16.11.2021 - PM

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

வித்யா மந்திர் மமல்நிலைப் பள்ளி

திருப்புதல் மதர்வு 2 (2021 – 2022)


வகுப்பு:10 தமிழ் மதிப்பபண் : 40
நாள்: காைம் : 90 நிமிடங்கள்
-------------------------------------------------------------------------------------------------
பகுதி – அ
I. பின்வரும் பத்திலயப் படித்து அதலைத் பதாடர்ந்து வரும் பைவுள்
பதரிவு விைாக்களுக்கு விலடயளி: 5 ×1 = 5
யாழ்ப்பாணத்தில் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை என்ற பபரிய
புலவர் ஒருவர் இருந்தார். ஆழ்ந்த புலளம உளையவர். அவருக்கும் உ. வவ.
சாமிநாத ஐயரின் மாணவரான கி. வா. ஜ விற்கும் பநருங்கிய நட்பு உண்டு.
அவர் யாழ்ப்பாணத் திருபநல்வவலியில் வாழ்ந்து வந்தார். ஒருமுளற
இலங்ளகக்கு பசாற்பபாழிவாற்றச் பசன்ற கி. வா. ஜ அவர் வீட்டிற்குச்
பசன்றார். அப்வபாது தான் கணபதி பிள்ளை கந்தபுராணம் தட்ச
காண்ைத்திற்கு உளர எழுதி பவளியிட்டிருந்தார். இருவரும் நலம்
விசாரித்துக் பகாண்ைார்கள். கணபதிப் பிள்ளை “ நான் தட்ச
காண்ைத்திற்கு உளர எழுதி முடித்து இருக்கிவறன். உங்கள் ளகயால்
பதாட்டுக் பகாடுங்கள்” என்று வகட்டுக்பகாண்ைார். கி. வா. ஜவும் அளத
அன்புைன் பதாட்டு வாழ்த்தினார். பண்டிதமணி கற்கண்ளைக் பகாண்டு
வந்து கி. வா. ஜவிற்கும் உைன் வந்தவர்களுக்கும் பகாடுத்தார். அளதப்
பபற்றுக் பகாண்ை கி. வா. ஜ “உங்களைக் கண்டு பகாண்டு வபாகலாம்
என்று வந்வதன். இவதா கண்டு, பகாண்டு வபாகிவறன் “ என்றார். (கண்டு
பகாண்டு – பார்த்து விட்டு, கண்டு, பகாண்டு – பார்த்து, கற்கண்ளை
எடுத்துக் பகாண்டு) அங்கிருந்தவர்கள் இளத இரசித்துச் சிரித்தனர்.

விைாக்கள்:
1. சி.கணபதி பிள்லை
அ/a. இரசிகமணி ஆ/b. நைனமணி
இ/c. களலமணி ஈ/d. பண்டிதமணி

2. கி. வா. ஜவின் ஆசிரியர்


அ/a. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
ஆ/b. சர். தியாகராயச் பசட்டியார்
இ/c. உ. வவ. சாமிநாத ஐயர்
ஈ/d. அம்பலவாண வதசிகர்

3. கணபதி பிள்லை வாழ்ந்த ஊர்


அ/a. அனுராதபுரம் ஆ/b. யாழ்ப்பாணம்
இ/c.திரிவகாணமளல ஈ/d. நல்லூர்
4. தட்ச காண்டம்
அ/a. கந்தபுராணம் ஆ/b. பபரியபுராணம்
இ/c. கம்பராமாயணம் ஈ/d. வில்லிபாரதம்

5. கி. வா. ஜ கண்டு பகாண்டு பசன்றது


அ/a. கற்கண்ளை ஆ/b. பழங்களை
இ/c. உளரநூளல ஈ/d. மூலநூளல

II. பின்வரும் உலைநலடப் பத்திலயப் படித்து அதலைத் பதாடர்ந்து


வரும் பைவுள் பதரிவு விைாக்களுக்கு விலடயளி: 5 ×1 = 5
கி. பி.(பபா. ஆ) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பபயர்
பகாண்ை கிவரக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கைல்
வழியாக முசிறித் துளறமுகத்திற்கு வநவர விளரவில் பயணம் பசய்யும்
புதிய வழிளயக் கண்டுபிடித்தார். அதுமுதல், யவனக் கப்பல்கள்
விளரவாகவும் அதிகமாகவும் வசரநாட்டு முசிறித் துளறமுகத்திற்கு வந்து
பசன்றன. அந்தப் பருவக்காற்றுக்கு யவனர், அளதக் கண்டுபிடித்தவரின்
பபயராகிய ஹிப்பாலஸ் என்பளதவய சூட்டினார்கள். ஹிப்பாலஸ்
பருவக்காற்றின் வழியில் யவனக் கைல் வணிகம் பபருகிற்று.

