Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2024/202

வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்

4 7.30-8.30
3 திங்கள் 25/3/2024 விவேகானந் கணிதம் / 6
தர் 60 நிமிடம்

கருப்பொருள் தலைப்பு

எண்ணும் செய்முறையும் 1 முழு எண்களும் அடிப்படை விதிகளும்


உள்ளடக்கத் 1.1 எண்ணின் மதிப்பு

தரம்
1.1.2 100 000 வரையிலான எண்ணின் மதிப்பை உறுதிப்படுத்துவர்:
(ஈ) எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர்.
கற்றல் தரம்
(உ) ஏதாவதொரு எண் தொடரை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும்

நிறைவு செய்வர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்


100 000 வரையிலான எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
பாட நோக்கம் நிரல்படுத்தும் 10 கேள்விகளைச் செய்வர்.
ஏதாவதொரு எண் தொடரை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
நிறைவு செய்யும் 10 கேள்விகளைச் செய்வர்.
மாணவர்களால் 100 000 வரையிலான எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு

வரிசையிலும் நிரல்படுத்தும் 10 கேள்விகளைச் செய்ய இயலும்.


வெற்றிக்
கூறுகள்
மாணவர்களால் ஏதாவதொரு எண் தொடரை ஏறு வரிசையிலும் இறங்கு

வரிசையிலும் நிறைவு செய்யும் 10 கேள்விகளைச் செய்ய இயலும்.

கற்றல் பீடி 1. மாணவர்கள் ஐந்து நிமிட கணித நடவடிக்கையை


கை மேற்கொள்ளுதல்.
கற்பித்தல் படி 2. மாணவர்களுக்கு எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு
நடவடிக்கைக வரிசையிலும் நிரல்படுத்தும் முறையை விளக்குதல்.
3. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் எண்களை
ள்
ஏறுவரிசையில் நிரல்படுத்துதல். (PAK21)
4. மாணவர்கள் குழு முறையில் எண்களை ஏறு வரிசையிலும்
இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துதல். (PAK21)
5. மாணவர்களுக்கு எண் தொடரை நிறைவு செய்யும் முறையை

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2024/202
5

விளக்குதல்.
6. மாணவர்கள் கொடுக்கபப்ட்ட எண் தொடரின் தோரணியைக்
கண்டறிந்து கூறுதல்.
7. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்படும் எண் தொடரை
நிறைவு செய்தல். (PAK21)
8. மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்தல்; தவற்றைச் சுட்டிக்
காட்டுதல்.
9. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் எண்
தொடரை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிறைவு
செய்யும் 10 கேள்விகளைச் செய்தல்.
குறைநீக்கல் :
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் எண்களை ஏறு
வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துதல் ; எண்
தொடரை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிறைவு செய்யும்
10 கேள்விகளைச் செய்தல்.
முடிவு 10. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல்.
மாணவர்கள் கொடுக்கப்படும் எண் தொடரை ஏறு வரிசையிலும் இறங்கு
மதிப்பீடு
வரிசையிலும் நிறைவு செய்யும் 10 கேள்விகளைச் செய்தல்

பா.து.பொ பயிற்சித்தாள்

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.


சிந்தனை மீட்சி
-----/------ மாணவரால் குறைநீக்கல் நடவடிக்கையைச் செய்ய முடிந்தது.
-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்

அடைவுநி மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6


லை 1 ஆமோஸ்
2 ஆரோன்
3 ஆரியன்
4 பால கணேஷ்
5 தர்ஷன்
6 தனுசியா
7

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2024/202
5

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like