Mechanics-3 (Linear Motion-3 - Momentum)

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

ப ொறியியல் : நேர்ந ொட்டு இய ் ம்

Mechanics: Linear motion


Tute No: 5
1. m திணிவுடடய துணி ்ட யின் உே்தம் p, அதன் இய ் ச ்தி
1) mp 2) mp2 3) 2m/p2 4) P2/m 5) P2/2m

2. 1 kg, 4 kg, திணிவொன இரு துணி ்ட ள் ஒரு குறித்த ணத்தில் ஒநர இய ் ச ்திடய ் ப ொண்டுள் ளன.
இ ் ணத்தில் அவற் றினது ஏ ரிமொண உே் தங் ளின் விகிதம் .
1) 4:1 2) √2:1 3) 1:2 4) 1:16 5) 2:1

3. ஓய் விலுள் ள ஒரு உடலொனது இரு சமதிணிவுள் ள குதி ளொ பவடி ்கின் றது. அவ் விரு குதி ளினதும்
இய ் மொனது,
1) ஒநர திடசயில் இரு ்கும் .
2) பவவ் நவறு ந ொடு ள் வழிநய இரு ்கும்
3) எதிர் எதிர்த் திடசயில் ஒநர திடய ் ப ொண்டதொயிரு ்கும்
4) எதிர் எதிர்த் திடசயில் பவவ் நவறு திடய ் ப ொண்டதொயிரு ்கும்
5) இய ் திடச ஒன் று ்கு ஒன் று பசங் குத்தொனதொ இரு ்கும் .

4. ஒரு கிடட ் னி ் ட்டி நமற் ர ்பு மீது ேிற் கின் ற A, B என் ற இரு சிறுவர் ள் ஒருவடர ஒருவர்
தள் ளுவதன் மூலம் அ ் ொல் பசல் கின் றனர். A யின் ேிடற B யின் ேிடறயின் இருமடங் ொகும் . A ஆனவர்
4 m பசல் லும் ந ொது B பசல் லும் தூரம்
1) 0 2) 2 m 3) 4 m 4) 8 m 5) 12 m

5. ஒரு சிறிய ப ொருள் பதொட ் த்தில் புள் ளி O இல் ஓய் வில் உள் ளது. அது
ஓர் உள் பவடி ்பு ் ொரணமொ மூன் று குதி ளொ ் ் ட்டு நவறொகிச்
பசல் கின் றது. பவடி ்பின் பின் னர் ஒரு குறித்த ணத்தில் மூன் று
இயங் கும் குதி ளும் உருவிற் ொண ் டுகின் றவொறு A, B, C என் னும்
புள் ளி ளில் உள் ளன. புள் ளி A யில் உள் ள குதியின் திணிவு 6 கிரொம்
எனின் , பவடி ்பு ்கு முன் னர் ப ொருளின் திணிவு கிரொமில் யொது?
1) 6 2) 9 3) 12
4) 18 5) 15

6. ஒரு சிறிய ப ொருள் பதொட ் த்தில் ஓய் வில் உள் ளது. அது ஓர் உள் பவடி ்பு ்
ொரணமொ மூன் று குதி ளொ ் ் ட்டு நவறொகிச் பசல் கின் றது.
பவடி ்பின் பின் னர் ஒரு குறித்த ணத்தில் மூன் று இயங் கும் குதி ளும்
உருவிற் ொண ் டுகின் றவொறு உள் ளன. பதொட ் த்தில் ப ொருள்
இருே்திரு ் ்கூடிய புள் ளியின் ஆள் கூறின் சரியொன x, y ப றுமொனங் ள்
1) 2, 4 2) 1, 3
3) 6, 4 4) 7, 2
5) 5, 5

7. 40 kg, 60 kg திணிவு டளயுடடய இரண்டு னிச்சறு ்கு வீரர் ள் 5 m இடடத்தூரத்தில் ஒருவடரபயொருவர்


நேொ ்கியவொறு உள் ளனர். இநலசொன இடை ஒன் டற இருவரும் இழு ்கின் றனர். இருவரும்
ஒருவடரபயொருவர் சே் தித்த ந ொது 40 kg திணிவுடடய வீரர் அடசே்த தூரம் .
1) 4 m 2) 3 m 3) 2 m 4) 1 m 5) 0

8. 100 kg திணிவுடடய ஓய் விலுள் ள துவ ்கு 4 kg திணிவுடடய ஒரு குண்டட ் கிடடயொ 100 m s-1 தியுடன்
சுடுகின் றது. சுடுட ேடடப ற் றவுடன் துவ ்கின் பின் னடத ்பு நவ ம் (m s-1), உே்தம் (kg m s-1) முடறநய,
1) 20, பூச்சியம் 2) 4, 800 3) 4, 400 4) 4, பூச்சியம் 5) 25, 800

9. முடறநய 0.50 kg, 0.3 kg திணிவு டளயுடடய P, Q என் னும் இரு


துபரொல் லி ள் அமு ் ் ட்டிரு ்கும் வில் பலொன் றினொல்
இடண ் ் ட்டு டத்தில் ொட்ட ் ட்டுள் ளவொறு ொடதபயொன் றில்
டவ ் ் ட்டு விடுவி ் ் டும் ந ொது துபரல் லி ள் P, Q
சுயொதினமொ ் பிரிே்து P இட ் ் மொ 6 m s-1 ஆரம் நவ த்துடன் இயங் கியது. Q இன் ஆரம் நவ ம் ,
1) 6 m s-1 இட ் ் மொ 2) 6 m s-1 வல ் ் மொ 3) 10 m s-1 இட ் ் மொ
4) 10 m s வல ்
-1
் மொ 5) பூச்சியம்

pg. 1 Eng. K. HATHEESH


10. ஒ ் மொன கிடடத்தடரயில் டவ ் ் ட்டுள் ள M திணிவும் L ேீ ளமும் உடடய சீர் ் லட யின் ஒரு
முடனயில் m திணிவுடடய ேொய் உள் ளது. இத்பதொகுதி ஆரம் த்தில் ஓய் வில் உள் ளது ேொய் t நேரத்தில்
லட யின் மறுமுடனடய அடடயின் ேொயின் இய ் த்திற் ொன சரொசரி நவ ம் ,
L mL ML (M+2m)L (M+m)L
1) 2) 3) 4) 5)
t (M+m)t (M+m)t (M+m)t (M+2m)t

11. M திணிவுடடய ஓர் டகில் m திணிவுடடய மனிதன் ஒருவன் ேிற் கின் றொன் . மனிதன் கிடடயொ
இட ் ் மொ டகின் மீது ொதங் ள் வழு ் ொது ொய் வதன் மூலம் டகிலிருே்து பவளிநயறுகிறொன் .
இதனொல் டகு வல ் ் மொ V எனும் திடய ப றுகிறது. டகின் இய ் த்திற் ப திரொன ேீ ரின்
விடச ள் புற ் ணி ் ் டலொமொயின் ொய் தற் பசயற் ொட்டின் ந ொது மனிதன் ப றும் உே் தம்
1) MV 2) mV 1 1 𝑀2 1 𝑀𝑚
3) (𝑀 + 𝑚)𝑉 4) (𝑀 + ) 𝑉 5) ( )𝑉
2 2 𝑚 2 𝑀+𝑚

