Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 14

KAVIN TNPSC ACADEMY

உங் கள் வெற் றியே எங் கள் இலட்சிேம்


GROUP I,II, IIA, IV, VAO & POLICE

வறுமை

வறுமை பற்றிய வமையமை

 வறுமை என்பது ைனிதனின் அடிப்பமைத் ததமவகமை கூை பூர்த்தி செய்ய


முடியாத அைவிற்கு தவமை வாய்ப்பிலிருந்து கிமைக்கும் வருைானம்
மிகவும் குமைவாக இருக்கும் நிமையாகும். உமை, இருப்பிைம், கல்வி,
 வறுமை என்பது உணவு இல்ைாதது ைட்டுதை அல்ை. உணவு,
தவமைவாய்ப்பு, வருைானம், சிைந்த வாழ்க்மக முமை என அமனத்மதயும்
உள்ைைக்கியதாகும்.
 ைனிதர்களின் அமனத்து வாழ்வியல் பிைச்ெமனகளுக்கும் காைணம்
வறுமைதய ஆகும்.
 உைகைவில் அதிக அைவிைான வறுமை நிமையில் வாடும் ைக்கள்
ஆப்பிரிக்கா நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் வாழ்வதாக அறியப்படுகிைது.
2014-ஆம் ஆண்டு ைங்கைாஜன் கமிட்டியின் பரிந்துமை படி இந்தியாவில்
வறுமை ெதவீதம் 29.5% ஆகும்.
 வறுமை என்பது குமைந்தபட்ெ வாழ்க்மக தைத்மத அமைய முடியாத
திைனற்ை நிமை - உைக வங்கி
 வறுமை என்பது தபாதுைான வருைானத்தின் ததமவதய ஆகும்.- தபைாசிரியர்
தண்தைகர் (1981).
 வறுமை என்பது ைக்களின் ைதிப்புகள் அல்ைது பண்பாட்டு
சநறிமுமைகளின் விமைதவ-ஆஸ்கார் லூயிஸ்
KAVIN TNPSC ACADEMY

 ஐ.நா ெமபயானது 1996-ஆம் ஆண்மை ெர்வததெ வறுமை ஒழிப்பிற்கான


ஆண்ைாக (International Year for the Eradication of Poverty)
அறிவித்துள்ைது.
 ஐ.நா ெமபயானது ஒவ்சவாரு ஆண்டும் அக்தைாபர் 17-ஐ “உைக வறுமை
ஒழிப்புத் தினைாக" கமைப்பிடித்து வருகிைது. இந்த தினத்மத ஐ.நா 1992-60
அதிகாைப்பூர்வைாக அறிவித்தது.
 உைக வங்கியின் கூற்றுப்படி 2020-ஆம் ஆண்டில் உைமக தாக்கிய
சகாதைானா 8 முதல் 11 தகாடி ைக்கமை வறுமை நிமைக்கு
தள்ளியுள்ைதாகவும் சதற்காசிய ைற்றும் துமண நாடுகளில் புதிய ஏமைகள்
சபரும்பான்மையினர் காணப்படுவதாகவும் சதரிவித்துள்ைது.
 உைக ைக்கள் சதாமகயில் சுைார் 10% அல்ைது 711 மில்லியன் ைக்கள் 2021-
ஆம் ஆண்டில் கடுமையான வறுமையில் வாழ்கிைார்கள் என்று உைக வங்கி
கூறுகிைது.
வறுமை கைாச்ொைத்தின் தகாட்பாடு

 வறுமையில் இருப்பவர்கள் பிைதான ெமூகத்மத விைவித்தியாெைான


கைாச்ொை விழுமியங்கமைக் சகாண்டுள்ைனர் என்று அறிவுறுத்துகிைது.
 ஏமைக் குடும்பத்தில் நாம் வைரும்தபாது ைக்கள் சிை விதிமுமைகமைக்
கற்றுக்சகாள்கிைார்கள்.இது அவர்களின்வாழ்க்மகத் ததர்வுகள் ைற்றும்
வாய்ப்புகமை வடிவமைக்கிைது.
வறுமையின் வமககள்

1. முழு வறுமை
2. ஒப்பீட்டு வறுமை
3. தற்காலிக வறுமை
4. முற்றிய வறுமை
5. முதல்நிமை வறுமை
6. இைண்ைாம் நிமை வறுமை

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 2


KAVIN TNPSC ACADEMY

7. கிைாைப்புை வறுமை
8. நகர்ப்புை வறுமை.
1. முழு வறுமை (Absolute Poverty)

