Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 22

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020

படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 1 :

கற்றல் தரம் : 3.4.10 -160 சொற்களில் உறவுக் கடிதம் எழுதுவர்.

1. வெளிநாட்டில் பயிலும் உன் அண்ணன் நோய்வாய்ப்பட்டிருக்கின்றார்.

உடல்நலத்தைப் பேணிக் காக்கும் வழிமுறைகளை விளக்கி அவருக்குக் கடிதம்

ஒன்றனை எழுதுக.

2. வெளிநாட்டில் இருக்கும் உன் மாமாவிற்கு மலேசியாவில் உள்ள சுற்றுலாத்

தலங்களைப் பற்றி விவரித்து ஒரு கடிதம் எழுதுக.

3. கோலாலம்பூரில் உள்ள மாமாவின் வீட்டில் தங்கி பயிலும் உன் தங்கை விரைவில்

யூ.பி.எஸ்.ஆர் தேர்வினை எழுதவிருக்கின்றாள். அத்தேர்வைச் சிறப்பாக

எதிர்நோக்க அவள் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளை விவரித்து

ஒரு கடிதம் எழுதுக.

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 2 :

கற்றல் தரம் : 4.5.2 இரண்டாம் படிவத்திற்கான உவமைத்தொடர்களையும் அவற்றின்

பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கீழ்க்காணும் உவமைத்தொடர்களை அதன் பொருளோடு சரியாக இணைத்திடுக.

கீழ்க்காணும் உவமைத்தொடரைக் கொண்டு பொருள் விளங்க வாக்கியம்

அமைத்திடுக.

1. புற்றிசல் போல
_____________________________________________________________________
_____________________________________________________________________
____________
2. நுனிப்புல் மேய்ந்தாற் போல
_____________________________________________________________________
______
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

_____________________________________________________________________
______
3. உள்ளங்கை நெல்லிக்கனி போல
_____________________________________________________________________
_____
_____________________________________________________________________
______
4. அழகுக்கு அழகு செய்வது போல
_____________________________________________________________________
______
_____________________________________________________________________
______
5. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
_____________________________________________________________________
______
_____________________________________________________________________
______

கீழ்க்காணும் சூழலுக்கேற்ற உவமைத்தொடரை எழுதுக.

1. வேந்தன் கணிதப் பாடத்தில் ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்க

நங்கையின் வீட்டிற்குச் செல்ல நினைத்துக் வீட்டிலிருந்து வெளியாகும்

வேளையில் அவளே அவனின் வீட்டைக் நோக்கி நடந்து வந்தாள்.

_________________________________________________________________

2. அறிவழகன் பி.தி 3 தேர்வுக்கு முன் மேலோட்டமாக படித்து தேர்வை

எழுத

சென்றான். அவன் தேர்வில் பல வினாக்களுக்கு விடைகள் எழுத

தெரியாமல்

3. தேன்குழலியின் பெண் குழந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக

4. மலேசியப் பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வேய் தாய்லாந்து
இருந்தாள்.
5. “தமிழர்கள் பல கலைகளில் சிறந்தவர்கள் என்பது உலகமே நன்கறிந்த
நாட்டு பூப்பந்து விளையாட்டு வீரரோடு போட்டியிடவிருப்பதை அறிந்த
குழந்தையின் பெயர் சூட்டு விழாவன்று தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு
உண்மையாகும்” என ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.
பூப்பந்து
அலங்காரம் செய்யபட்டிருந்ததால் அக்குழந்தையைப் மேலும் அழகாகக்
_________________________________________________________________
விளையாட்டு இரசிகர்கள் விளையாட்டு அரங்கத்தில் கூடினர்.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 3 :

கற்றல் தரம் : 1.2.2 கூடுதல் விவரங்கள் பெறக் கேள்விகள் கேட்பர்.

காலத்தல் மறைந்த தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிய கூடுதல்

விவரங்களைக் கேட்டறிக.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

மேற்கண்ட விளக்கப்படத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர் பாரம்பரிய

விளையாட்டு முறைகள் பற்றிய விவரங்களை அறிய பொருத்தமான கேள்விகளைப்

பட்டியலிட்டு எழுதுக.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பகடிவதை பற்றிய கூடுதல் விவரங்களைக் கேட்டறிக.

