Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

1. ஆபத்து அவசர வேளைகளில் எந்த எண்ணுக்கு நாம் தொடர்பு கொள்ள வேண்டும்?

666 777

888 999

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளில் எந்த உணவு காலை உணவுக்குச்


சிறந்தது?

3.உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு எது?

மிட்டாய் நொறுக்குத்தீனி காய்கறிகள்


4. ஓய்வு நேரங்களில் நன்மை தரக்கூடிய நடவடிக்கையைத் தேர்வு செய்க.

படம் வரைதல் கேம் விளையாடுதல் பேசுதல்


5. ஒரு நாளைக்குக் குறைந்தது _______________ குவளை தண்ணீர் அருந்த
வேண்டும்.

எட்டு ஐந்து ஏழு


6. தவறான தொடுதலுக்கு ___________________ என்று கூற வேண்டும்.

ஐயோ வேண்டாம் ஆ
7. __________________ பற்களுக்குத் தீங்கை விளைவிக்கும்.

பழங்கள் காய்கறிகள் நொறுக்குத்தீனி


8. தவறான தொடுதல் முறையைக் குறித்து உடனடியாக யாரிடம் தெரிவிக்க
வேண்டும்?

பெற்றோர் அண்டைவீட்டார் நண்பர்கள்


9. எந்த உணவை நாம் காலை உணவாக உட்கொள்ள வேண்டும்?

ரொட்டி அணிச்சல் மிட்டாய்


10. ஆரோக்கியமான உணவைத் தேர்வுச் செய்க.

You might also like