விைாக்கள்:
6. முசிறித் துலறமுகம்
அ/a. பதாண்ளைநாட்டினுளையது
ஆ/b.பாண்டியநாட்டினுளையது
இ/c. வசரநாட்டினுளையது
ஈ/d. வசாழநாட்டினுளையது

7. ஹிப்பாைஸின் காைம்
அ/a. 21 ஆம் நூற்றாண்டு ஆ/b. 10 ஆம் நூற்றாண்டு
இ/c.5 ஆம் நூற்றாண்டு ஈ/d. 1 ஆம் நூற்றாண்டு

8. முசிறிக்கு நடுக்கடல் வழியாகப் பயணம் பசய்ய உதவியது


அ/a.புயற்காற்று ஆ/b.பருவக்காற்று
இ/c. கைற்காற்று ஈ/d. சூளறக்காற்று

9. ஹிப்பாைஸ் கண்டுபிடித்த வழியால் பபருகியது


அ/a. தளர வணிகம் ஆ/b. கைல் வணிகம்
இ/c. உள்நாட்டு வணிகம் ஈ/d. சிறுவணிகம்

10. முசிறிக்கு அதிகமாக வந்து பசன்ற கப்பல்கள்


அ/a. யவனருளையளவ ஆ/b. அவரபியருளையளவ
இ/c.சீனருளையளவ ஈ/d. எகிப்தியருளையளவ
பகுதி – இ
III. சான்று தருக: (எலவமயனும் மூன்றனுக்கு மட்டும்) 3 ×1 = 3
11. விகுதி பபற்ற பதாழிற்பபயர்
அ/a. வாழ் ஆ/b. பசய்ளக இ/c. வதடு ஈ/d. வகள்

12. பபயபைச்சத் பதாடர்


அ/a. வகட்டுப் பார்த்தான் ஆ/b. பசய்து முடித்தான்
இ/c. வந்து பசன்றான் ஈ/d. வந்த ளபயன்

13. உவலமத்பதாலக
அ/a. கயல்விழி ஆ/b. விழிக்கயல்
இ/c. கயல்மீன் ஈ/d. மீன்வளல

14. அடுக்குத் பதாடர்


அ/a. தைதை ஆ/b. பைபை
இ/c. தீ!தீ!தீ! ஈ/d. கலகல

15. பமாழி முதல் பசய்யுளிலச அைபபலட


அ/a. ஆஅதும் ஆ/b. விைாஅ
இ/c. மகாஅ ரன்ன ஈ/d. பபறாஅன்

IV. நிைப்புக: (எலவமயனும் மூன்றனுக்கு மட்டும்) 3 ×1 = 3


16. நலட, நடத்தல், நடத்லத என்னும் பதாழிற்பபயர்களின்
விலையடி --------------.
அ/a. நடு ஆ/b. நாடு இ/c. நை ஈ/d. நாை

17. இனிய ஓலச தருவதற்காக குறில் பநடிைாகி அைபபடுப்பது --------.


அ/a. பசய்யுளிளச அைபபளை ஆ/b. இயற்ளக அைபபளை
இ/c. பசால்லிளச அைபபளை ஈ/d. இன்னிளச அைபபளை

18. இலசநிலற அைபபலடயின் மவறுபபயர் ------------------.


அ/a. பசய்யுளிளச அைபபளை
ஆ/b. இன்னிளச அைபபளை
இ/c. பசால்லிளச அைபபளை
ஈ/d. இயற்ளக அைபபளை
19. பபயர், விலை, விைாப் பயனிலைகலைப் பபற்று முடியும் பதாடர் -----
அ/a. அடுக்குத்பதாைர் ஆ/b. வவற்றுளமத்பதாைர்
இ/c. எழுவாய்த் பதாைர் ஈ/d. விளித் பதாைர்

20. காைம் காட்டாது, படர்க்லக இடத்தில் மட்டுமம ------------- வரும்.


அ/a. விகுதி பபற்ற பதாழிற்பபயர் ஆ/b. பதாழிற்பபயர்
இ/c. விளனயாலளணயும் பபயர் ஈ/d. முற்று விளன

V. கூறியவாறு பசய்க: (எலவமயனும் மூன்றனுக்கு மட்டும்) 3 ×1 = 3


21. தாவுகின்ற மான், பூ (பபாதுபமாழியாக்குக)
அ/a. மலர் ஆ/b. பபண் இ/c. மான் ஈ/d. தாமளர

22. பகலும், இைவும் (உம்லமத்பதாலக ஆக்குக)


அ/a. பகல் இரவு ஆ/b. காளலயும்,பகலும்
இ/c. மாளலயும்,இரவும் ஈ/d. காளலயும்,மாளலயும்

23. இைங்ங்கு பவண்மதி (அைபபலட நீக்கு)