12. இரு ப ொருட் ளொன A யும் B யும் ஒன் றுடன் ஒன் று நமொதும் ந ொது பின் வரும் உரு ் ளில் எதனிநல தொ ்
விடசயும் (FA) மறுதொ ் விடசயும் (FB) ப ொருட் ளின் மீது சரியொ குறி ் ் ட்டுள் ளன?
1) 2) FA FB 3) FA FB
FA FB

A B A B
A B

4) FA FB 5) FA FB

A B A B
13. மீள் தன் டமயற் ற நமொதலில்
1) ச ்தி ொ ் ் டும் உே் தம் ொ ் ் டொது 2) உே்தமும் ச ்தியும் ொ ் ் டொது
3) உே்தமும் இய ் ச ்தியும் ொ ் ் டும் 4) இய ் ச ்தி பூச்சியமொகும்
5) உே்தம் ொ ் ் டும் ஆனொல் ப ொறிமுடற ச ்தி ொ ் ் டமொட்டொது

14. ஒநர நேர்ந ொட்டில் இயங் கும் இரு துணி ்ட ள் நமொதுகின் றன. நமொதுட யின் பின் னர் இரு
துணி ்ட ளும் ஒன் றிடணே் து அநத நேர்ந ொட்டு ் ொடதயில் இயங் குகின் றன.
A. நமொதுட மீள் தன் டமயொனதல் ல.
B. உே்த மொற் றம் பூச்சியமொகும் .
C. இய ் ச ்தி மொற் றம் பூச்சியமொகும் .
இவற் றுள் உண்டமயொனது / உண்டமயொனடவ,
1) A மட்டும் 2) C மட்டும் 3) B, C மட்டும் 4) A, B மட்டும் 5) A, B, C எல் லொம்

15. இரண்டு சமதிணிவுடடய மொபிள் ள் நமொதுகின் றன. நமொதுட யின் பின் அவற் றின் சொர்பு நவ ம்
பூச்சியமொயின் நமொதுட .
1) பூரண மீள் தன் டம நமொதுட 2) பூரண மீள் தன் டமயற் ற நமொதுட
3) குதி மீள் தன் டம நமொதல் 4) குதி மீள் தன் டமயற் ற நமொதல்
5) சிலநேரம் மீள் தன் டம நமொதல் சில நேரம் மீள் தன் டமயற் ற நமொதல்

16. m1, m2 திணிவு டளயுடடய இரு துணி ்ட ள் ஒன் டறபயொன் று அவற் றிற் கு இடட ் ட்ட தூரத்தின்
வர் ் த்திற் கு நேர்மொறு விகித விடசபயொன் றொல் தொ ் ் டுகின் றன. இரண்டு துணி ்ட ளும்
ஆரம் த்தில் ஓய் விலிருே்து விடுவி ் ் டுகின் றன. பின் வரும் கூற் று ் ளில் சரியொனது
1) பதொகுதியின் திணிவு டமயம் m துணி ்ட டய நேொ ்கி ே ரும்
2) பதொகுதியின் திணிவு டமயம் M துணி ்ட டய நேொ ்கி ே ரும்
3) திணிவு டமயம் பதொடர்ே்து ஓய் விலிரு ்கும்
4) திணிவு டமயமொனது M, m திணிவு டள இடண ்கும் ந ொட்டிற் கு பசங் குத்தொன திடசயில் ே ரும்
5) நமலுள் ள எதுவுமல் ல

17. 4 kg, 1 kg திணிவுடடய இரு துணி ்ட ள் முடறநய 10 m s-1, 5 m s-1 நவ ங் ளுடன் ஒநர திடசயில்
அடசே்து நமொதி ஒன் றொ இடணகின் றன. இடணே் த பின் னர் அவற் றினது ப ொது நவ ம்
1) 5 m s-1 2) 6 m s-1 3) 9 m s-1 4) 10 m s-1 5) 7.5 m s-1

18. 4 kg திணிவுடடய உடல் P உம் 3 kg திணிவுடடய உடல் Q உம் ஒன் றுப ொன் று எதிர்த்திடச ளில் முடறநய
9 m s-1, 12 m s-1 தி ளுடன் ே ர்கின் றன. அடவ நமொதி ஒன் றொ இடணே் தொல் நமொதுட யின் பின்
இடணே்த பதொகுதியின் நவ ம் .
1) 15 m s-1 2) 10 m s-1 3) 8 m s-1 4) 5 m s-1 5) 0
pg. 2 Eng. K. HATHEESH
19. ொட்டிய டத்தில் ரு ்பிளவுத்தொ ் த்திற் ொ 1.7 × 10-27 kg திணிவுடடய
ேியூத்திரன் ஒன் று 4.0 × 10-25 kg திணிவுடடய யுநரனியம் ருவுடன்
மீள் தன் டமயற் ற நமொதுட டய ேி ை் த்துகின் றது (இதன் ந ொது
ேியூத்திரன் யுநரனியம் ருவுடன் இடணே் து ப ொள் கின் றது).
இே்ேி ை் சசி
் யின் பின் உடனடியொ யுநரனியம் ருவின் நவ ம் (m s-1) யொது?
1.4 × 107 × 1.7 ×10−27 1.4 × 107 × 1.7 ×10−27 2 × 4 × 10−25 4 × 10−25 2 × 4 × 10−25 × 1.4 × 107
1) 2) 3) 4) 5)
2 × 4 × 10−25 4 × 10−25 1.4 × 107 × 1.7 ×10−27 1.4 × 107 × 1.7 ×10−27 1.7 ×10−27

20. கிடடயொன திடசயில் இட ் ் த்டத நேொ ்கி 10 m s-1 நவ த்தில் அடசயும் 5 × 10-2 kg ளிமண்
ட்டிபயொன் று அநத கிடடயொன திடசயில் வல ் ் ம் நேொ ்கி 12 m s நவ த்தில் அடசயும் 6 × 10-2 kg
-1

ளிமண ட்டிபயொன் டற அடி ்கின் றது. நமொதியபின் னர் இவ் விரு ட்டி ளும் ஒன் றொ
ஒட்டி ்ப ொள் கின் றன. இச்நசர்த்தி ் ப ொருளொனது அடசயும் நவ ம் ,
1) 0 2) 1 m s-1 3) 2 m s-1 4) 11 m s-1 5) 22 m s-1

21. 3V தியுடன் பசல் லும் m திணிவுடடய ஒரு துணி ்ட , ஓய் விலுள் ளதும் 2m திணிவுடடயதுமொன
இன் னுநமொர் துணி ்ட யுடன் நமொதி ஒன் றொ இடணகின் றது. பின் வருவனவற் றுள் எது இறுதி
நவ த்டதயும் நமொதுட யினொல் ஏற் ட்ட இய ் ச ்தி இை ்ட யம் சரியொ ் குறி ்பிடுவது.
1) 2V, 3mV2 2) 2V, mV2 3) V, 3mV2 4) V, mV2 5) 3V, 4mV2