மேற்கண்ட படத்தைத் துணையாகக் கொண்டு பகடிவதை ஏற்படுவதற்கான

காரணங்களைக் குறித்த விவரங்களைப் பெற பொருத்தமான கேள்விகளைப்

பட்டியலிட்டுக் கூறுக.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 4 :

கற்றல் தரம் : 2.3.5 மொழி தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர்

கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

பனுவலை வாசித்துத் தொடர்ந்து வரும் வினாக்களுக்கு விடை காண்க.

ஒவ்வொரு தாயைப் போலவே ஒவ்வொரு தாய்மொழியும் சிறந்தது. உலகத்தில்

இப்பொழுது கிட்டத்தட்ட 7,000 தாய்மொழிகள் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான தாய்மொழிகள் பேசப்படுகின்றன.எழுத்தறிவிற்கு

தாய்மொழிக்கல்வி மிக அவசியம். ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற ஓர்

ஆய்வில், பிறமொழிக் கல்வியினை கற்றவர்களைவிட, தாய்மொழிக் கல்வியினைக்

கற்றவர்களுக்கு 40 சதவீதம் எழுத்தறிவுத்திறன் அதிகமாக இருக்கின்றது என்பது

உறுதியாகி இருக்கின்றது என்கின்றனர்.

அமெரிக்காவில் பர்க்கெலி கலிபோர்னியா பல்கலையின் தமிழ்ப்பீடப்

பேராசிரியராக இருந்த ஜார்ஜ் ஹார்ட், இந்தியாவில் இருந்து ஆங்கில வழிகல்வி

அல்லது பிற மொழி கல்வியினை மட்டும் கற்றுக் கொண்டு அமெரிக்கா

வருகிறவர்களால் ஆங்கிலத்திலும் , ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்கள்

போல புலமையுடன் இருக்க முடிவதில்லை என்கின்றார். அவர்கள் தாய்மொழிக்

கல்வியினை புறக்கணித்ததால் அவர்களின் தாய்மொழியிலும் புலமை

பெற்றவர்களாக இல்லை. அவர்களால் எந்த மொழியிலும் துல்லியமான

சொற்களைக் கொண்டு தங்களுடைய கருத்துகளை ஆழமாக சொல்ல முடிவதில்லை.

இது நமக்கு பேரிழப்பு. இலக்கியமாகட்டும், அன்றாட வாழ்வியலாக இருக்கட்டும்,

அரசியலாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், துல்லியமாக பேச, எழுத,

கேட்டு புரிந்துகொள்ள திறமை உடையவர்களாக இருத்தல் அவசியம்.

உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழகத்தில் வாழும்

தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களுடைய தனித்தன்மையில் இந்த

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

நுட்பத்தை எடுத்து சென்றோம், பின்பு அரசும் அதன் தேவையை உணர்ந்து அதில்

ஈடுபட்டது. எந்த தொழில் நுட்பம் எடுத்துக் கொண்டாலும் ஏதாவது ஒரு தமிழர்

அதில் தமிழை பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து வைத்திருப்பர். பெரியதாக

அரசு, அதிகார உதவியில்லாமலேயே தமிழ் மொழி, தமிழர்களால் வளர்ந்து

வந்திருக்கின்றது என்கின்றார்.

வினாக்களுக்கு விடை காண்க

1. உலகத்தில் இப்பொழுது கிட்டத்தட்ட பேசப்படுவதாக கூறப்படும்

தாய்மொழிகள் எத்தனை?

2. ஏன் தாய்மொழிக் கல்வி அவசியமாகக் கருதப்படுகிறது?

3. ஆங்கில வழிகல்வி அல்லது பிற மொழி கல்வியினை மட்டும் கற்றுக் கொண்டு

அமெரிக்கா வருகிறவர்களால் ஆங்கிலத்திலும் , ஆங்கிலத்தை தாய்

மொழியாக கொண்டவர்கள் போல புலமையுடன் இருக்க முடிவதில்லை

இதற்குக் காரணம் என்ன?

