Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 13

தமிழ்

ேபரிடர் ேமலாண்ைம
ேபரிடர் ேமலாண்ைம

அவசரநிைல நிர்வகித்தல் (அல்லது ேபரழிவு நிர்வகித்தல் ) என்பது அபாயநிைலகைளத்


தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்ைக ஆகும். ேபரழிவு ஏற்படுவதற்கு முன்பு
அைத எதிர்ெகாள்வதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்ைகேய இப்பணியாகும்.
ேபரழிவுக்கு எதிரான நடவடிக்ைக (எ.கா., அழிவு ஏற்பட இருக்கும் பகுதிைய அவசரமாகக்
காலி ெசய்தல், ெதாற்றுேநாய் பரவாமல் தடுத்தல், தூய்ைம ெசய்தல் மற்றும் பல),
இயற்ைகயாேலா அல்லது மனிதர்களாேலா உருவாக்கப்பட்ட ேபரழிவுகளுக்குப் பின்னர்
சமுதாயத்ைத மறுசீரைமத்தல் ேபான்றைவயும் இப்பணியில் ேமற்ெகாள்ளப்படுகிறது.
ேபரிடர் ேமலாண்ைம

அவசரநிைல நிர்வகித்தல் என்பது இடர்பாடுகளின் விைளவாய் ஏற்படும் ேபரழிவுகளின்


பாதிப்புகைள சீர்படுத்தேவா அல்லது தவிர்க்கேவா தனிப்பட்ட நபர்களாேலா,
குழுவாகேவா அல்லது சமுதாயத்தினர்களாேலா ெதாடரப்படும் ெசயல்பாடாகும். அழிவு
ஏற்பட்ட பகுதிையப் ெபாறுத்து நடவடிக்ைககள் எடுக்கப்படுகின்றன. அரசாங்கம் சார்ந்த
மற்றும் அரசாங்கம் சாரா ஈடுபாடுகளின் அைனத்து நிைலகளிலும் அவசரகால
திட்டங்களின் ஒருைமப்பாட்ைட பயனுள்ள அவசரநிைல நிர்வகித்தல் முற்றிலுமாக
சார்ந்திருக்கிறது. ஒவ்ெவாரு நிைலயில் உள்ள நடவடிக்ைககளும் (தனிநபர், குழு,
சமூகம்) மற்ற நிைலகைளப் பாதிக்கிறது. இது குடியியல் பாதுகாப்புக்கான
நிறுவனங்களுடன் அல்லது அவசரநிைல ேசைவகளின் உடன்பாடான கட்டைமப்பினுள்
அரசாங்கம் சார்ந்த அவசரநிைல நிர்வகித்தலுக்கான ெபாறுப்பில் அங்கம் வகிப்பதற்குப்
ெபாதுவானதாக இருக்கிறது. தனியார் துைறகளில் அவசரநிைல நிர்வகித்தல் என்பது
சிலேநரங்களில் வணிகத் ெதாடர்ச்சித் திட்டமிடல் எனக் குறிப்பிடப்படுகிறது.
ேபரிடர் ேமலாண்ைம

அவசரநிைல நிர்வகித்தல் என்பது பனிப்ேபாரின் இறுதியில் இருந்து பயன்படுத்தப்பட்டு


வரும் பல வார்த்ைதகளில் ஒன்றான குடியியல் பாதுகாப்பில் ெபருமளவு மாற்றாக
இருப்பதாகும். அதன் உண்ைமயான கவனம் இராணுவத் தாக்குதல்களில் இருந்து
குடிமக்கைளக் காப்பதாகும். அைமதி நிலவும் காலங்களிலும் ேபார் சமயங்களிலும்
குடிமக்கைளக் காப்பேத மிகவும் ெபாதுவான ேநாக்கமாக கவனம் ெசலுத்தப்படுகிறது.
குடியியல் பாதுகாப்பு என்ற ெசால் ஐேராப்பிய ஒன்றியத்தினுள் பரவலாகப்
பயன்படுத்தப்படுகிறது. ேமலும் இது அரசாங்கம்-அங்கீ கரித்த அைமப்புகள் மற்றும்
மூலங்கைளக் குறிப்பிடுகிறது. இயற்ைகயாலும் மனிதனாலும் உருவாக்கப்பட்ட
ேபரழிவுகளில் இருந்து குடிமக்கைளப் பாதுகாத்தைல முதன்ைமயான பணியாகக்
ெகாண்டுள்ளது.
ேபரிடர் ேமலாண்ைம