22. ஒவ் பவொன் றும் m திணிவுடடய ேொன் கு சர்வசமனொன வண்டி ள் ஒன் றொ இடண ் ் ட்டு ஒ ் மொன
தண்டவொளத்தில் ஓயவிலுள் ளன. 2m திணிவுடடய V தியுடன் இயங் கும் ஐே்தொவது வண்டி இவற் றுடன்
நமொதி ஒன் றொ இடணகின் றது. நமொதுட யின் பின் இடணே்த பதொகுதியின் நவ ம் ,
1) 3V 2) V/√2 3) 3V/2 4) 3V/4 5) V/3

23. S, T என் னும் இரு வண்டி ள் ஒன் டறபயொன் று நேொ ்கி


ே ர்கின் றன. அவற் றின் ஏ ரிமொண உே்தங் ள் டத்தில்
ொட்ட ் ட்டுள் ளன. அடவ தடல நேரொன நமொதுட பயொன் டற
ேி ை் த்துகின் றன. நமொதுட யின் பின் வண்டி ள்
ஒன் டறபயொன் று விலகி அடசகின் றன. S இன் இறுதி உே்தம் 8 kg
m s-1 எனின் T இன் ஏ ரிமொண உே்தத்தின் ருமன் ,
1) 42 kg m s-1 2) 26 kg m s-1 3) 22 kg m s-1 4) 14 kg m s-1 5) 6 kg m s-1

24. ஒ ் மொன தளத்தில் ஓய் வில் உள் ள 5 kg திணிவுடடய குற் றிடய நேொ ்கி 10 kg குற் றி 10 m/s நவ த்துடன்
இயங் கி நமொதுகிறது. நமொதிய உடன் 5 kg குற் றி 10 m/s நவ த்துடன் இயங் கின் 10 kg குற் றியின் தி யொது?
1) 2 m/s 2) 3 m/s 3) 5 m/s 4) 8 m/s 5) 10 m/s

25. V நவ த்துடன் இயங் கும் M திணிவுடடய ஒரு விண் லம் பவடித்து இரு குதி ளொகின் றது. பவடி ்பின்
பின் லத்தின் m திணிவுள் ள குதி ேிடலயொ உள் ளது. மற் டறய குதியின் நவ ம் .
MV mV MV mV MV
1) 2) 3) 4) 5)
M−m M−m M+m M+m m

26. நமற் குதி திறே்துள் ளதொன வண்டி ஒன் று ேிடல ்குே்தொ விழும் ப ொருமடையின் ந ொது உரொய் வற் ற
நேரொன கிடடத்தளத்தின் மீது மொறொ ் தியுடன் அடசட யில் குறி ்பிடத்த ் ளவு மடை
இவ் வண்டியினுள் விழுகின் றது. ேீ ர் நச ரி ் ் டுவதன் விடளவொ ,
A. இவ் வண்டியின் தி டி ் டியொ குடறயும்
B. இவ் வண்டியினது உே்தம் மொறொது
C. இவ் வண்டியின் இய ் ச ்தி டி ் டியொ குடறயும்
இவற் றுள் உண்டமயொனது / உண்டமயொனடவ.
1) A மட்டும் 2) B மட்டும் 3) C மட்டும் 4) A, C மட்டும் 5) A, B, C எல் லொம்

27. 30 kg திணிவுடடய குரங் கு ஒன் று 60 kg திணிவுடடய ரிநசொதடன வண்டி ஒன் டற 10 m s-1 தியுடன்
தண்டவொள ் ொடதயில் ஓட்டிச் பசல் கின் றது. ொடத கிடடயொனதும் அழுத்தமொனதுமொகும் .
ொடதயின் நமலொ மர ்கிடள ஒன் டற ் ண்டதும் குரங் கு வண்டி சொர் ொ ேிடல ்குத்தொ 2 m s-1
பதொட ் நவ த்துடன் மர ்கிடள மீது தொவி ் ப ொண்டது. வண்டியின் புதிய நவ ம் ,
1) 14 m s-1 2) 10 m s-1 3) 15 m s-1 4) 20 m s-1 5) 30 m s-1

28. விடளயொட்டு ் ப ொம் டமபயொன் று கிடட நவ ம் 4 m s-1 உடன் எறிய ் டுகின் றது. சிறிது நேரத்தில்
ப ொம் டமயொனது இரண்டு சம குதி ளொ உடடகின் றது. ஒரு குதி ேிடல ்குத்தொ 6 m s-1 என் னும்
நவ த்துடன் விழுகின் றது. எனின் மற் டறய குதியின் நவ த்டத ் ணி ்
1) 0 2) 2 m s-1 3) 4 m s-1 4) 5 m s-1 5) 10 m s-1
pg. 3 Eng. K. HATHEESH
29. கிடடயுடன் θ ந ொணம் அடம ்கும் திடசயில் V என் னும் நவ த்துடன் பசல் (Shell) ஒன் று
சுட ் டுகின் றது. அதியுயர் புள் ளியில் பசல் லொனது 2 சம குதி ளொ உடடகின் றது. அதன் ஒரு
துண்டொனது வே்த ொடதயொல் திரும் புகின் றது. மற் றத் துண்டினது தி
1) 3V Cosθ 2) 2V Cosθ 3) 3V Sinθ 4) 2V Sinθ 5) V Cosθ

30. எறி ொடத வழிநய பசல் லும் ஒரு ப ொருள் அதன் ொடதயின் மி வும் உயர்ே்த
புள் ளி (P) இல் சம திணிவு டள ் ப ொண்ட இரு துண்டு ளொ ச் சடுதியொ
பவடி ்கின் றது. ஒரு துண்டு ொட்ட ் ட்டுள் ளவொறு ஒரு பதொட ் நவ த்துடன்
ேிடல ்குத்தொ ் கீை் நேொ ்கி விழுபமனின் , பின் வரும் வரி ் டங் ளில் எது
மற் டறய துண்டின் ொடதடய மி ச் சிறே் த விதத்தில் வட குறி ்கின் றது?
(வளித் தடடடய ் புற ் ணி ் . பவடித்தல் ேடடப றொவிட்டொல் ப ொருளின்
எறி ொடதடய முறிே்த ந ொடு வட குறி ்கின் றது)

1) 2)

3) 4) 5)

31. தடரயில் இருே்து கிடடயுடன் θ ந ொணத்தில் எறிய ் ட்ட துணி ்ட ஒன் று அதன் அதிஉயர் புள் ளியில்
இரு சமதுண்டு ளொ பிள ்கின் றது. ஒரு துண்டு அநத ொடதயில் திரும் பி எறியற் புள் ளிடய
அடடகின் றது. எறியற் புள் ளியில் இருே் து அதிஉயர் புள் ளியின் கிடடத்தூரம் R எனின் மறுதுண்டு
தடரடய அடி ்கும் தூரம் எறியற் புள் ளியில் இருே்து,
1) R 2) 2R 3) 4R 4) 6R 5) 9R

32. m திணிவுடடய ஓர் அடசயும் துணி ்ட ஆரம் த்தில் ஓய் விலுள் ள M திணியுடடய ஒரு
துணி ்ட யுடன் (M > m) நமொதுகிறது. நமொதுட யினொல் m திணிவு ஓய் வு ்கு வருகின் றது.
நமொதுட யின் பின் னர் எஞ் சியுள் ள இய ் ச ்தியின் பின் னம் .
1) 0 2) m/M 3) 1 - m/M 4) (m/M)1/2 5) 1