 ைக்களுக்கு தபாதுைான உணவு, உமை, உமைவிைம் இல்ைாத நிமைமய


முழு வறுமை என்கிதைாம்.
2. ஒப்பீட்டு வறுமை (Comparative Poverty) -

 ைக்களின் பல்தவறு குழுக்களில் காணப்படும் வாழ்க்மக தைத்திற்கு இமைதய


உள்ை ஏற்ைத்தாழ்வுகமைக் குறிப்பது ஒப்பீட்டு வறுமையாகும்.
3. தற்காலிக வறுமை (Temporary Poverty) -

 இந்தியா தபான்ை நாடுகளில் பருவைமை குமையும் தபாது விவொயத்மத


நம்பி இருக்கும் உைவர்கள் தற்காலிக வறுமை நிமைமய அமைகிைார்கள்.
4. முற்றிய வறுமை (Chronic Poverty) -

 தற்காலிக வறுமை நீண்ைகாைைாக சதாைர்ந்தால் அதமன முற்றிய வறுமை


(அல்ைது) அமைப்பு ொர் வறுமை என்று அமைக்கப்படும்.
5. முதல் நிமை வறுமை (First Level Poverty) -

 குடும்ப வருைானத்மதக் சகாண்டு அத்தியாவசிய சபாருட்கமை கூை


வாங்க முடியாத நிமைதய முதல் நிமை வறுமை ஆகும்.
6. இைண்ைாம் நிமை வறுமை (Second Level Poverty)

 இைண்ைாம் நிமைவருைானம் என்பது தபாதுைான வருைானம் இருந்தும்


உபதயாகைற்ைசெைவுகளினால் ஏற்படுவதாகும். (எ.கா) ைது அருந்துதல்.
 முதல்நிமை ைற்றும் இைண்ைாம் நிமைவறுமைகளுக்கு
இமைதயயுள்ைதவற்றுமைகமை விைக்கியவர் - ைவுண்புரி
 ைவுண்புரி முதல் நிமை வறுமைமய விை இைண்ைாம் நிமை வறுமை
தைாெைானதுஎன்கிைார்.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 3


KAVIN TNPSC ACADEMY

7. கிைாைப்புை வறுமை (Rural Poverty)

 சபரும்பான்மையான கிைாை ைக்கள் தினக்கூலிக்காக தவமை செய்து


குமைந்த கூலிமயதய சபறுகின்ைனர். கூலியும் மிகக் குமைவு ஆண்டில்
சிை ைாதங்கள் ைட்டுதைதவமைவாய்ப்மப சபறுகிைார்கள்.
 கிைாைப்புை வறுமை 50,000-க்கும் குமைவான ைக்கள் சதாமக சகாண்ை
பகுதிகளில் நிகழ்கிைது.
 கிைாைப்புைங்களில் காணப்படும் வறுமை ஊைக வறுமை ஆகும்.
 ைங்கைாஜன் கமிட்டியின் பரிந்துமை 2014-யின் படி இந்தியாவில் கிைாைப்புை
வறுமை வீதம் 30.9% ஆகும்.
8. நகர்ப்புை வறுமை (Urban Poverty)

 நகர்ப்புைங்களில் வாழும் ஏமை ைக்கள் நீண்ை தநைம் உமைத்தும் மிக


குமைவான வருைானத்மததய சபறுகிைார்கள்.
 முழுதநை தவமை செய்ய விருப்பம் இருந்தும் பகுதி தநை தவமை
செய்பவர்கதை அதிகைாக காணப்படுகிைார்கள்.
 நகர்ப்புை வறுமை 50,000-க்கு அதிகைான ைக்கள் சதாமக சகாண்ை
நகைங்களில் நிகழ்கிைது.
 ைங்கைாஜன் கமிட்டியின் பரிந்துமை 2014-யின் படி, இந்தியாவில் நகர்ப்புை
வறுமை வீதம் 26.4% ஆகும்
 இந்தியாவில் கிைாைப்புை வறுமைமயவிை நகர்ப்புைத்தின் வறுமை
குமைவாகதவஉள்ைது.
வறுமைக்தகாடு

 வறுமைக்தகாடு என்பது வறுமைமய வமையறுக்க பயன்படும் ஒரு


அைவுதகால் ஆகும்.
 வறுமைக்தகாடு என்பது ஒரு குறிப்பிட்ை வாழ்க்மகத்தைத்மத அமையத்
ததமவயான குமைந்தபட்ெ வருைான வைம்தப ஆகும்.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 4