EU நாடுகளினுள் ெநருக்கடிநிைல நிர்வகித்தல் என்ற வார்த்ைத குடிமக்களின் உடனடித்


ேதைவகைளப் பூர்த்தி ெசய்வைதக் குறிப்பிடுவதற்குப் பதிலாக அரசியல் மற்றும்
பாதுகாப்புப் பரிமாணத்ைத வலியுறுத்துகிறது. தர்க்கரீதியான ேபாக்கில் ேபரழிவு இடர்
குைறப்பு என்ற ெசால்லானது குறிப்பாக ேமம்பாட்டு நிர்வகித்தல் சூழ்நிைலயில்
அவசரநிைல நிர்வகித்தலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது அவசரநிைல சுழற்சியில்
மட்டுப்படுத்தல் மற்றும் ஆயத்தமாயிருத்தல் அம்சங்கள் மீ து கவனம் ெசலுத்துகிறது.
பிரிவுகள் மற்றும் ெதாழில்சார் நடவடிக்ைககள்

உள்நாட்டுப் ெபாருளாதாரம் மற்றும் சமூக நிைலகைளச் சார்ந்தைவயாக நிர்வகித்தலின்


இயல்பு இருக்கிறது. உண்ைமயான ேபரழிவுகள் ெபாருளாதாரத்ைத மட்டுேம
உணர்த்துகின்றன என ஃபரட் கனி ேபான்ற சில ேபரழிவு நிவாரண வல்லுநர்கள்
குறிப்பிடுகின்றனர். அவசரநிைல நிர்வகித்தலின் சுற்றுச்சூழல், மக்களின் விழிப்புணர்வு
மற்றும் மனித நியாயநிைலச் சிக்கல்கள் ஆகியவற்றின் மீ தான நீண்ட-காலப் பணிகைள
உள்ளடக்கியதாக இருக்க ேவண்டும் எனவும், இது முன்ேனறிய நாடுகளில்
முக்கியமானதல்ல என கனி ேபான்ற வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவசரநிைல
நிர்வகித்தலின் ெசயல்பாடு மட்டுப்படுத்தல், ஆயத்தமாயிருத்தல், பிரதிெசயல் மற்றும்
மீ ட்பு ஆகிய நான்கு பிரிவுகைள உள்ளடக்கியது.
மட்டுப்படுத்தல்

மட்டுப்படுத்தல் முயற்சிகள் என்பது ஒட்டுெமாத்த ேபரழிவுகளினால் உருவாகும்


விைளவுைளத் தவிர்ப்பதற்கு அல்லது குைறப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளாகும்.
மற்ற பிரிவுகளில் இருந்து மட்டுப்படுத்தல் பிரிவு மாறுபடுகிறது. ஏெனனில் இது
இடர்பாட்ைடக் குைறத்தல் அல்லது நீக்குவதற்கான நீண்டகால நடவடிக்ைககளின் மீ து
கவனம் ெசலுத்துகிறது. ேபரழிவு ஏற்பட்ட பிறகு ேதைவப்பட்டால் மீ ட்புப் பணியின் ஒரு
பகுதியாக மட்டுப்படுத்தல் உத்திகைள ெசயல்படுத்தல் கருதப்படலாம். மட்டுப்படுத்தல்
நடவடிக்ைககள் கட்டைமப்பு சார்ந்ததாகேவா அல்லது கட்டைமப்பு சாராததாகேவா
இருக்கலாம். கட்டைமப்பு சார்ந்த நடவடிக்ைககள் ஆற்றங்கைரகளில் ெவள்ளத்தடுப்பு
அைண ேபான்ற ெதாழில்நுட்பத் தீர்வுகைளப் பயன்படுத்துகின்றன.
மட்டுப்படுத்தல்

கட்டைமப்பு சாராத நடவடிக்ைககள் சட்டமியற்றல், நிலம்-பயன் திட்டமிடல் (எ.கா.