33. ஓர் ஒ ் மொன கிடட நமற் ர ்பு மீது நவ ம் U வுடன் +X திடச வழிநய
இயங் குகின் ற திணிவு m ஐ உடடய ப ொருள் A ஆனது உருவில்
ொண ் டுகின் றவொறு ஓய் வில் இரு ்கும் ஒரு சர்வசம ் ப ொருள் B உடன் பூரண மீள் தன் டம
நமொதுட டய ஆ ்குகின் றது. நமொதுட ்கு ் பின் னர் A, B ஆகியவற் றின் நவ ங் ள் முடறநய,
1) 0, +X திடசவழிநய U/2 2) -X திடசவழிநய U/2, 0 3) 0, +X திடசவழிநய U
4) +X திடசவழிநய U/2, +X திடசவழிநய U/2 5) -X திடசவழிநய U/2, +X திடசவழிநய U/2

34. 6 m s-1 நவ த்துடன் இயங் கும் 1 kg திணிவு, ேிடலயொ இரு ்கும் 1 kg திணிவுடன் நமொதுகிறது. நமொதுட
பூரண மீள் தன் டமயொனது எனின் நமொதுட யின் பின் னர் திணிவு ளின் நவ ங் ள்
1) 2 m s-1, 8 m s-1 2) 3 m s-1, 6 m s-1 3) 4 m s-1, 4 m s-1 4) 0, 12 m s-1 5) 6 m s-1, 0

35. V தியுடன் பசல் லும் ஒரு னி ் ட்டி ஓய் வில் உள் ள சர்வசமனொன னி ் ட்டியுடன் தடலநேரொ
நமொதுகின் றது. நமொதுட பூரண மீன் தன் டமயொனது எனின் நமொதியவுடன் X, Y இன் நவ ங் ள்
1) 0, V 2) V/2, V/2 3) V, V 4) -V, V 5) -V, 0

36. நேர் (+) X திடச வழிநய தி V உடன் பசல் கின் ற திணிவு m1 ஐ உடடய ஒரு துணி ்ட ஓய் வில் இரு ்கும்
திணிவு m2 ஐ உடடய நவபறொரு துணி ்ட யுடன் மீள் தன் டமமுடறயொ நமொதுகின் றது.
நமொதுட ்கு ் பின் னர் துணி ்ட ளின் இய ் ம் ற் றிய பின் வரும் கூற் று ளில் எது பிழையானது?
1) m1 < m2 எனின் , m1, m2, ஆகியன முடறநய -X, +X திடச ளில் பசல் லும்
2) m1 > m2 எனின் , m1, m2 ஆகிய இரண்டும் +X திடசயில் பசல் லும்
3) m1, m2 ஆகியன ஒரு தனித் திணிவொ V யிலும் குடறே்த தியில் + X திடசயில் பசல் லும் .
4) m2 ஆனது முடிவின் றி ் ப ரிதொ இருே் தொபலொழிய m இன் தி V யிலும் குடறவொ இரு ்கும் .
5) m1 = m2 எனின் m2 இன் தி v ஆ இரு ்கும்
pg. 4 Eng. K. HATHEESH
37. ஆரம் நவ ம் u உடன் இயங் கும் ேியூத்திரன் ஒன் று ேிடலயொன புநரொத்திரன் ஒன் றுடன் தடல நேரொன
மீள் தன் டம நமொதுட ஒன் டற ேி ை் த்துகிறது. நமொதுட யின் பின் ேியூத்திரனின் நவ ம் v உம்
புநரொத்திரனின் நவ ம் w உம் ஆகும் . இரண்டினதும் திணிவு ள் சமனொனடவ எனின் பின் வரும்
கூற் று ் ளில் தவறானது.
1) உே்த ் ொ ்புத் தத்துவ ் டி u = v + w
2) ச ்தி ் ொ ்புத் தத்துவ ் டி u2 = v2 + w2
3) உே்தம் , ச ்தி சமன் ொடு ளிலிருே் து புநரொத்திரனின் நமொதுட யின் பின் னொன தி ேியூத்திரனின்
நமொதுட யின் முன் னொன தி ்குச் சமனொனது
4) மீள் தன் டம நமொதுட என் தொல் புநரொத்திரனும் ேியூத்திரனும் சமனொன தியுடன்
எதிபரதிர்த்திடச ளில் இயங் கும்
5) உே்தம் , ச ்தி சமன் ொடு ளிலிருே்து நமொதுட யின் பின் ேியூத்திரன் ஓய் விலிரு ்கும்

38. திணிவு m உடடய இருந ொளங் ள் எதிர்த்திடச ளில் ஒநர தி V உடன் ஒ ் மொன கிடடத்தளத்தில்
அடசே்து பூரண மீளதன் டமயொன நமொதுட பயொன் டற ேி ை் த்துகின் றன பின் வருவனவற் றுள்
சரியொனது?
1) நமொதமுன் பமொத்த உே்தம் 2mV 2) நமொதியபின் பமொத்த உே்தம் 2mV
3) நமொதியபின் பமொத்த இய ் ச ்தி பூச்சியம் 4) நமொதியபின் பமொத்த இய ் ச ்தி mV2
5) நமொதியபின் இரு துணி ்ட ளும் ஓய் வு ்கு வரும்

39. M, 2M திணிவு டளயுடடய துணி ்ட ள் முடறநய 2Vo, Vo நவ ங் ளில் XY யுடன்


30 ந ொணமடமத்து ஒ ் மொன கிடடத்தடரயில் நமொதி இடணகின் றன. இடணே்த
o

பதொகுதியின் நவ ம் யொது?
1) Vo 2) 2Vo/3 3) 4Vo/3
4) 2Vo/√3 5) 4Vo/√3

40. m1, m2 திணிவுடடய இரு துணி ்ட ள் முடறநய X, Y அச்சு ் ள் வழிநய


இயங் கி உற் த்தியில் ஒன் றுடபனொன் று இடணகின் றன. இடணே்த பதொகுதி
டத்தில் ொட்டியவொறு X அச்சுடன் θ ந ொணம் சொய் வில் V நவ த்துடன்
இயங் குகின் றது ஆயின் tanθ இன் ப றுமதி
𝑚
1) 1 m1 திணிவின் நவ ம் m2 திணிவின் நவ ம்
𝑚2 2) 3)
𝑚2 திணிவின் நவ ம் 𝑚1 திணிவின் நவ ம்
m1 திணிவின் உே்தம் m2 திணிவின் உே்தம்
4) 5)
𝑚2 திணிவின் உே்தம் 𝑚1 திணிவின் உே்தம்

41. P உடன் 4 kg திணிவுடடய உடல் P உம் 3 kg திணிவுடடய உடல் Q உம் ஒன் றுப ொன் று
பசங் குத்தொன திடச ளில் 35 m s-1 தி ளுடன் ே ர்கின் றன. அடவ நமொதி ஒன் றொ
இடணகின் றன. நமொதுட யின் பின் அவற் றின் தி V
1) 15 m s-1 2) 21 m s-1 3) 25 m s-1
-1 -1
4) 28 m s 5) 49 m s