KAVIN TNPSC ACADEMY

 வருைானம் தவிர்த்து ஒருவர் உட்சகாள்ளும் உணவின் அைமவப்


சபாறுத்தும் வறுமைக்தகாடு வமையறுக்கப்படுகிைது.
 சவவ்தவறு நாடுகளில் சவவ்தவறு வறுமைக்தகாடு வமையமைகள்
பயன்படுத்தப்படுகின்ைன. இந்தியாவில் குமைந்தபட்ெ கதைாரி
உணவுத்ததமவயின் அடிப்பமையிலும்
வறுமைக்தகாட்மைவமையறுத்துள்ைது.
 நகர்ப்புைங்களில் வாழும் ஒரு நபருக்குக் குமைந்தபட்ெைாக 2,100 கதைாரி
உணவும், கிைாைப் புைங்களில் வாழும் ஒரு நபருக்கு 2,400 கதைாரி உணவும்
ததமவப்படுகிைது.
 இந்தஉணவுப்சபாருள்கமைவாங்கத் ததமவயானவருைானத்மதப்
சபைாதவர்கள் வறுமைக்தகாட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவார்கள்.
 உணவு ைற்றும் தவைாண்மை அமைப்பின் (FAO) முதைாவது இயக்குநர்
சஜனைைான ைார்டு ைாய்ட் ஓர் (Lorrd Boyd Orr) வறுமைக்தகாடு
என்பதற்கு 1945-ஆம் ஆண்டு முதன் முதலில் இைக்கணம் வகுத்தவர்
இவதை ஆவார்.
 இந்தியாவில் வறுமைக்தகாடு என்ை கருத்து 1962-ல் முதன் முதலில்
திட்ைக்குழுவின் செயற்குழு அறிமுகப்படுத்தியது.
 ஏைாவது திட்ைக்குழு நீட்டிக்கப்பட்ை வறுமைதகாடு என்னும் புதிய கருத்மத
பயன்படுத்தியது. இதில் தனிநபர் நுகர்வு செைவுைன்,
1. உைல்நைம் (ை) குடும்ப நைம்
2. குடிநீர் (ை) சுகாதாைம்
3. கல்வி
4. சிமைத்துமை, காவல்துமை, நிதித்துமை ஆகியவற்மை
நிர்வகித்தல். ொமை தபாக்குவைத்து
5. ெமூக நைன் ஆகியவற்றின் மீதான தனிநபர் சபாது செைவும்
கணக்கில் எடுத்துக்சகாள்ைப்பட்ைது.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 5


KAVIN TNPSC ACADEMY

 ஏைாவது நிதிக்குழுவின் ைதிப்பீட்டின் படி 52% ைக்கள் வறுமைதகாட்டிற்கு


கீழ் உள்ைனர்.
 தாதாபாய் சநௌதைாஜி "இந்தியாவில் வறுமையும் ஆங்கிதையரின்
தன்மையற்ை ஆட்சியும்” என்ை தனது புத்தகத்தில் ஆண்டிற்கு ரூ.16 முதல்
ரூ.35-க்கு கீழ் வருைானம் உள்ைவர்கள் வறுமை தகாட்டிற்கு கீழ் உள்ைதாக
குறிப்பிட்டுள்ைார்.
 1977 செைவு அைமவ கணக்கில் சகாண்டு வறுமைமய கணக்கிட்ைவர். -
ைாண்சைக்சிங் அலுவாலியா
 கிைாைப்புைங்களில் வறுமைக்தகாடு கணக்கீடு -ெக்தெனா கமிட்டி
 நகர்ப்புைங்களில் வறுமைக்தகாடு கணக்கீடு-எஸ்.ஆர்.ஹஷீம் கமிட்டி
 பத்தாண்மை அடிப்பமையாக மவத்து வறுமைக் தகாட்டிற்கு கீதை உள்ை
குடும்பங்கமை ைத்திய அைசு கணக்சகடுக்கின்ைது.
 உைக வங்கியின் 2015-ஆம் ஆண்டின் கணக்குப்படி 1.90 அசைரிக்க
ைாைருக்கு குமைவான வருைானமுமையவர்கள் வறுமைக்தகாட்டிற்கு கீழ்
உள்ைவர்கைாக கருதப்படுகின்ைனர்.
 திட்ைக்குழுவின் கணக்கீட்டில் NSSO-வின் வறுமையின் அைவானது
நிர்ணயிக்கப்படுகிைது.
 ெத்துணவு அடிப்பமையான வறுமைக்தகாடு அதநக நாடுகளில்
பயன்படுத்தப்படுகிைது.
 இந்தியாவில் வறுமைக்தகாைானதுஒருவர் நாசைான்றுக்குப்சபறும் கதைாரி
அைவினால்தீர்ைானிக்கப்படுகிைது.
வறுமைதகாடு பற்றிய ஆய்வு