பூங்காக்கள் ேபான்ற ெபாழுதுேபாக்கு இடங்கைள ெவள்ள மண்டலங்களாகப்
பயன்படுத்துதல்) மற்றும் காப்புறுதி உள்ளிட்டைவகள் ஆகும்.] மட்டுப்படுத்தல்,
இைடயூறுகளின் தாக்கத்ைதக் குைறப்பதற்கு மிகவும் ஆற்றல்வாய்ந்த முைறயாகும்.
எனினும் இது எல்லா சூழல்களிலும் ெபாருந்தாது. மட்டுப்படுத்தல் என்பது மக்கைள
இடங்களில் இருந்து ெவளிேயற்றுதல் ெதாடர்புைடய ஒழுங்குமுைறகைள வழங்குதல்,
ஒழுங்குமுைறகைளக் கைடபிடிக்கத் தவறுபவர்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்ைககள்
(கட்டாயமான ெவளிேயற்றங்கள் ேபான்றைவ) மற்றும் ெபாதுமக்களுக்கு இடர்பாடுகள்
ெதாடர்பாகக் கருத்துப் பரிமாற்றம் ெசய்தல் ஆகியைவ உள்ளடங்கியதாகும். சில
கட்டைமப்பு சார் மட்டுப்படுத்தல் நடவடிக்ைககள் சூழல் அைமப்புகளின் மீ து எதிரான
விைளவுகைளக் ெகாண்டிருக்கலாம்.
மட்டுப்படுத்தல்

மட்டுப்படுத்துவதற்கான முன்ேனாடி நடவடிக்ைக இடர்பாடுகைள


அைடயாளப்படுத்துவதாக இருக்கிறது. இைடயூறுகைளக் கண்டறிதல் மற்றும்
மதிப்பிடுதலின் ெசயல்பாட்ைட ெபளதீக இடர் மதிப்பீடு குறிப்பிடுகிறது. இைடயூறு-
குறித்த இடர் (𝑅ℎ) என்பது குறிப்பிட்ட இைடயூறின் தாக்கத்தின் நிகழ்வாய்ப்பு மற்றும்
நிைல இரண்டும் ஒருங்கிைணந்ததாகும். பின்வரும் சமன்பாடு இைடயூறு உருவாக்கிய
இடருக்கு மக்கள் ெதாைக ஊறுபடத்தக்க இைடயூறு ேநரங்கைள ெகாடுக்கிறது.
அதிகப்படியான இடர்பாட்டில் ேபரழிவு மாதிரியைமத்தல், மிகவும் துரிதமான இைடயூறு
குறித்த ஊறுபடத்தக்கைவகள், மட்டுப்படுத்தல் மற்றும் ஆயத்தமாயிருத்தல்
முயற்சிகைள இலக்காகக் ெகாண்டிருக்கின்றன. எனினும் அழிவுகள் இல்ைலெயனில்
இடர்பாடும் இருக்காது. எ.கா. யாரும் வசிக்காத பாைலவனத்தில் ஏற்படும் நிலநடுக்கம்.
𝑅ℎ=𝐻×𝑉ℎ
ஆயத்தமாயிருத்தல்

ஆயத்தமாயிருத்தல் பிரிவில் அவசரநிைல ேமலாளர்கள், ேபரழிவுத் தாக்குதலின்


ேபாது அதற்கான ெசயல்பாட்டுத் திட்டங்கைள உருவாக்குவார்கள். ெபாதுவான
ஆயத்தமாயிருத்தல் நடவடிக்ைககள் பின்வருமாறு:
● எளிதாகப் புரிந்துெகாள்ளக்கூடிய ெசால்லியல் மற்றும் முைறகளுடன் கூடிய
கருத்துப் பரிமாற்றத் திட்டங்கள்.
● சமூக பிரதிெசயல் அணிகள் ேபான்ற திரளான மனித சக்திகள் உள்ளடக்கிய
அவசரநிைல ேசைவகளின் சரியான பராமரிப்பு மற்றும் பயிற்சி.
● அவசரநிைல பாதுகாப்பிடங்கள் மற்றும் ெவளிேயற்றுதல் திட்டங்கள்
ஆகியவற்றுடன் கூடிய அவசரநிைல மக்கள் எச்சரிக்ைக முைறகளின் ேமம்பாடு
மற்றும் பயிற்சி.
● பங்குத்ெதாகுப்பு, விவரப்பட்டியல் மற்றும் ேபரழிவு வழங்குதல்கள் மற்றும்
உபகரணப் பராமரிப்பு
ஆயத்தமாயிருத்தல்