42. M திணிவும் L ேீ ளமும் உடடய சதுர ்குறு ்குபவட்டட ் ப ொண்ட சீரொன ந ொல்
டத்தில் ொட்ட ் ட்டுள் ளவொறு உரொய் வற் ற கிடட நமற் ர ்பு ஒன் றின் மீது ஓய் வில்
உள் ளது. றங் ொமல் ந ொலிற் கு பசங் குத்தொ நவ ம் V உடன் நமற் ர ்பு வழிநய
பசல் லும் புள் ளித்திணிவு m ஆனது ந ொலின் ஓர் முடனயுடன் நமொதுட ்கு
உட் ட்டு ஓய் வடடகின் றது. நமொதுட யின் பின் ந ொலின் ஈர் ்பு டமயத்தின் நவ ம்
m m 3m
1) V m m 4) V 5) V
M 2) √ V 3) √ V M+m M
M M+m

43. டத்தில் உள் ளது ந ொல் ஒ ் மொன கிடடத்தளத்தில் m திணிவுடடய P


என் னும் துணி ்ட X திடசயில் 5 m s-1 நவ ்கூடறயும் மடற Y திடசயில்
10 m s-1 நவ ்கூடறயும் ப ொண்டு இயங் குகிறது. இநத ந ொன் று 2m
திணிவுடடய Q என் னும் துணி ்ட X திடசயில் 5 m s-1 நவ ்கூடறயும் Y
திடசயில் 5 m s-1 நவ ்கூடறயும் ப ொண்டு இயங் குகிறது. இரு
துணி ்ட ளும் ொட்ட ் ட்ட ேிடலயில் இருே்து பதொடரும் இய ் த்தில்
கிடடத்தளத்தில் உள் ள O என் னும் புள் ளியில் நமொதி ஒன் றிடணகின் றன
ஒன் று நசர்ே்த துணி ்ட ளின் இய ் த் திடச
1) OA 2) OB 3) OC 4) OD 5) OE

pg. 5 Eng. K. HATHEESH


44. m1, m2 திணிவுடடய இரு துணி ்ட ள் முடறநய X, Y அச்சு ் ள் வழிநய
இயங் கி உற் த்தியில் ஒன் றுடபனொன் று இடணகின் றன. இடணே்த பதொகுதி
டத்தில் ொட்டியவொறு X அச்சுடன் θ ந ொணம் சொய் வில் V நவ த்துடன்
இயங் குகின் றது. துணி ட m1 இன் ஆரம் நவ ம் யொது?
(m1 +m2 )V Cosθ (m1 +m2 )V Cosθ (m1 +m2 )V Sinθ
1) 2) 3)
m1 m2 m1
(m1 +m2 )V Sinθ 5) V
4)
m2

45. தி V யுடன் இயங் கி ப ொண்டிரு ்கும் m திணிவுடடய ஒரு துணி ்ட யின் மீது F. என் னும் விடச t
நேரத்திற் கு ் பிரநயொகி ் ் ட்டது. பின் வரும் கூற் டற ் ருது
A. விடசயின் ணத்தொ ்கு F x t B. F.t = m.V C. இறுதி நவ ம் V + F.t/m
இத்பதொடர்பு ளில் உண்டமயொனது / உண்டமயொனடவ,
1) A மட்டும் 2) B மட்டும் 3) A, B மட்டும் 4) A, C மட்டும் 5) A, B, C எல் லொம்

46. ஒ ் மொன கிடட தளத்தில் ஓய் வில் உள் ள 4 kg திணிவில் 8 N கிடட விடச தொ ்குகிறது. விடச தொ ்கி
ஐே்து பச ் னில் திணிவின் நவ ம்
1) 4 m s-1 2) 6 m s-1 3) 8 m s-1 4) 10 m s-1 5) 12 m s-1

47. ஒ ் மொன தளத்தில் ஓய் விலுள் ள 5 kg திணிவுடடய குற் றிடய நேொ ்கி 10 kg திணிவுடடய குற் றி 10 m s-1
நவ த்துடன் இயங் கி நமொதுகிறது. நமொதிய உடன் 5 kg திணிவுடடய குற் றி 10 m s-1 நவ த்துடன்
இயங் கின் நமொதுட யில் குற் றி ளு ்கு இடடயிலொன ணத்தொ ்கு.
1) 20 N s 2) 30 N s 3) 50 N s 4) 80 N s 5) 100 N s

48. 9 kg திணிவுடடய ப ொருபளொன் று அ பவடி ்பு ொரணமொ 3 kg, 6kg திணிவு டளயுடடய இரு
துண்டு ளொகிறது. பவடி ்பிற் ொன நேரம் 0.1 s ஆ வும் சிறிய துண்டின் ணத்தொ ்கு விடச 600 N ஆ வும்
இரு ்பின் ப ரிய துண்டின் ஆரம் நவ ம் ,
1) 10 m s-1 2) 18 m s-1 3) 20 m s-1 4) 24 m s-1 5) 28 m s-1

49. ஒரு இயே்திரத் து ் ொ ்கி ேிமிடத்திற் கு 360 என் ற வீதத்தில் சன் னங் டளச் சுடுகின் றது சன் னங் ள் 20 g
திணிவும் , 500 m s-1 தியும் உடடயடவ. து ் ொ ்கியினொல் அடத டவத்திரு ்கும் மனிதனின் மீது
தொ ்கும் சரொசரி விடச
1) 10 N 2) 72 N 3) 40 N 4) 50 N 5) 60 N

50. 5 × 10-2 m s-1 மொறொநவ த்துடன் இயங் கும் ஒரு ே ர்த்தி வொரின் மீது மணலொனது ேிடல ்குத்தொ 0.1 kg s-1
என் ற மொறொவீதத்தில் விழுகின் றது. வொரின் மீதொன கிடடவிடச
1) 5 N 2) 0.5 N 3) 5 × 10-2 N 4) 5 × 10-3 N 5) 5 × 10-4 N

51. 10 m s-1 தியுடன் ேிடல ்குத்தொ விழும் 1 kg திணிவுடடய ே் திடன ஒரு வீரர் பிடிபயடு ்கிறொர்.
பிடிபயடுத்தல் பசயற் ொடு 0.5 s இல் முடிவடடகிறது எனின் அவ் வீரரின் ட ளினொல் ே்திற் கு
உணர்த்த ் டும் சரொசரி விடசயொது?
1) 2 N 2) 20 N 3) 30 N 4) 40 N 5) 50 N

52. ஏ ரிமொண உே் தம் P உடடய துணி ்ட பயொன் று


தடடபயொன் றில் நமொதி ஆரம் ொடதயுடன் α ந ொணத்தில்
அநத ருமனுடடய உே்தத்துடன் யணி ்கின் றது.
துணி ்ட தடடயுடன் பதொடுட யிலிருே் த நேரம் t ஆயின்
நமொதல் ொரணமொ ஏற் ட்ட சரொசரி விடச
2𝑃 sin 𝛼/2 2𝑃 sin 𝛼 𝑃 sin 𝛼 2𝑃 cos 𝛼/2 𝑃 cos 𝛼
1) 2) 3) 4) 5)
𝑡 𝑡 𝑡 𝑡 𝑡

