Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 14

BAHASA TAMIL

SJKTLBS
P1
2024/2025
1 JAM 15 MINIT

NAMA : …………………………… KELAS : ………………………………...

SJK (T) LADANG BUKIT SELARONG, 09400 PADANG SERAI, KEDAH DARUL AMAN
புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்பள்ளி, 09400 பாடாங் செராய், கெடா டாருல் அமான்
____________________________________________________________________________

PENTAKSIRAN SESI AKADEMIK KE-1

2024/2025
தர அடைவு மதிப்பீடு

BAHASA TAMIL / தமிழ்மொழி

1 JAM 15 MINIT / 1 மணி 15 நிமிடம்

TAHUN 4 / ஆண்டு 4

__________________________________________________________________________________
SILA MENJAWAB SEMUA SOALAN.
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்
__________________________________________________________________________________

Disediakan oleh, Disemak oleh, Disahkan oleh,

_________________ _________________ _________________

(PN.B.SATHIA PRIYA)
GURU M/P BT

பாகம் A : செய்யுளும் மொழியணியும் & இலக்கணம்

பலவுள் தெரிவு
(பரிந்துரைக்கப்படும் நேரம் : 20 நிமிடம்)
(கேள்விகள் 1-15)
(15 புள்ளிகள்)

பிரிவு அ : செய்யுளும் மொழியணியும்

1. இணைமொழியில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

அண்டை __________________

A. இன்றும்

B. அயலார்

C. வீடு

D. பக்கம்

2. சரியான பொருளைத் தெர்ந்தெடுக

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

A. மனசட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது

B. மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.

C. நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயக்கூடாது.

D. பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது

1
3. கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு

செய்க.

திருமதி அபிராமியின் குடும்பத்தினரின் நெடுங்காலமாகவே

மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

A. தொன்று தொட்டு

B. தட்டிக் கழித்தல்

C. கை கொடுத்தல்

D. மனக்கோட்டை

4. கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க..

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

__________________________________________

A. நிற்க அதற்கு தக

B. ஆதிபகவன் முதற்றே உலகு

C. தோன்றலின் தோன்றாமை நன்று

D. வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

5. சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

சுண்டெலியை அற்பமான உயிர் எனச் சிங்கம் நினைத்தது.

ஆனால், சிங்கம் வலையில் சிக்கிக் கொண்டபோது

சுண்டெலிதான் காப்பாற்றியது. 2
A. சிறு துரும்பும் பல் குத்த உதவும்

B. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

C. பெருமையும் சிறுமையும் தான் வர வருமே

D. மன்னர்க் கழகு செங்கேன் முறைமை

6. கீழ்க்காணும் திருக்குறளின் முதலாவது அடி யாது ?

_______________________________________
தெய்வத்துள் வைக்கப் படும்

A. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

B. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

C. வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

D. தோன்றலின் தோன்றாமை நன்று

7. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற திருக்குறளின் முதல் அடி யாது ?

எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும்.

அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.

A. தோன்றின் புகழொடு தோன்றுக அகஃதிலார்

B. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

C. வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

3
D. வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

8. பல்வகைச் செய்யுளை சரியாக வரிசைப் படுத்துக.

I. மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை

II. நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

III. ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

IV. எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

A. I , III , IV , I
B. III , I , IV , II
C. IV , I , II , III
D. II, IV , III , I

பிரிவு ஆ : இலக்கணம்

9. சேர்த்தெழுதுக

கண் + சிமிட்டு =

A. கண்சிமிட்டு

B. கண்ச்சிமிட்டு

C. கண்ணிமிட்டு

D. கச்சிமிட்டு

10. பாட்டி _____________ நீரைச் சேமித்து வைத்தார்.

4
A. மலை

B. மளை

C. மழை

D. களை

11. முதலாம் வேற்றுமை உருபு வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. ஆசிரியர் வளர்மதியைப் பாராட்டினார்.

B. வளர்மதி நடனம் ஆடினாள்.

C. அகிலன் வளர்மதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினான்.

D. அது வளர்மதியின் வீடு.

12. சரியான விடையைத் தேர்ந்தெடுக.

கோயில் ___________________ கட்டப்பட்டது.

A. குமரனுடன்

B. குமரனுக்கு

C. குமரனின்

D. குமரனால்

13. சரியான இடைச்சொற்களைத் தேர்ந்தெடுக.

5
A. பல் + பசை

B. பா + பசை

C. பல் + பாசை

D. பற் + பசை

14. தொடர் வாக்கியங்களாக எழுதுக.

கிளி பறந்து வந்தது.

கிளி மாம்பழத்தைக் கொத்தியது.

A. கிளி பறந்து வந்து; மாம்பழத்தைக் கொத்தியது.

B. கிளி பறந்து வந்தது; மாம்பழத்தைக் கொத்தியது.

C. கிளி மாம்பழத்தைக் கொத்தியது.

D. கிளி பறந்து வந்தது.

15. சரியான மேற்கோள் குறையை இடுக.

மலாக்கா மாநிலம் வரலாற்று மாநிலம் எனும் சிறப்பையும்

பெற்றுள்ளது.

A. “ / ”
B. ‘ / ’
C. “ / ’

6
D. ‘ / ”

பாகம் B : கருத்துணர்தல்

(பரிந்துரைக்கப்படும் நேரம் : 15 நிமிடம்)

(கேள்விகள் 1-4)

(10 புள்ளிகள்)

கீழே கொடுக்கப்பட்டுள்ள பதாகையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்

வினாக்களுக்கு விடை எழுதுக.

7
1. இப்பதாகையின் தலைப்பு ___________________________________________

( 2 புள்ளிகள்)

2. இச்சொற்பொழிவு எங்கு நடைபெறுகிறது?

__________________________________________________________________
__________________________________________________________________

( 2 புள்ளிகள்)

3. வருகை புரியும் அனைவருக்கும் ஒரு ___________________________________

தரப்படு.

( 2 புள்ளிகள்)

4. இயற்கையை நாம் ஏன் நேசிக்க வேண்டும்?

i. __________________________________________________________________
ii. __________________________________________________________________

( 4 புள்ளிகள்)

பாகம் C : வாக்கியம் அமைத்தல்

(பரிந்துரைக்கப்படும் நேரம் : 10 நிமிடம்)

(10 புள்ளிகள்)

கொடுக்கப்பட்டுள்ள சொற்களை விரிவுபடுத்தி வாக்கியம் அமைத்திடுக.

8
1. போர் - வாள்

________________________________________________________________________

____________________________________________________________

2. மாலை - தொடுத்து

________________________________________________________________________

____________________________________________________________

3. குளம் - அல்லி

________________________________________________________________________

____________________________________________________________

4. பழம் - அரை

5. ஆசிரியர் - உரை

_________________________________________________________________

( 10 புள்ளிகள்)

பாகம் D : கட்டுரை / கதை

(பரிந்துரைக்கப்படும் நேரம் : 30 நிமிடம்)

(15 புள்ளிகள்)

9
கீழ்க்காணும் 1, 2 ஆகிய தலைப்புகளில் ஏதாகினும் ஒன்றைத் தேர்வு செய்து கட்டுரை

அல்லது கதை எழுதுக. படைப்பு 80 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

1. பாடப்புத்தகம்

அல்லது

2.

__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
10

11
12
13

You might also like