● குடிமக்களுக்கு இைடயில் பயிற்சி ெபற்ற தன்னார்வலர்கைள உருவாக்குதல்.


(அதிகாரப்பூர்வ அவசரநிைல பணியாளர்கள் அவசரநிைலகளில் துரிதமாக
அதிகரிக்கிறார்கள். அதனால் பயிற்சிெபற்ற ஒழுங்கான, ெபாறுப்புள்ள
தன்னார்வலர்கள் உச்சநிைல மதிப்புைடயவர்கள் ஆவர். சமூக அவசரநிைல
பிரதிெசயல் அணிகள் மற்றும் ெசஞ்சிலுைவ ேபான்ற நிறுவனங்கள் பயிற்சிெபற்ற
தன்னார்வலர்களுடன் இருக்கும் தயார்நிைல மூலங்கள் ஆகும். அதன்
அவசரநிைல நிர்வகித்தல் அைமப்பு, கலிேபார்னியா மற்றும் ஒருங்கிைணந்த
அவசரநிைல நிர்வகித்தல் அைமப்பு (FEMA) ஆகிய இரண்டில் இருந்தும் உயர்
தரவரிைசகைளப் ெபற்றிருக்கிறது.)
ஆயத்தமாயிருத்தல்

ஆயத்தமாயிருத்தலின் மற்ெறாரு அம்சம் இழப்பு ஊகம் ஆகும். இது குறிப்பிட்ட


நிகழ்வில் எத்தைன இறப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டன என்பைத ஆய்வு ெசய்வது
ஆகும். இது குறிப்பிட்ட நிகழ்வுக்கான இடத்தில் என்ன வைக மூலங்கள் ேதைவ
என்பைதத் திட்டமிடுபவர்கள் ஊகிப்பதற்கு உதவும்.
திட்டமிடல் பிரிவில் அவசரநிைல ேமலாளர்கள் ெநகிழ்வானவர்களாக இருக்க ேவண்டும்.
ேமலும் அைனத்தும் இடர் நிைலகளிலும் - அவர்கள் இருக்கும் பிரேதசங்களின்
இடர்பாடுகள் மற்றும் ெவளிப்பாடுகைளக் கவனமாகக் கண்டறிந்து அைனத்து
வழிமுைறகளிலும் ஆதரவளிக்க ேவண்டும். மண்டல - மாநகராட்சி அல்லது தனியார்
துைற சார்ந்து அவசரநிைல ேசைவகள் துரிதமாக இல்லாமல் இருக்கலாம். அரசாங்கம்
சாரா நிறுவனங்கள் விரும்பிய வளங்கைள வழங்குவார்கள்.
ஆயத்தமாயிருத்தல்

அதாவது இடம் ெபயரப்பட்ட வட்டு ீ உரிைமயாளர்கள் உள்ளூர் மாவட்டப் பள்ளிப்


ேபருந்துகள் மூலமாக ேபாக்குவரத்ைத ேமற்ெகாள்ளுதல், தீயைணப்புத் துைறகளுக்கும்
மீ ட்புக்குழுக்களுக்கும் இைடயில் பரஸ்பர உதவி ஒப்பந்தங்கள் மூலமாக ெவள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களின் ெவளிேயற்றுதைலச் ெசயல்படுத்தல் ேபான்றைவ, இதைன
திட்டமிடல் நிைலகளுக்கு முன்னதாகேவ கண்டறிந்து முைறப்படுத்தி
பயிற்சியளித்திருக்க ேவண்டும்.

You might also like