Module 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

தேசிய வகை சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி

கணிதம் ஆண்டு 3

பெயர்: __________________________________ ஆண்டு: _____________________

1. பூர்த்திச் செய்க.

எண்குறிப்பு எண்மானம்

1 113

ஒன்பதாயிரத்து இருநூற்று இருபத்து இரண்டு

2 067

எட்டாயிரத்து நானூற்று ஐந்து

6 910

ஆயிரத்து ஒன்பது

2. எண்மானத்திற்கு ஏற்ற சரியான எண்களுக்கு வண்ணமிடுக.

அ. நான்காயிரத்து நானூற்று நான்கு 4 004 4 404 4 400

ஆ. நான்காயிரத்து நாற்பத்து நான்கு 4 044 8 044 4 444

இ. எட்டாயிரத்து நானூற்று எழுபது 7 408 8 047 8 470

ஈ. ஒன்பதாயிரத்துத் தொண்ணூறு 9 009 9 900 9 090

உ. ஐயாயிரத்து அறுநூற்றுப் பதினாறு 5 616 5 661 5 016

ஊ. ஆறாயிரத்து ஐந்நூற்று இருபது 6 520 6 052 6 200

1
3. அதிக மதிப்பைக் கொண்ட எண்களுக்குச் சரி (/) என அடையாளமிடுக.

அ. இ. உ.
6 765 2 035 1 996

6 756 2 135 3 921

ஆ. ஈ. ஊ.
9 106 4 731 9 001

9 016 4 734 7 001

4. ஏறு வரிசையில் எழுதுக.

அ. 2 103 9 910 6 508 4 215 8 304

ஆ. 1 312 5 645 3 245 1 098 2 561

5. இறங்கு வரிசையில் எழுதுக.

அ. 1 302 5 680 3 680 1 154 3 308

ஆ. 3 215 9 647 1 430 1 005 7 406

6. எண் தோரணியை நிரைவு செய்க.

அ. 8 124 7 124 4 124

ஆ. 1 098 1 298 1 398

இ. 9 135 9 165 9 175

7. படத்தைப் பார்த்து, இலக்கங்களை இடமதிப்பிற்கு ஏற்ப எழுதுக.

2
அ.

ஆயிரம்

நூறு

பத்து

ஒன்று

மொத்தம்

ஆ.

ஆயிரம்

நூறு

பத்து

ஒன்று

மொத்தம்

8. கோடிடப்பட்ட எண்ணின் இட மதிப்பு மற்றும் இலக்க மதிப்பை எழுதுக.

எண் இட மதிப்பு இலக்க மதிப்பு

2 632

7 670

9 248

4 915

1 095

9. எண்களை இட மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதுக.

அ. 8 794 =
3
ஆ. 5 183 =

10. எண்களை இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதுக.

அ. 4 376 =

ஆ. 9 710 =

11. கிட்டிய மதிப்பைக் கணக்கிடுக.

எண் கிட்டிய பத்து கிட்டிய நூறு கிட்டிய ஆயிரம்

அ. 1 764

ஆ. 8 570

இ. 4 326

ஈ. 7 859

உ. 4 956

ஊ. 9 217

12. தீர்வு காண்க.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் அச்சு எடுத்த பிரதிகள் முறையே 4


385, 3 976, 4 075 ஆகும். இம்மதிப்புகளை எண்பிரிப்பில் பிரித்தும், ஏறு வரிசையிலும்
எழுதுக.

பிரித்து எழுதுக.
4 385
3 976
4 075

ஏறு வரிசையில் எழுதுக.


4 385 3 976 4 075

4
13. சரியான விடைக்கு வண்ணமிடுக.

அ. 4 343 + 308 = 4 651 7 423 4 351 4 561

ஆ. 60 + 2 710 = 3 470 2 707 8 710 2 770

இ. 7 708 + 1 927 = 9 635 6 953 9 536 9 653

14. ஊசி பாய்ந்துள்ள எண்களின் வேறுபாட்டைக் கணக்கிடுக.

15. கணக்கிடுக.

அ. 5 035 + 7 238 = ஆ. 7 103 + 2 604 =

5
இ. 2 586 – 1 339 = ஈ. 6 792 – 4 212 =

உ. 103 X 9 = ஊ. 23 X 100 =

எ. 920 ÷ 4 = ஏ. 3 682 ÷ 7 =

You might also like