4. நம்முடைய மொழி எந்த விதமான அரசின் துணையும் இல்லாமல் மக்களால்

மட்டுமே தொடர்ச்சியாக உயிர்ப்புத்தன்மையுடன் கொண்டுவரப்பட்டுள்ளதன்

காரணம் என்ன?
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

5. அரசு, அதிகார உதவியில்லாமலேயே தமிழ் மொழி, தமிழர்களால்

வளர்வதற்கு நாம் என்ன செய்யலாம்?

பயிற்சி 5 :

கற்றல் தரம் : 3.3.2 குறிவரைவிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.

குறிவரைவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுக.

கடந்த நான்கு ஆண்டுகளாகப் பாரம்பரிய சமையல் கலை வகுப்பில் கலந்து கொண்ட

மாணவர்களின் எண்ணிக்கை

சதவிகிதம் (%)
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 6:

கற்றல் தரம் : 5.2.3 இலக்கணம் : உரிச்சொல் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக.

1. உரிச்சொல் என்பது என்ன?

___________________________________________________________________________
_______
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

2. உரிச்சொல் இரண்டு வகைப்படும். அவை:

i. ________________________________________________________
ii. ________________________________________________________

3. உரிச்சொற்கள் _________________________________,

________________________________ முன் அமைந்து அச்சொற்களுக்கு அணி (சிறப்பு)

சேர்க்கும்.

4. கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான

உரிச்சொல்லை எழுதுக.

அ) மாமன்னன் கரிகாலப் பெருவளத்தான் __________________ மார்புடையவன்.

ஆ) பள்ளிகளில் கட்டொழுங்கு சிக்கல்களைக் களைவதற்குக் கடுமையான

விதிமுறைகளை அமல்படுத்துவது ____________________ சிறந்ததாகும்.

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள உரிச்சொற்கள் ஒரே பொருளை உணர்த்துவன.

அவற்றின் பொருளைக் குறிப்பிடுக.

 சாலச் சிறந்தது

 உறு பொருள்

 தவப் பெரிது

 நனி நன்று

 கூர் மதி

 கழி பேருவகை
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

___________________________________________________________________________
_______

6. கீழே கொடுக்கப்பட்டுள்ள உரிச்சொற்களைச் சரியான பொருளுடன் இணைத்துக்

காட்டுக.

உரிச்சொற்கள் பொருள்

1 கடி நகர் காரம்

2 கடி நுனை கூர்மை

3 கடி மாலை அழகு

4 கடி மார்பன் காப்பு

5 கடி மிளகு மணம்

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

பயிற்சி 7 :

கற்றல் தரம் : 3.4.11 - 160 சொற்களில் உரையாடல் எழுதுவர்.

மலேசியாவில் புகழ்பெற்ற திரையுலகக் கலைஞர் திரு. திவாகர் சுப்பையா

அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் பயன்படுத்தி 160 சொற்களில் உரையாடல்

எழுதுக.

சூழல் : மலாயா பல்கலைக்கழக மாணவன் நாவலன் மலேசியாவில் புகழ்பெற்ற

திரையுலகக் கலைஞர் திரு.திவாகர் சுப்பையா அவர்களைக் கண்டு உரையாடுகின்றான்.

 திரு.திவாகர் சுப்பையா அவர்கள் தனித்துவம் வாய்ந்த கலைஞர்.

 33 வருடமாகத் திரையுலகத்தில் பயணிக்கின்றார்.

 1973 இல் இவர் (SAR FILMS) இல் பயிற்சி பெற்றார்.

 1987 இல் திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் ‘ஓய்வு’.

 சினிமா துறையில் அனைத்துக் கலைகளையும் கற்பதில் ஆர்வம் காட்டினார்.

 ஆஸ்கர் விருது பெற்ற ‘இண்டோசைன்’ (INDOCHINE 1992) எனும் பிரஞ்சு

(French) படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமை பெற்றவர்.

