Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

À¡¼õ தமிழ்மொழி ÅÌôÒ 1 கம்பர்

¿¡û 8.5.2024 புதன் §¿Ãõ 10.20-11.50


Á¡.±ñ½¢ì¨¸ /20
¾¨ÄôÒ தொகுதி 1 : ஒலிகள்- செயற்கை ஒலிகள்
¯ûǼì¸ò ¾Ãõ 1.1 பல்வகை ஒலிகளை அறிவர்
¸üÈø ¾Ãõ 1.1.3 செயற்கை ஒலிகளை அறிவர்.
1.1.4 இசைக்கருவிகளின் ஒலிகளை அறிவர்.
§¿¡ì¸õ மாணவர்கள் பாட இறுதியில் செயற்கை எழுப்பும் ஒலியையும், இசைக்
கருவிகளின் ஒலிகளையும் அறிவர்
1. ஆசிரியர் சில ஒலிகளின் பொருள்களை உண்மை பொருள்களைக் கொண்டு
அவ்வொலிகளை எழுப்பி செவிமெடுத்துப் பதில் கூறுதல்.
2. மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஒலிகளை எழுப்புதல்.
3. ஒரு மாணவன் ஒலி எழுப்ப மற்ற மாணவர்கள் செவிமெடுத்துப் பதில்
கூறுதல்.
¿¼ÅÊ쨸 4. மாணவர்கள் குழு முறையில் அமர்ந்து செயல்படுதல். மானவர்கள் பதிவு
செய்யப்பட்டு ஒலிப்பரப்பப்படும் ஒலிகளை அடையாளங்கண்டு கூறுதல்
5. மாணவர்கள் குழுமுறையில் பகடையை உருட்டி விட்டு கிடைக்கும்
பிராணிகளின் பெயரைக் பதில் கூறுதல். ( Round Robin & Flying Card)
6. மாணவர்கள் செவியின் அவசியத்தைப் பற்றி பேசுதல்.
º¢ó¾¨É Á£ðº¢
_________________________________________________________________
_________________________________________________________________
_________________________________________________________________
___________________________________________________
கற்றல் கற்பித்தல் தடைக்காரணம் :
o கூட்டம் / பட்டறை
o பள்ளி நடவடிக்கை
o இன்றைய கற்றல் திறனை அடையவில்லை; ஆசிரியர்
பாடத்தை மறுநாள் கொண்டுச்செல்லல்.

You might also like