53. பேகிை் வொன (flexible) குைொய் ப ொருத்த ் ட்டுள் ள நமடட மீது மனிதன்
இரு ் டத உரு ொட்டுகின் றது. நமடடயும் மனிதனும் மொறொ உயரத்தில்
இரு ்கும் வட யில் குைொயினூடு ேீ ர் ொயவிட ் டுகின் றது. ேீ ர் நமடடயிலிருே்து
ேிடல ்குத்தொ கீை் நேொ ்கி 40 kg s-1 எனும் வீதத்தில் பவளிநயறுகின் றது.
நமடடயுடன் மனிதனின் திணிவு 96 kg ஆகும் . நமடடயில் பதொழிற் டும்
ேிடல ்கு விடளயுள் விடச பூச்சியமொயின் பவளிநயறும் ேீ ரின் தி
1) 2.0 m s-1 2) 2.4 m s-1 3) 12.0 m s-1
-1 -1
4) 24.0 m s 5) 44.0 m s

pg. 6 Eng. K. HATHEESH


54. தடர ்கு நமலுள் ள புள் ளி பயொன் றிலிருே் து m திணிவு ஒன் று விடுவி ் ் ட அது தடரடய அடடய
எடு ்கும் நேரம் t ஆயின் தடரடய அடடயும் ந ொது ப ற் ற உே்தம் ,
1) mgt 2) mg/t 3) mg 4) 2mgt 5) 2mg/t

55. உடல் ஒன் றின் மீது இன் பனொரு உடல் நமொதும் ந ொது பிரநயொகி ் ் டும் விடச
(F) நேரத்துடன் (t) மொறு டுவடத ் கீழுள் ள வடரபு ொட்டுகிறது. வடரபினொல்
அடட ் ் டும் ர ்பு தருவது, உடலின்
1) ஆர்முடு ல் மொற் றம் 2) இய ் ச ்தி மொற் றம்
3) உே்த மொற் றம் 4) அழுத்த ச ்தி மொற் றம்
5) நவ மொற் றம்

56. ஒரு ப ொருளின் மீது தொ ்கும் விடச நேரத்துடன் மொறு டுவடத அருகிலுள் ள
வடரபு ொட்டுகின் றது. ப ொருளின் உே்த மொற் றம் .
1) 40 kg m s-1 2) 32 kg m s-1 3) 20 kg m s-1
4) 16 kg m s-1 5) 8 kg m s-1

57. 5 kg திணிவுடடய ப ொருபளொன் றின் மீது பதொழிற் டும் விடளயுள் விடச


நேரத்துடன் மொறு டுவடத டம் ொட்டுகின் றது. இ ் ொல ் குதியில்
ப ொருளில் ஏற் டும் உே்தமொற் றத்தின் ருமன் .
1) 7 kg m s-1 2) 30 kg m s-1
-1
3) 35 kg m s 4) 60 kg m s-1
-1
5) 175 kg m s

58. 100 g திணிவுடடய ே் தொனது 10 m s-1 நவ த்தில் சுவருடன் பசங் குத்தொ


நமொதி 5 m s-1 நவ த்தில் பின் னடத ்கிறது. சுவரினொல் ே் திற் கு
ப ொடு ் ் டும் ணத்தொ ்கு விடசடய நமலுள் ள டம் ொட்டுகின் றது.
சுவரினொல் ே்திற் கு ப ொடு ் ் டும் உயர் விடச (F) இன் ப றுமதி.
1) 200 N 2) 750 N 3) 250 N
4) 375 N 5) 1500 N

59. கிடடத்தடரயில் டவ ் ் ட்டிரு ்கும் 10 kg


திணிவுடடய குற் றிமீது நேரத்துடன் மொறு டும்
கிடடவிடச P ஒன் று தொ ்குவடத வரி ் டம்
ொட்டுகிறது. விடச P நேரத்துடன் மொறு டுவடத
வடரபு ொட்டுகிறது 12 s இல் குற் றியின் நவ ம்
(தடர ்கும் குற் றி ்குமொன ேிடலயியல்
உரொய் வு ்குண ம் 1/2, இய ் வியல்
உரொய் வு ்குண ம் 1/4)
1) 67.5 m s-1 2) 90.0 m s-1 3) 112.5 m s-1 4) 120.0 m s-1 5) 132.5 m s-1

60. உருவில் ொண ் டுகின் றவொறு திணிவு 2M ஐ உடடய ஒரு ப ொருள் A ஓர்
ஒ ் மொன கிடட ் ர ்பு மீது டவ ் ் ட்டிரு ்கும் அநதநவடள திணிவு M
ஐ உடடய ஒரு சிறிய குற் றி B அ ்ப ொருளின் உச்சியில் டவ ் ் ட்டுள் ளது.
ஓய் விலிருே் து பதொடங் கி ் குற் றி B ஆனது A யின் ஒ ் மொன ர ்பு வழிநய
கீை் நேொ ்கி வழு ்குகின் றது. குற் றி B ஆனது A யிலிருே்து பவளிநயறுங்
ணத்தில் A யின் தி 𝑣 எனின் B யின் தி.
𝑣 𝑣
1) 2) 3) 𝑣 4) 2𝑣 5) 4𝑣
4 2

61. டத்தில் ொட்டியவொறு ஒ ் மொன கிடட நமடச ஒன் றில்


U எனும் தியுடன் பசல் லும் m திணிவுடடய சிறிய
குற் றியொனது ஓய் விலுள் ள M திணிவுடடய ப ரிய
குற் றியின் வடளமு ம் வழிநய ஏறி பின் னர் கீழிறங் கி
தி V உடன் எதிர்த்திடசயில் பவளிநயறுகிறது.
இதன் பின் னர் ப ரிய குற் றியின் தி யொது?
𝑚𝑈 𝑚𝑉 𝑚(𝑈−𝑉) 𝑚(𝑈+𝑉) 5) 𝑈
1) 2) 3) 4)
𝑀 𝑀 𝑀 𝑀

pg. 7 Eng. K. HATHEESH


62. M திணிவுடடய துணி ்ட பயொன் று V தியுடன் இயங் கி ொத்திரம் ஒன் றின் சுவடரச் பசவ் வனுடன் α
ந ொணத்தில் நமொதிய பின் பூரணமீள் த வுடன் பின் னடத ்கின் றது. நமொதுட ொன ண நேரம் to
எனின் அம் நமொதுட யின் ந ொது சுவரில் உணர ் ட்ட விடச
MV Cosα 2MV Cosα MV Sinα 2MV Sinα 5) 0
1) 2) 3) 4)
to to to to

63. V தியுடன் இயங் கும் m திணிவுடடய ே்து U தியுடன் ே்டத நேொ ்கி இயங் கும் சுவருடன் பூரண
மீள் தன் டம நமொதல் அடடகின் றது. நமொதலு ்கு எடுத்த நேரம் t எனின் ே்தில் பதொழிற் ட்ட விடச
2m(V+U) 2m(V+2U) 2m(2V+U) m(2V+U) m(V+2U)
1) 2) 3) 4) 5)
t t t t t