 தமிழ் நாட்டில் ஆறு மாதக் காலம் சினிமா துறை சார்ந்த கல்வியைக் கற்றார்.
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

 தமிழ் நாட்டில் ‘தெய்வானை’ எனும் படத்தில் வேலை செய்யும் வாய்ப்புக்

கிட்டியது.

 பின் மலேசியாவில் பல நாடகங்களிலும், படங்களிலும் நடிகராக,

இயக்குனராக, தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

 மலேசியாவில் முதல் படம் – 1990 வெளிவந்த ‘நான் ஒரு மலேசியன்’

 18 படங்களில் நடித்துள்ளார். அதில் 5 மலாய்ப் படங்கள். 12 தமிழ்ப் படங்கள்,1

பிரஞ்சு.

 அவர் சினிமா துறையில் கற்றுக் கொண்டதை 100 இளைஞர்களுக்குத் தனது

சொந்த பயிற்சிப் பட்டறையின் வழி கற்பிக்க முயற்சித்துக்

கொண்டிருக்கின்றார்.

பயிற்சி 8 :

கற்றல் தரம் : 4.3.2 - இரண்டாம் படிவத்திற்கான பல்வகைச் செய்யுள்ளையும் அதன்

பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.

கீழ்காணும் செய்யுளின் பொருளை எழுதுக.

நாலடியார் (சமண முனிவர்)

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________
__________________________________________

நாலாயிரத் திவ்வயப்பிரம்பந்தம் (பொய்கையாழ்வார்)

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

___________________________________________________________________________
இடராழி நீக்குகவே யென்று

________________________________________________

கீழ்க்காணும் செய்யுள்ளில் கருமையாக்கப்பட வரியின் பொருளைத் தெரிவு செய்க.

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

A. தீய குணங்களைக் கொண்ட சிறியோர் நட்பு

B. பண்பில் சிறந்த பெரியோரிடம் கொண்ட நட்பு

C. வளர்பிறை போல ஒவ்வொரு நாளும் வளரும்

D. தேய்பிறை போன்று நாளுக்கு நாள் குறையும்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

A. சூரியனை விளக்கின் சுடரொளியாகவும்

B. திருமாலின் திருவடிகளுக்குப் பாமாலை சூட்டுகிறேன்

C. பூமியை அகல்விளக்காவும் கடலை விளக்குக்கு நெய்யாகவும்

D. இறைவனின் அருளைப் பெறக் தடையாக உள்ள துன்பங்கள் நீங்க

பயிற்சி 9 :

கற்றல் தரம் : 2.2.3 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகளை அடையாளம்

காண்பர்.

கீழ்க்காணும் பனுவலை வாசித்து முக்கியக் கருத்துகளை அடையாளம் காண்க.

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

வாசிப்பின் அவசியம்
பள்ளியில் தினமும் பலவிதமான படிக்கின்றோம். அவை அந்தந்தப்

பாடங்கள் சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைப் படித்துவிட்டு நான்

தினமும் படிக்கின்றேன் என்றால் தவறாகும். பள்ளிப் பாடங்கள் மட்டும் நம்

அறிவை வளர்க்காது. பாடங்கள் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களைப்

பெற நாம் வேறு பல நூல்களை வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல

புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் அம்மொழியில்

நாம் புலமை பெற முடியும். மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும்.

ஒரு மொழியில் உள்ள பல புதிய சொற்களை அறிய அம்மொழி நூல்களை

வாசிக்க வேண்டும். அத்துடன் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான

முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.

மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும்

வாசிப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த

புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்துக்

கொள்ள முடிகிறது. இடன் மூலன் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக மாற,

வாசிப்பு துணைபுரிகிறது.

இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வழ வேண்டிய நிலை

ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு மனமகிழ்வு

பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. கடை, கட்டுரை, கவிதை.,செய்யுள்

போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றின் சுவையை உணர்ந்து

இரசிப்பது மனம் மகிழ்கின்றது.

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

சொந்தமாகக் கதை, கட்டுரை, கவிதை எழுத விரும்புகிறவர்கள்

முதலில் அவை தொடர்பான பல நூல்களைப் படித்து அறிய வேண்டும்.