அ/a. இலகு பவண்மதி ஆ/b. இ லகுபவண்மதி
இ/c. இலங்கு பவண்மதி ஈ/d. இலகு பவன் மதி

24. நட பசல் (இலடச்பசால் பதாடைாக்கு)


அ/அ. நைந்து பசல் ஆ/b. நைந்து பசல்க
இ/c. நைந்து பசன்வறன் ஈ/d. நைந்வத பசல்

25. மபசிைான் (விலையாைலணயும் பபயைாக்கு)


அ/a. வபசு ஆ/b. வபசியவர்
இ/c. வபசுக ஈ/d. வபசாளம

VI. இைக்கணக் குறிப்பு தருக: (எலவமயனும் மூன்றனுக்கு மட்டும்) 3 ×1 = 3


26. மசவல் கூவியது.
அ/a. பபாதுபமாழி ஆ/b. தனிபமாழி
இ/c. ஒபரழுத்பதாருபமாழி ஈ/d. பதாைர்பமாழி

27. மபறு
அ/a. முதனிளலத் பதாழிற்பபயர்
ஆ/b. எதிர்மளறத் பதாழிற்பபயர்
இ/c. முதனிளல திரிந்த பதாழிற்பபயர்
ஈ/d. விகுதி பபற்ற பதாழிற்பபயர்
28. வலையல் பபான்.
அ/a. நான்காம் வவற்றுளமத்பதாளக
ஆ/b. இரண்ைாம் வவற்றுளமத்பதாளக
இ/c. ஆறாம் வவற்றுளமத்பதாளக
ஈ/d. ஐந்தாம் வவற்றுளமத்பதாளக

29. நனி மபலத


அ/a. இளைச்பசால் பதாைர் ஆ/b. விளனமுற்றுத் பதாைர்
இ/c. வவற்றுளமத்பதாைர் ஈ/d. உரிச்பசால் பதாைர்

30. பசங்காந்தள்
அ/a. வடிவப் பண்புத்பதாளக ஆ/b. சுளவப் பண்புத்பதாளக
இ/c. நிறப் பண்புத்பதாளக ஈ/d. அைவுப் பண்புத்பதாளக

பகுதி – இ
VII. பின்வரும் திருக்குறள் மகாடிட்ட இடங்கலை நிைப்புக: 3 ×1 = 3
31. இடிப்பாலை இல்ைாத ஏமாைா -----------
பகடுப்பார் இைானும் பகடும்.
அ/a. மன்னன் ஆ/b. வவந்தன்
இ/d. அரசன் ஈ/d. இளறவன்

32. பபயக்கண்டும் நஞ்சுண் டலமவர் நயத்தக்க


--------------- மவண்டு பவர்.
அ/a.கண்வணாட்ைம் ஆ/b. பபருளம
இ/c. நாகரிகம் ஈ/d. புகழ்

33. நச்சப் படாதவன் ---------------- நடுஊருள்


நச்சு மைம்பழுத் தற்று.
அ/a. முயற்சி ஆ/b. பசல்வம்
இ/c. ஒழுக்கம் ஈ/d. பதாைர்ளக

VIII. பின்வரும் பசய்யுள் பகுதிலயப் படித்து அதலைத் பதாடர்ந்து வரும்


பைவுள் பதரிவு விைாக்களுக்கு விலடயளி: 5 ×1 = 5
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
பமத்த வணிகைமும் மமவைால் – நித்தம்
அலணகிடந்மத சங்கத் தவர்க்காக்க ஆழிக்கு
இலணகிடந்த மததமிழ் ஈண்டு.

விைாக்கள்:
34. இருபபாருள் பட வருவது
அ/a. பிறிதுபமாழிதல் ஆ/b. வஞ்சப்புகழ்ச்சி
இ/c. பின்வருநிளல ஈ/d. இரட்டுறபமாழிதல்
35. சந்தக் கவிமணி
அ/a. அருணகிரியார் ஆ/b. தமிழழகனார்
இ/c. திருநாவுக்கரசர் ஈ/d. வாதவூரர்

36. தமிழின் அணிகைன்கள்


அ/a. சிற்றிலக்கியங்கள் ஆ/b. புதுக்கவிளதகள்
இ/c. சிறுகாப்பியங்கள் ஈ/d. பபருங்காப்பியங்கள்

37. தமிழுக்கு இலணயாைது


அ/a. அமுதம் ஆ/b. இனிளம இ/c. கைல் ஈ/d. அழகு

38. பாடல் இடம் பபற்ற நூல்


அ/a. தனிப்பாைல் திரட்டு ஆ/b. நித்திலக்வகாளவ
இ/c. தமிழியக்கம் ஈ/d. மலரும்,மாளலயும்