64. A குறு ்குபவட்டு ் ர ்ட யும் ρ அடர்த்திடயயும் V திடயயும் உடட ேீ ரருவியொனது. சுவரில்


பசங் குத்தொ அடித்து சுவர் வழிநய வழிகிறது. ேீ ரருவியொல் சுவர் மீது ஏற் டுத்த ் டும் விடச யொது?
1) AρV2 2) AρV2/2 3) ρgA 4) AV2/ρ 5) AV2/2ρ

65. குறு ்குபவட்டு ் ர ் ளவு A ஐ உடடய ஒரு கிடட ் குைொயினூடொ ் தி 3V உடன் ொயும் அடர்த்தி ρ ஐ
உடடய ஒரு திரவம் ஒரு ேிடல ்குத்துச் சுவரில் பசங் குத்தொ அடித்து, சுவர் வழிநய பின் னடத ் ொமல்
கீை் நேொ ்கி ் ொய் கின் றது. திரவத்தினொல் சுவர் மீது உஞற் ற ் டும் விடச
1) 3AρV2 2) 9AρV2 3) 18AρV2 4) 18A2ρ2V2 5) 9A2ρ2V2

66. குறு ்குபவட்டு ் ர ் ளவு A உடடய குைொயில் அடர்த்தி ρ உடடய திரவம் 3V நவ த்துடன் ொய் கின் றது.
இத் திரவம் சுவர் ஒன் று ்கு பசங் குத்தொ நமொதி அநத நவ ம் 3V உடன் பதறி ் டடகிறது. சுவரில்
பதொழிற் டும் விடச,
1) 18AρV2 2) 9AρV2 3) 0 4) 18A2ρ2V2 5) 9A2ρ2V2

67. ஓய் விலிருே் து ப ரிய ப ௌதி வியல் புத்த ம் ஒன் டற ட யில் பிடித்த டி ேீ ர் ஒரு தரொசின் மீது ேிற் கும்
ந ொது அதன் வொசி ்பு 700 N. t =1 s இல் ேீ ர் புத்த த்டத நமல் நேொ ்கி தூ ் ஆரம் பித்து t = 2 s இல் புத்த ம்
அடர மீற் றர் உயரத்தில் மீண்டும் ஓய் விற் கு வருகின் றீர். தரொசின் வொசி ்பு (R) நேரத்துடன் (t)
மொறு டுவடத சிற ் ொ வட ்குறி ்கும் வடரபு பின் வருவனவற் றில் எது?

1) 2) 3)

4) 5)

68. புவிநமற் ர ்பில் ேிற் கும் 50 kg திணிவுடடய மனிதன் துள் ளுவதன் மூலம் ேிடல ்குத்தொ 1.8 m s-1
என் னும் நவ த்டத ் ப றுகின் றொன் . பூமியின் திணிவு 6 x 1024 kg எனின் அதன் பின் னடத ்பு நவ ம் ,
1) 1.5 x 10-24 m s-1 2) 1.8 x 10-24 m s-1 3) 3.0 x 10-24 m s-1 4) 1.5 x 10-23 m s-1 5) 1.8 x 10-23 m s-1

69. வளியில் மிதே் து ப ொண்டுள் ள M திணிவுடடய லூனின் கீை் பதொங் கும் இநலசொன ேீ ளொ
இடையில் பிடித்து ்ப ொண்டு லூனின் கீை் L ஆைத்தில் m திணிவுடடய குரங் கும்
லூனும் சமேிடலயில் உள் ளன. தற் ந ொது குரங் கு பமதுவொ இடை வழிநய L தூரம் நமல்
நேொ ்கி இயங் கியிரு ் பின் லூன் இயங் கிய தூரம் .
𝑚 𝑚 𝑀
1) நமல் நேொ ்கி 𝐿 2) கீை் நேொ ்கி 𝐿 3) நமல் நேொ ்கி 𝐿
𝑀+𝑚 𝑀+𝑚 𝑀+𝑚
𝑀 𝑀
4) கீை் நேொ ்கி 𝐿 5) கீை் நேொ ்கி 𝐿
𝑀+𝑚 2(𝑀+𝑚)

pg. 8 Eng. K. HATHEESH


70. ஒ ் மொன தண்டவொளபமொன் றிநல M திணிவுடடய வண்டி ஒன் று
ொண ் டுகிறது. அதன் மீது ொட்டியவொறு எதிபரதிர்த் திடசயில்
m திணிவுடடய இரு மனிதர் ள் ேிற் கின் றனர்
இட ் ் த்திலுள் ளவர் பூமி சொர் ொ கிடடயொ V நவ த்துடன்
இட ் ் மொ நவ குதி ்கின் றொர். முதலொமவர் குதித்து சிறிது
நேரத்தின் பின் னர் வல ் ் த்திலுள் ளளவர் பூமி சொர் ொ
கிடடயொ V நவ த்துடன் வல ் ் மொ நவ குதி ்கின் றொர்.
தற் ந ொது வண்டியின் தி.
𝑚
1) 𝑉 2) 𝑉 3)
2𝑚
𝑉 4)
2𝑚
𝑉 5) பூச்சியம்
𝑀+𝑚 𝑀+𝑚 𝑀+2𝑚

71. ஒ ் ்கிடட நமடச ஒன் றின் மீது அடசயும் ஒரு துணி ்ட A யொனது இம் நமடசயின் மீது ஒய் விலுள் ள
இன் றுபமொரு துணி ்ட B யின் மீது நமொதுகின் றது. A யினது ஆரம் உே்தத்தினது ருமன் P ஆயின் ,
பின் வரும் வடளயி ளில் எது நேரம் (t) யுடன் இத்துணி ்ட ளின் உே்தங் ள் (p) மொறு டுவடத
திறம் ட வட ்குறி ்கின் றது? (―: A & ⸱⸱⸱⸱⸱: B)
P P P P P
Po Po Po Po Po

t t t t t

1) 2) 3) 4) 5)

72. ஒ ் மொன கிடடத்தடரயில் டவ ் ் ட்டுள் ள ஐே்து


திணிவு ள் டத்தில் ொட்டியவொறு அடசகின் றன.
ொட்ட ் ட்டுள் ள பதொகுதியின் புவியீர் ்புடமயத்தின் நவ ம் ,
1) 5/6 m s-1 வட ்குடன் tan-1 (3/4) கிை ் ொ
2) 5/6 m s-1 வட ்குடன் tan-1 (4/3) கிை ் ொ
3) 5 m s-1 வட ்குடன் tan-1 (3/4) கிை ் ொ
4) 5 m s-1 வட ்குடன் tan-1 (4/3) கிை ் ொ
5) 6 m s-1 வட ்குடன் tan-1 (3/4) கிை ் ொ