அப்போதுதான் சொந்தப் படைப்புகளைப் படைக்கும் போது அவை

தரமானவையாக இருக்கும். பல தகவல்களைத் தன்னுடைய படைப்புகளில்

புகுத்த முடியும்.

எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய

முடிகிறது. ”நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை

வாசித்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

பயிற்சி 10 :

கற்றல் தரம் : 3.2.3 - வாக்கியங்களைக் கோவையாகப் பத்தியில் எழுதுவர்.

வாக்கியங்களைக் நிரல்படுத்திக் கோவையாகப் பத்தியில் எழுக.

 இவ்விழா பொதுவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

 இவ்வாறு, உழைப்பின் உயர்வை, உறவின் பெருமையை, உழவனின் சிறப்பை

விளக்கிக் கூறும் நாளான பொங்கல் திருநாள் உலகனைத்தும் உள்ள

தமிழர்களை ஒன்றினைக்கும் ஒற்றுமைத் திருநாளாக விளங்குகிறது என்பதனை

உணர்ந்து மகிழ்வோடு கொண்டாடுவோம்.

 பொங்கலன்று கோலமிட்டு, புதுப்பானைக்கு மஞ்சள் கட்டி, புதிய நெல்லைக்

குத்திக் கிடைத்த பச்சரியை அதிலிட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள்.

 மணமாகதப் பெண்கள் தங்கள் எண்ணங்கள் ஈடேற இறைவனிடம் வேண்டி

ஆலயங்கள் பொங்கல் வைப்பார்கள்.

 மார்கழி இறுதி நாளன்று போகிப்பண்டிகையும், தை முதல் நாள் பொங்கல்

விழாவும், மறுநாள் மாட்டுப் பொங்கல் விழாவும், அதற்கு அடுத்த நாள்

கன்னிப்பொங்கல் விழாவும் கொண்டாடப்படுகிறது.

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

 தமிழர்கள் ஒவ்வொரு தை மாத முதல் நாளில் பொங்கல் திருநாளைக்

கொண்டாடுவர்.

 தை மாதம் முன்றாம் நாளன்று கன்னிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

 தொடர்ந்து, மாட்டுப் பொங்கலன்று மாடுகளைக் குளிப்பாட்டிக்

கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, நெற்றியில் குங்குமம் இட்டு, மாலைகள்

அணிவித்து பொங்கல் வைப்பார்கள்.

பயிற்சி 11 :

கற்றல் தரம் : 3.4.12 -160 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

1. சமூகச் சிக்கல்களைக் களையும் வழிமுறைகள்.

இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

2. தோழமை.

இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

3. நோயற்ற வாழ்வு.

இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

4. நூலகம்.

இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

5. மின்வணிகம்.

இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

பயிற்சி 12 :

கற்றல் தரம் : 5.4.2 ‘அ’, ‘இ’ எனும் சுட்டெழுத்தின் பின்னும் ‘எ’ என்ற வினா

எழுத்தின் பின்னும் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

1. சேர்த்தெழுதுக.

i. அ + வீடு =

ii. அ + கடை =
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

iii. அ + சட்டை =

iv. அ + பெட்டி =

v. அ + படம் =

vi. இ + பழம் =

vii. இ + புத்தகம் =

viii. இ + காடு =

ix. இ + தட்டு =

x. இ + கனி =

xi. எ + திசை =

xii. எ + பையன் =

xiii. எ + கோயில் =

xiv. எ + பெண் =

xv. எ + பொருள் =

2. பிரித்தெழுதுக.

i. அக்காலம் =

ii. இக்குதிரை =

iii. எந்நாடு =

iv. அக்குளம் =

v. இப்பட்டம் =

vi. எப்பொருள் =

vii. அச்சிறுமி =

viii. இந்நேரம் =

ix. எப்பழம் =
MODUL BAHASA TAMIL PDP TINGKATAN DUA PASCA PKP NEGERI PERAK 2020
படிவம் 2 : கோறனி 19 பள்ளி விடுமுறைக் காலப் பயிற்சி

You might also like