Download as odt, pdf, or txt
Download as odt, pdf, or txt
You are on page 1of 2

பண்பாட்டு விளக்கம் ஊடகத்தின் இயல்பு மற்றும் அதன் தாக்கம்.

பண்பாடு

பண்பாடு என்பது சிக்கலான ஒன்று. அது இயற்கையின் திரிபு. இயற்கை நியதிகளுக்கு


கட்டுப்படாமல் சமூ க யதிகளுக்கு ஏற்பவே இயங்கும். மனிதனை பிற
நிமூ
விலங்குகளிடமிருந்து வேறுபிரித்துக்காட்டுவது பண்பாடு ஆகும். மனிதனின்
பார்வைக்கும் அவன் செயல்களுக்கும் பணிந்து அவனால் உருவாக்கப்படுவதும்
கட்டியெழுப்பப்படுவதுமான அனைத்து பெறுதிகளும் பண்பாடு ஆகும்.

பண்பாடு எனும் சொல் culture எனும் இலத்தின் சொல்லிலிருந்து வந்ததாகும் அது


cultus எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். முதன் முதலில் பண்பாடு எனும் சொல்
விவசாயத்துறையில் மார்க்கஸ் போர்சியஸ் கேடோ என்பவரால் பயன்படுத்தப்பட்டது.
பண்பாடு எனும் சொல்லின் ஆரம்ப கால அடிப்படை அர்த்தம் ஏதேனும் ஒன்றை
பயிருடுதல் வளர்த்தல் ஒழுங்கமைத்தல் ஆகும்.

அதன் பிறகு மார்க்கஸ் டூடூலியஸ்


சீசர் என்பவரால் மானுட உணர்வு தொடர்புடைய
வகையில் அச்சொல் பயன்படுத்தப்பட்டது.

பண்பாடு 17 ம் நூநூ ற்றாண்டிலேயே எண்ணக்கருவாக பயன்படுத்தப்பட்டது.ஜேர்ம ன்


நாட்டு சட்டத்தரணியான சாமுவேல் பூபெண்டாப் "மனிதனின் செயற்கையான நடவடிக்கைகளின்
விளைவு பண்பாடு" என விளக்கமளித்தார்.

பண்பாட்டை சமூ கமூனுடவியலில் முதன்முதல் முன்வைத்தவர் ஈ.பி. டெயிலர் ஆவார்.


மா
அவர் ஆதிப்பண்பாடு எனும் அவரது நூநூ லில்
"அறிவு,பழக்கவழக்கம்,கலை,சட்டம்,விழுமியம்,சம்பிரதாயங்கள் மற்றும் சமுகப்பிராணி என்ற
வகையில் வேறு ஏதேனும் முறைகளில் மனிதன் பெற்றுக்கொண்ட பழக்கவழக்கங்கள்
மற்றும் ஆற்றல்கள் அடங்கிய விரிவான அம்சம் பண்பாடு எங்கிறார்.

பீ.மலினோவஸ்கி தன்னுடைய பண்பாட்டின் விஞ்ஞான ரீதியான கோட்பாடு எனும்


நூலில் "கருவிகள்,நுகர்வுப் பொருட்கள்,பல்வேறு சமூ கங்களின்
க ட்டமைப்பு ரீதியான
மூ
பண்புகள், மானுட எண்ணக்கருக்கள்,நுட்பம் மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவற்றின்
சேர்க்கையின் முழுமையே பண்பாடு " என்கிறார்.

பண்பாடு என்பதை நவீன காலத்தில்


நாகரீகமற்ற,மிலேச்சத்தனமான,இயற்கையான,கண்ணுக்கு புலனாகாத மாற்றப்பட
முடியாத சக்திகளின் எதிரிடையாக நாம் புரிந்து கொள்ள இயலும்.

பண்பாடு,ஊடகம், தொடர்பாடல் மூமூ ன்றும் ஒன்றுக்கொன்று இடைத் தொடர்புள்ள


துறைகள் ஆகும். பண்பாடு,சமூகம்,தனிநபர் மூமூ ன்றும்
மூமூ ன்று இன்று பிரித்துப்பார்க்க
முடியதவையாகும்.

சமூகம் என்பது தனிநபர்களின் சேர்க்கை மட்டுமன்றி அது ஆழமான இடைத்தொடர்புகளையும்


கொண்டுள்ளது.தனிமனிதனின் நடத்தை,செயற்பாடு,பழக்கவழக்கங்களில் சமூகம்
செல்வாக்கு செலுத்துகிறது.மனிதன் சமூகத்தின் இயங்கு நிலைக்கேற்ப அசைய வெண்டும்
அதாவதுசமூ க
மா
மூற்றத்திற்கேற்ப அவனும்மாறுதல்வேண்
டும்.

சமூகமயமாதல்.

மாற்றமுறும் சமூ கப்பண்பாடுகளுக்கு


ஏ ற்ப மனிதனை இசைவாக்கமடையச்செய்தல்
மூ
சமூகமயமாக்கல் ஆகும்.

சமூகமயமாக்கும் நிறுவனங்களாக குடும்பம்,பாடசாலை,சமயநிறுவனங்கள்,பல்கலைக்கழகம்


முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

சமூகமயமாக்கல் வாழ்வின் பல கட்டங்களில் நிலைகளில் ஏற்படும்.மனித வாழ்வு முழுதும் அது


இடம்பெறினும் ஆரம்ப பருவத்தில் அது அதீதமானது.

தற்போது தொலைக்கட்சி,வானொலி போன்ற வெகுசன ஊடகங்களும் சமூ க


கமூ
மயமாக்கலை மேற்கொள்கின்றன.

பண்பாட்டின் வகைகள்

1.பாரம்பரியப் பண்பாடு

2.வெகுசனப் பண்பாடு/நாட்டார் பண்பாடு

3.மரபார்ந்த பண்பாடு/செவ்வியல் பண்பாடு

4.பிரசித்த பண்பாடு/புகழ் கலாசாரம்

5.ஊடகப் பண்பாடு

6.பூபூ கோளப்
பண்பாடு

You might also like