IX. பின்வரும் பைவுள் பதரிவு விைாக்களுள் எலவமயனும் ஐந்தனுக்கு


மட்டும் விலடயளி: 5 ×1 = 5
39. ஒரு பபாருள் பை பசால் வரிலசகள் பிற பமாழிகளில் இல்ைாக்குலற
எந்தத் தமிழறிஞர்க்கும் மிகுதியாகத் மதான்றும் - கூறியவர்
அ/a. இைங்குமரனார் ஆ/b. கால்டுபவல்
இ/c. ஜி. யு. வபாப் ஈ/d . கதிளரவவற்பிள்ளை

40. கூைம்
அ/a. தானியங்கள் ஆ/b. பயறு வளககள்
இ/c. கைளல வளககள் ஈ/d. விளதகள்

41. விருந்மதாம்பல் பண்பின் அடிப்பலட


அ/a. தனித்து உண்ணல் ஆ/b. உண்ணாளம
இ/c. வநயமின்ளம ஈ/d. தனித்து உண்ணாளம

42. விருந்திைலை வழியனுப்ப நடந்து பசன்ற அடிகள்


அ/a. 10 ஆ/b. 9 இ/c.7 ஈ/d. 8

43. கணவலைப் பிரிந்தலத விட விருந்மதாம்ப இயைவில்லை என்று


வருந்தியவள்
அ/a. மாதவி ஆ/b. சீளத இ/c. தாளர ஈ/d. கண்ணகி

44 . இந்த இலையில் விருந்திைருக்கு உணவளிப்பது தமிழர் மைபு.


அ/a . தளலவாளழ ஆ/b . பாதாம்
இ /c . வதக்கு ஈ/d . மந்தாரம்
45. வாடிய மைர்
அ/a. வீ ஆ/b. பசம்மல் இ/c. வபாது ஈ/d. அலர்

X. பின்வரும் துலணப்பாடப் பத்திலயப் படித்து அதலைத் பதாடர்ந்து


வரும் பைவுள் பதரிவு விைாக்களுக்கு விலடயளி: 5 ×1 = 5
தமிழ் மளறயான திருக்குறளைத் தந்த “திருவள்ளுவர்” பபயரில்
முதல் தமிழ்க் கணினி 1983 பசப்ைம்பரில் டி. சி. எம். வைட்ைா
புவராைக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பளனக்குக்
பகாண்டு வந்தது. இக்கணினியில் முதல் முளறயாகத் தமிழ்
பமாழியிவலவய விவரங்களை உள்ளீைாகச் பசலுத்தி நமக்குத்
வதளவயான தகவல்களை பவளியீைாகக் கணினியிலிருந்து பபற
முடிந்தது. இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு
பமாழிகளையும் ளகயாைக் கூடியதாக அளமந்தது. பசன்ளன
வதனாம்வபட்ளையிலிருந்த புள்ளி விவரத் துளற அலுவலகத்திற்கும்,
தளலளமச் பசயலகத்துக்கும் வகாப்புகளையும், விவரங்களையும்
பரிமாறிக் பகாண்ை முதல் வநர்வழிக் கணினியும் “திருவள்ளுவவர!”

விைாக்கள்:
46. முதல் தமிழ்க் கணினி விற்பலைக்கு வந்த ஆண்டு
அ/a. 1963 ஆ/b. 1973 இ/c. 1983 ஈ/d. 1993

47. தமிழ் மலற


அ/a. வதவாரம் ஆ/b. திவ்வியப் பிரபந்தம்
இ/c. திருவருட்பா ஈ/d. திருக்குறள்

48. மகாப்புகலையும், விவைங்கலையும் பரிமாறிக் பகாண்ட முதல்


மநர்வழிக் கணினி
அ/a. கம்பர் ஆ/b. திருவள்ளுவர்
இ/c. வசக்கிழார் ஈ/d. புகவழந்தி

49. முதல் தமிழ்க் கணினிலய உருவாக்கிய நிறுவைம்


அ/a. டி. சி. எம். வைட்ைா புவராைக்ட்ஸ்
ஆ/b. அல்ளபன் வைட்ைா வலப்ஸ்
இ/c. வைட்ைா மீயர் வைட்ைா புவராைக்ட்ஸ்
ஈ/d. பபன்ைாவ ா வைட்ைா புவராைக்ட்ஸ்

50. புள்ளி விவைத் துலற இருந்த இடம்


அ/a. ஆழ்வார்வபட்ளை ஆ/b. முத்ளதயால்வபட்ளை
இ/c. வதனாம்வபட்ளை ஈ/d. தண்ளையார்வபட்ளை
**************

You might also like