தமிழ் மொழி 5 திமிலை

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

வாரம் நாள் தேதி வகுப்பு நேரம்

பாடம்
11 திங்கள் 20.05.2024 5 திமிலை 8.15-9.15 தமிழ்
தொகுதி 6 நன்னெறி போற்றுக
தலைப்பு பாடம் 5 இலக்கணம்

5.8 வலிமிகும் இடங்களை 5.8.4 அப்படி, இப்படி, எப்படி


உள்ளடக்கத்த அறிந்து சரியாகப் என்பனவற்றுக்கு வலிமிகும்
ரம் பயன்படுத்துவர். கற்றல் தரம் என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-

கற்றல் பேறு / 1. மாணவர்கள் அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றுக்கு வலிமிகும் என்பதை


நோக்கம்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-

வெற்றி 1. மாணவர்கள் அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றுக்கு வலிமிகும் என்பதை


வரைமானம்
அறிந்து சரியாகப் பயன்படுத்தி பயிற்சிகளைச் செய்ய முடியும்.

பாட அறிமுகம்

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 48 உள்ள கூற்றைக் கூர்ந்து


கவனித்தல்.
பாட வளர்ச்சி

1. ஆசிரியர் மாணவர்களுக்கு வலிமிகும் மற்றும் வலிமிகா கூற்றை விளக்குதல்.


2. மாணவர்கள் வலிமிகும் வேற்றுமை உருபுகளைப் பற்றி கானொலி பார்த்தல்.
நடவடிக்கை 3. ஆசிரியர் மாணவர்களிடம் அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றுக்கு வலிமிகும்
என்பதை விளக்குதல்.
4. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சிகளைச் செய்தல்.
5. பின் வகுப்பின் முன் வெண்பலகையில் சரியான பதிலை எழுதுதல்.
6. ஆசிரியர் மாணவர்களுடன் விடையைக் கலந்துரையாடுதல்.
பாட முடிவு

7. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சியினைச் செய்தல்.

மாணவர்கள்

/17 மாணவர்கள் அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றுக்கு வலிமிகும்

என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்தினர்.


சிந்தனை
மீட்சி /17 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் இன்றையத் திறனை
அடையவில்லை.
கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :

❏ பணிமனை ❏ கூட்டம் ❏ மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு


❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

You might also like