம் உகரயாை ஆரம் பித்து
விடுோர்கள் . அப்படிப் வபசிக் பகாண்டிருக்கும் அகரமணி வநரத்துக்குள் காபி ே் ந்து விடும் .
ேந்த விருந்தினருக்கு மை்டுமில் கல. எழுந்து உை்கார்ந்த அகனேருக்கும் உண்டு.

பால் , காபித்தூள் எல் லாம் எப்வபாதும் தயாராக இருக்கும் . எங் கள் குடும் பத்தின் பபண்
உறுப்பினர்கள் இேற் கறபயல் லாம் திை்ைமிை்டு கேத்துக் பகாள் ேதில் நிபுணர்களாக
இருந்திருக்கிறார்கள் .

காகலயில் எழுந்ததும் காபி. என் னுகைய தகப்பனார் முதற் பகாண்டு எங் கள் குடும் பத்தில்
அகனேரும் காகலயில் எழுந்து குடிப்பது தவிர, குளிக்கப்வபாேதற் கு முன்பு தேறாமல் காபி
குடிப்பார்கள் . ஒரு நாகளக்கு ஒரு தைகே குடித்தால் மரியாகத இருக்கும் . ஒருநாகளக்கு
முப்பது அல் லது நாற் பது முகற காபி குடித்தேர்களும் எங் கள் குடும் பத்தில் உண்டு. அதனால்
பகாஞ் சமாகத்தான் பகாடுப்பார்கள் . அேர்களும் பகாஞ் சமாகத்தான் எதிர்பார்ப்பார்கள் .

சரி. குளிப்பதற் கு முன்பு ஒரு காபி. மறுப்பில் லாமல் தரப்படும் . குளித்து ேந்த பிறகு, பூகை,
புனஸ்காரங் ககள முடித்து விை்டு காபி கிகைக்குமா என் று அப்பா வகை்பார். அம் மாவுக்கும்
பதரியும் இேர் வகை்பார் என் று. சரி. பேளியில் ககைக்குப் வபாய் ேருகிவறன். ஒரு காபி
கிகைக்குமா என் று மீண்டும் வகை்பார் அப்பா. அப்வபாதும் கிகைக்கும் . ககைக்குப் வபாய்
ேந்தவுைன் “ஏவதா பதரியகல. பகாஞ் சம் வசார்ோக இருக்கு. காபி கிகைக்குமா?” என் று
வகை்பார். தருோர்கள் . அடுத்து காகல சிற் றுண்டி. அது தாமதமானால் பரோயில் கல. முதலில்
குைந்கதகளுக்குக் பகாடு. “காபி இருக்குமா?” என் று வகை்பார். கிகைக்கும் . சிற் றுண்டி முடித்து
விை்டுக் கிளம் பும் வபாது “பகாஞ் சம் காபி கிகைக்குமா?” கிகைக்கும் .

வீை்டில் ஏதாேது மரணம் நிகை் ந்தவபாது அேர்கள் தகலமாை்டில் விளக்கு கேப்பார்கள் .


அல் லது அேர்களுக்குப் பிடித்த எகதயாேது கேப்பார்கள் . பத்து நாளும் அேர்கள் நிகனோக
பூகைக்கு ஏதாேது கேப்பார்கள் இல் லயா? எங் கள் வீை்டில் வேறு எகதயும் கேக்க
மாை்ைார்கள் . அேர்கள் நிகனோக தினமும் ஒரு ைம் ளர் காபி தயாரித்து கேத்து விடுோர்கள் .
ஏபனன்றால் , எப்வபாதும் காபிதான் குடிப்பார்கள் . எங் கள் குடும் பத்தில் காபி மீது இருக்கும்
அபிமானவம தனிதான்.

என் னுகைய அத்கதகளில் ஒருேருக்கு அேருகைய கணேர் இறந்தவபாது கணேரின்


அலுேலகம் மூலமாகவும் குடும் பத்தில் பிரித்துக் பகாடுத்த பசாத்து மூலமாகவும் நிகறயப்
பணம் ேந்தது. அந்தப் பணத்கத கேத்துக் பகாண்டு என் ன பசய் ேபதன் று அேருக்குத்
பதரியவில் கல. எங் கள் தாத்தா தன் னுகைய பபண்ணுக்கு ஒரு வயாசகன பசான் னார்.
“இருக்கிற பணத்தில் நீ ஒரு காபித்தூள் விற் பகன ககை கே. நன்றாகப் பிகைத்துக்
பகாள் ளலாம் ” என்றார். ஊரில் எல் வலாரும் நமக்கு நன்றாகத் பதரிந்தேர்கள் . எல் வலாரும்
நம் மிைம் ோங் குோர்கள் . காபித்தூள் நன்றாக வியாபாரம் ஆகும் ” என்றார்.

