Kertas Pertengahan Sejarah 5 2024

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 11

SEJARAH

SJKTLBS
P1
2024/2025
1 JAM 15 MINIT

NAMA : …………………………… KELAS : ………………………………...

SJK (T) LADANG BUKIT SELARONG, 09400 PADANG SERAI, KEDAH DARUL AMAN
புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்பள்ளி, 09400 பாடாங் செராய், கெடா டாருல் அமான்
____________________________________________________________________________

PENTAKSIRAN SESI AKADEMIK KE-1


2024/2025
தர அடைவு மதிப்பீடு

SEJARAH / வரலாறு

1 JAM 15 MINIT / 1 மணி 15 நிமிடம்

TAHUN 5 / ஆண்டு 5

__________________________________________________________________________________
SILA MENJAWAB SEMUA SOALAN.
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்
__________________________________________________________________________________

Disediakan oleh, Disemak oleh, Disahkan oleh,


___________________ ___________________ _________________
(PN.B.SATHIA PRIYA) (PN.V.MALLIGA)
GURU M/P SEJARAH KETUA PANITIA SEJARAH
Bahagian A
[10 புள்ளி]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. நம் நாட்டின் அதிகாரப்பூர்வ கூட்டரசு சமயம் எது?

A இந்து

B இஸ்லாம்

C பௌத்தம்

D கிறிஸ்துவம்

2. ஏன் மலாய் மொழி நம் நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரியமாகக்

கருதப்படுகிறது?

I. நம் நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது

II. உலகளவில் கற்பிக்கப்படுகிறது

III. எளிதாக கற்கமுடியும்

IV. வெளிக்கூறுகளை ஏற்றுக் கொள்ளும் இயல்பைப் பெற்றுள்ளது

A I மற்றும் II

B I மற்றும் IV

C II மற்றும் III

D III மற்றும் IV

1
3. அரசமைப்பை அமல்படுத்தும் மாநிலங்கள் யாவை?

I மலாக்கா

II பினாங்கு

III பேராக்

IV திரங்கானு

A I மற்றும் II

B I மற்றும் IV

C II மற்றும் III

D III மற்றும் IV

4. கீழ்கண்ட கூற்று எந்த சமயத்தைக் குறிக்கின்றது?

 மலாயாவுக்கு வணிகம் வாயிலாகக் கொண்டுவரப்பட்டது.

 எட்டு உயர்நிலை நெறிகளைக் கொண்டது.

A இந்து

B இஸ்லாம்

C பௌத்தம்

D கிறிஸ்துவம்

5. மலேசிய நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி எது?

A சீனம்

B மலாய்

2
C தமிழ்

D ஆங்கிலம்

6. கொடுக்கப்பட்டுள்ள கூற்று எந்த ஆட்சி காலத்தைக் குறிக்கிறது?

சுல்தான் அரசின் தலைவர்

A. பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலம்

B. பண்டைய மலாய் அரசின் ஆட்சிக் காலம்

C. தற்போதைய ஆட்சிக் காலம்

D. ஜப்பானியரின் ஆட்சிக் காலம்

7. கீழ்காண்பனவற்றுள் எவை சரியான விளிப்பு முறையைக் கொண்டுள்ளது?

A. நெகிரி செம்பிலான் - சுல்தான்

B. மலாக்கா – ராஜா

C. சரவாக் – சுல்தான்

D. பெர்லிஸ் – ராஜா

8. மலாயாவில் இஸ்லாம் சமயத்தினரின் வருகை பல நாடுகளைச் சார்ந்துள்ளது.

ஒன்றைத் தவிர,

A. இந்தியா

3
B. ஐரோப்பா

C. அரேபியா

D. சீனா

9.
மலாக்கா மலாய் மன்னராட்சியில் மலாய் மொழி

__________________ மொழியாகப் பங்காற்றியது.

மேற்கண்ட கூற்றுக்குச் சரியான விடையைத் தேர்வு செய்க.

A. கணினி

B. சமூக

C. தொடர்பு

D. சமய

10.
லிங்குவா பிரான்கா

Lingua Franca

மேலே கொடுக்கப்பட்ட சொல் மலாய்மொழியின் எந்தப் பங்கினைக் குறிக்கின்றது?

A சட்டமொழி

B நிர்வாக மொழி

C தொடர்பு மொழி

D ஒற்றுமை மொழி

4
Bahagian B
[30 புள்ளி]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. விளிப்பு முறைகளுக்கு ஏற்றவாறு மாநிலங்களைப் பட்டியலிடுக.

விளிப்பு முறை

சுல்தான் யாங் டி பெர்துவா யாங் டி பெர்துவான் ராஜா


நெகிரி பெசார்

i)__________________ i)__________________ i)__________________ i)__________________

ii)_________________ ii)_________________

iii)_________________ iii)_________________

iv)_________________ iv)_________________

பெர்லிஸ், சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா, சரவாக்,

நெகிரி செம்பிலான், பேராக், சபா, பினாங்கு, பகாங்

( / 10 புள்ளிகள்)

5
2. மலாய் மொழியின் பங்குகளையும் அதன் பயன்பாட்டினையும் இணத்திடுக.

1.
வெளி அரசுகளுடன்

தொடர்பு கொள்ள. எழுத்துப் படிவ

மொழி

நாட்டின் சட்ட அமைப்பு

முறையில் கல்வி

முதன்மையாகத்

வாணிபத் துறையில்
தொடர்பு மொழி
துணை புரிந்தது.

நாட்டின்
நிர்வாக மொழி
படைப்பாளார்களின்

படைப்பை

மலாக்கா மலாய்

மன்னராட்சிக் காலத்தில் சட்ட மொழி

நிர்வாகத்தில்

உலாமாக்கள்

அரண்மனையில் பொருளாதாரா மொழி


அரசர்களுக்கு போதனை ( / 6 புள்ளிகள்)

6
3. சரியான நாட்டின் கொடியைப் இணைத்திடுக.

1.

மஹ்க்ரிபீ அரசின் கொடி

2.

யுனைட்டட் கிங்டம்

மகாராணியின் கொடி

3.

மாட்சிமை தாங்கிய

மாமன்னரின் கொடி

4.

தாய்லாந்து அரசின் கொடி

5.

டென்மார்க் மகாராணியின்

கொடி

7
( / 10 புள்ளிகள்)

4. சரியான விளக்கத்தை எழுதுக.

I. ஒதுக்காதீர் - ___________________________

II. ஷாராக் - ____________________________

III. நிந்திக்கும் - ___________________________

IV. உடன்பாடு - ____________________________

ஒப்புக்க்கொள்ளுதல் இஸ்லாமிய சமய விதி

தள்ளி வைக்காதீர் அவமதிக்கும்

( / 4 புள்ளிகள்)

8
Bahagian C
[10 புள்ளி]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. சமய நம்பிக்கைகளை எழுதுக.

i. இயற்கை வழிபாடு : ___________________________________________________

___________________________________________________

ii. இந்து சமயம் : ___________________________________________________

___________________________________________________

iii. பௌத்த மதம் : ___________________________________________________

___________________________________________________

iv. கிறிஸ்துவ சமயம் : ___________________________________________________

___________________________________________________

V. இஸ்லாமிய சமயம் : ___________________________________________________

___________________________________________________

9
( / 10 புள்ளிகள்)

10

You might also like