73. ் ேீ ளம் 5 m உடடய னவடிவ ப ட்டி ஒன் றின் திணிவு 10 kg இது உரொய் வற் ற கிடட
தளத்தின் மீது இயங் சுயொதீனம் உள் ளது. ப ட்டியின் உள் நள உள் ள 2 kg குற் றி
உரொய் வின் றி அதனுள் அடசய சுயொதீனம் உண்டு. t = 0 இல் குற் றியொனது 5 m s-1
நவ த்துடன் ப ட்டியின் எதிர் மு த்டத நேொ ்கி இயங் த் பதொடங் குகின் றது.
ஆரம் த்தில் ப ட்டி ஓய் வில் உள் ளது. குற் றி ்கும் ப ட்டி ்கும் இடடயிலொன எல் லொ
நமொதுட ளும் , பூரண மீள் தன் டம ஆனது எனின் ஒரு ேிமிடத்தின் பின் குற் றியின்
ஆரம் ேிடலயிலிருே் தொன இட ்ப யர்ச்சி
1) 0 m 2) 50 m 3) 100 m 4) 200 m 5) 300 m

74. மூன் று சர்வசம திணிவுள் ள குற் றி ள் உரொய் வற் ற கிடடநமடசபயொன் றின் மீது ொட்டியவொறு
டவ ் ் ட்டுள் ளன. இடடயில் உள் ள குற் றி ஓய் வில் இரு ் துடன் மற் டறய இருகுற் றி ளும் ஒநர தி
V உடன் இடடயில் உள் ள குற் றிடய நேொ ்கி அடசகின் றன. ஆரம் த்தில் இடடயில் உள் ள குற் றியொனது
இட ் ் த்தில் உள் ள குற் றி ் ருகில் உள் ளது.

அடனத்து இய ் ங் ளும் ஒநர கிடட ்ந ொட்டிநலநய ேடடப றுகின் றன. அடனத்து நமொதுட ளும்
முற் றிலும் மீள் தன் டமயுடடயதொ வும் இருே் தொல் ேீ ண்ட நேரத்தின் பின் னர் இடடயில் உள் ள குற் றி
பதொடர் ொன பின் வரும் கூற் று ் ளுள் சரியொனது.
1) இட ் ் மொ அடசே் து ப ொண்டிரு ்கும்
2) வல ் ் மொ அடசே் து ப ொண்டிரு ்கும் .
3) அதன் ஆரம் ேிடலயிலிருே்து இட ் ் மொ ஒய் வில் இரு ்கும் .
4) அதன் ஆரம் ேிடலயில் ஓய் வில் இரு ்கும் .
5) அதன் ஆரம் ேிடலயிலிருே்து வல ் ் மொ ஓய் வில் இரு ்கும் .

75. ஓர் உரொய் வின் றிய சமதள நமற் ர ்பு மீது நவ ம் 2𝑣 உடன் இயங் கும் திணிவு M ஐ உடடய ஒரு குற் றி
அநத திடசயில் நவ ம் 𝑣 உடன் இயங் கும் திணிவு M ஐ உடடய நவபறொரு குற் றியுடன் ஒரு பூரண
மீள் தன்ழையின்றிய நமொதுட டய ஆற் றுகின் றது. நமொதுட ்கு ் பின் னர் முதற் குற் றியின் நவ ம் ,
𝑣 3𝑣
1) 0 2) 3) 𝑣 4) 5) 2𝑣
2 2
pg. 9 Eng. K. HATHEESH
76. ஓர் ஒ ் மொன கிடட ் கீற் று மீது அதன் விளிம் பிநல ேிடலயொ இரு ்கும் 2 x 10-6 kg
(2 மில் லி ்கிரொம் ) திணிவுள் ள ஓர் எறும் பு 0.2 s இல் வொயினொல் ஊதி
அ ற் ற ் டுகின் றது. ஊதும் திடச அம் பு ்குறி ளினொல் உருவில்
ொட்ட ் ட்டுள் ளவொறு கிடடயொனது. எறும் பு ஊத ் டும் திடசயில் ஒரு கிடட
நவ ம் 0.5 m s-1 உடன் வீச ் டுகின் றபதனின் , ஊதுவதன் மூலம் எறும் பு மீது
உஞற் ற ் டும் சரொசரி விடச,
1) 5 x 10-6 N 2) 1 x 10-5 N 3) 2 x 10-5 N 4) 1 x 10-3 N 5) 5 x 10-3 N

77. ஓர் ஒ ் மொன கிடடநமற் ர ்பின் மீது டவ ் ் ட்டுள் ள னவளவிற் சமமொன ேொன் கு உநலொ ்
குண்டு டள ் ருது . முதல் மூன் று குண்டு ள் ஒவ் பவொன் றினதும் திணிவு m ஆ இரு ்கும் அநத
நவடள ேொன் ொம் குண்டின் திணிவு 2m ஆகும் . அடவ ஒநர நேர்ந ொட்டில் சம இடடத்தூரங் ளில்
உள் ளன. குண்டு ளு ்கிடடநய ஒரு பதொடர் ஏ ரிமொண மீள் தன் டம நமொதுட ள் ஏற் டத்த ் தொ
முதலொம் குண்டு 𝑣 தியுடன் இயங் கி இரண்டொம் குண்டுடன் நமொதுகின் றது. எல் லொ
நமொதுட ளு ்கும் பின் ஒவ் பவொரு குண்டினதும் இய ் த்டத மி ச் சிறே்த விதத்தில் வட குறி ் து

1) 2)

3) 4)

5)

78. வளியில் ேிடல ்குத்தொ விழும் ஒரு ப ொருள் ேொன் கு துண்டு ளொ ச் சடுதியொ பவடி ்கின் றது.
பின் வரும் வரி ் டங் ளில் எது பவடி ்பு ்கு உடனடியொ ் பின் னர் துண்டு ளின் இய ் த்தின்
இயல் தகு திடச டள ் ொட்டுகின் றது? (↓- பவடி ்பு ்கு முன் னர் ப ொருளின் திடச)
1) 2) 3) 4) 5)

79. XY எனும் ேிடலயொன ஒ ் மொன சீரொன


உருடள ் ந ொலில் மட்டுமட்டொ
வழு ்கிச் பசல் ல ் கூடிய A எனும் m
திணிவுடடய வடளயத்துடன் இநலசொன
ேீ ளொ இடை இடண ் ் ட்டு அதன்
மறுமுடனயில் 3m திணிவுடடய
புள் ளித்திணிவு B யும் இடண ் ் ட்டு
இடை கிடடயொ வும் இறு ் மொ வும் இரு ் வடளயமும் திணிவும் பிடி ் ் ட்டு இரண்டும்
ஒநரநரத்தில் விடுவி ் ் டின் பதொடரும் இய ் த்தில் இடை ேிடல ்குத்தொ வர ்கூடிய இடம் .
1) P 2) Q 3) R 4) S 5) T

80. சம திணிவுடடய இரு ே்து ள் ஒ ் மொன கிடடத்தடரயில் சம


தி ளுடன் இயங் கி நமொதுவடத ் டம் ொட்டுகின் றது.
இம் நமொதுட யின் ந ொது உே் தம் ொ ் ் டும் அநத நவடள
இய ் ச ்தி ொ ் ் டவில் டல. நமொதுட யின் பின் ே்து ளின்
ேிடல டளச் சரியொ ் ொட்டுவது.

1) 2) 3) 4) 5)

pg. 10 Eng. K. HATHEESH

You might also like