இது நல் ல வயாசகனதான் என்பகத ஏற் றுக் பகாண்ை எங் கள் அத்கத காபித்தூள் ககை
கேத்தார்கள் . ஒன்றகர மாதம் கழிந்தது. பல் வேறு காரணங் களால் அத்கதயின் முதலீடு
எல் லாம் பகாஞ் சம் பகாஞ் சமாகக் ககரந்து ேந்தது. ஒரு நாகளக்குப் பலமுகற கால்
ைம் ளராகக் குடித்து ேந்தேர்கபளல் லாம் அகத அகர ைம் ளருக்கு மாறினார்கள் . ஏற் கனவே
பசான் னது வபால நான் கு நாை்களுக்கு ஒருமுகற காபி ோங் கியேர்கள் எல் லாம் நம் ம
ககைதாவன என்ற உரிகமயில் ஒரு நாகளக்கு நான் கு முகற காபி ோங் கி ேந்தார்கள் .
எல் லாம் பசய் து ஒருநாள் அந்தக் ககை இழுத்து மூைப்பை்ைது.

இப்படி ககக்குைந்கதகளுக்குக் கூை விரலால் பதாை்டுக் பகாடுத்து காபிகயப்


பைக்கப்படுத்தினார்கள் . எங் கள் வீை்டுக் குைந்கதகள் எல் லாவம காபி குடித்தன. பால்
குடிப்பகத விை காபிகய அதிகமாகக் குடித்தன எங் கள் வீை்டுக் குைந்கதகள் .

ககையில் இருந்து பபாடி ோங் கி ேருேது தாமதமாகும் என்பதால் , தற் வபாது ஆனந்த மயி
இல் லத்தில் நாவன ஒரு காபித் தூள் இயந்திரத்கத ோங் கி கேத்திருந்வதன். மாகல நான் கு
மணிக்கு காபி குடிக்கவில் கல என்றால் ஒருேககயான பதை்ைம் பதாைங் கிவிடும் . எனவே,
காபிக் பகாட்டட ோங் கி கேத்திருப்வபாம் . பபாடி தீர்ந்த கால் மணி வநரத்துக்கு முன்வப
அகத ேறுத்து அகரத்துத் தயாராக கேத்து விடுோர்கள் . வீை்டில் பபாடி இல் கல என்ற
வபச்சுக்வக இைம் கிகையாது. பவுைர் தயாராக இருக்கும் .

வீை்டில் பார்த்திருப்பீர்கள் . பதாை்டியில் அல் லது பாத்தியில் பசடி காகலயில் தண்ணீரில் லாமல்
ோடியிருக்கும் . சிறிது தண்ணீர ் விை்ைதும் பமல் ல அந்தச் பசடி உற் சாகமகைேகதக்
கண்ணால் பார்த்திருப்பீர்கள் . அவத வபால காகலயில் முகம் ோடியிருக்கும் . காரணம்
வகை்ைால் அன் று காபி தாமதமாகக் கிகைத்திருக்கும் . அவத வபால, காகலயில் முதல் முதலாகக்
குடிக்கும் காபி ேயிற் றில் வபாகிறவதா இல் கலவயா, ராக்பகை் வபால வநராக மண்கைகய
வநாக்கிச் பசல் லும் . உைவன உைல் சுறுசுறுப்பாகி விடும் . கண்ணில் ஒளி பதரியும் . ஒரு
பயில் ோனுக்கு இகணயாக நம் முகைய உைல் அகசவுகள் பரபரப்பகையும் . வபச்சு என் ன,
பாை்டு என் ன? என் று பிரத்திவயாகமாக ஒரு உற் சாகம் கிளம் பும் .

இந்தப் பிரலாபங் களால் எங் கள் குடும் பத்துக்கு “காபி குடும் பம் ” என்வற பசல் லப்பபயர் உண்டு.
இகதச் பசால் லும் வபாது எனக்கு மிகவும் பபருகமயாக இருக்கும் . சிலர் பசால் லுோர்கள் .
இந்தக் குடும் பம் காபி குடித்வத பகை்டுப் வபான குடும் பம் என் று. ஆனால் , எங் கள் குடும் பம்
வபால காபி குடித்வத நன்றாக ோை் ந்த வேறு குடும் பம் எதுவும் எனக்குத் பதரியாது.

You might also like