 நம் நாட்டில் பை சபாருளியியல்வல்லுநர்கள் வறுமைமயப்பற்றி


ஆைாய்ந்துவறுமைக்தகாட்டிற்குள் வாழ்பவர்களின் எண்ணிக்மகமய
ைதிப்பீட்டுள்ைனர்.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 6


KAVIN TNPSC ACADEMY

1. தாண்தைகரும் இைாத்தும் நைத்திய ஆய்வு

 ைாக்ைர் வி.எம்.தாண்தைகரும், நீைகண்ை ைாத் கணக்கீட்டின்படி (1960-1961)


சைாத்த ைக்களில் 41% தபர் வறுமைக் தகாட்டிற்குக் கீழ் இருந்தனர் என
ைதிப்பிட்ைனர்.
 இவர்களின் கணக்கீட்டின் படி நாம் அன்ைாைம் குமைந்த அைவு 2250
கதைாரி உணவு நுகர்தல் தவண்டும். விமைகளின் படி கிைாைப்புை தனிநபர்
ஆண்டு வருைானம் ரூ.180 ைற்றும் நகர்ப்புை தனிநபர் ஆண்டு வருைானம்
ரூ.270 ஆகும்.
 திட்ைக்குழு இதமன ைாதத்திற்கு ஒன்று ரூ.20 என்பதாக வமையறுத்து
ஆண்டிற்கு ரூ.240 என்பதாக நிர்ணயித்தது.
2. பி.டி.ஒஜாவின் ைதிப்பீடு.

 பி.டி.ஒஜாஎன்பவைது ைதிப்பீட்டின்படி (1960-1961) கிைாைங்களில் 184


மில்லியன்ைக்களும், நகைங்களில் 6 மில்லியன் ைக்களும் என சைாத்தம் 190
மில்லியன் ைக்களும் வறுமைக்தகாட்டின் கீழ் வாழ்வதாக கணக்கிட்ைார்.
3. பர்தாஷனின் ஆய்வு:

 ைாக்ைர் பி.தக.பர்தாஷன் ஆய்வு முமையின்படி 1960-1961-ல் கிைாை ைக்களில்


35%நபர்கள் வறுமைக் தகாட்டிற்கு கீழ் இருந்தனர் என ைதிப்பிட்ைார்.
4. கிைாை ஏழ்மை பற்றிய மின்ஹாவின் ஆய்வு:

 பி.எஸ்.மின்ஹா கிைாை ைக்களின் வறுமை பற்றி ஆைாய்ந்தார். அவைது


ஆய்வின் படி 1956-1957-ல் 215 மில்லியன் கிைாை ைக்கள் 65%
வறுமைதகாட்டிற்கு கீழ் வாழ்ந்தனர்என ைதிப்பிட்ைார்.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 7


KAVIN TNPSC ACADEMY

வறுமைக் தகாட்டிமன அைவிை இந்தியத் திட்ைக்குழுவால்


அமைக்கப்பட்ை குழுக்கள்

வ.எண் குழு ஆண்டு தநாக்கம்


1. Y.K அைக் கமிட்டி 1979 நகர்ப்புைங்களில் 2,100
கதைாரிகளுக்கு
குமைவாகதவா அல்ைது
கிைாைப்புைங்களில் 2,400
கதைாரிக்கு குமைவாகதவா
உட்சகாள்ளும் ைக்கள்
வறுமைக் தகாட்டிற்கு கீழ்
உள்ைவர்கைாக
நிர்மணயித்தது.
2. ைக்ைவாைா குழு 1989 கிைாைப்புைங்களில் - 2400
கதைாரிகளும் நகர்ப்புைங்களில்
2100 கதைாரிகளும் சபறுவதின்
அடிப்பமையில் அைவிட்ைது.
3. சுதைஷ் சைண்டுல்கர் 2005 கிைாைப்புைங்களில்
குழு நாசைான்றிற்கு ரூ.27-க்கு
குமைவாகவும்,
நகர்ப்புைங்களில்ரூ.33-
க்குகுமைவாகவும்
சபறுபவர்கமை
வறுமைக்தகாட்டிற்கு கீழ்
வாழ்பவர்கள் என
கணக்கிட்ைது.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 8


KAVIN TNPSC ACADEMY

ைங்கைாஜன் கமிட்டி (2012)

கதைாரி

 நகர்ப்புைம் -2090 கதைாரி


 கிைாைப்புைம் - 2155 கதைாரி
புைதம் -

 கிைாைப்புைம் - 48 கிைாம்
 நகர்ப்புைம் - 50 கிைாம்
சகாழுப்பு

 கிைாைப்புைம் - 26 கிைாம்
 நகர்ப்புைம் -28 கிைாம்.
வறுமைக்கான காைணங்கள்

 சபாருைாதாைக் காைணம்
 ெமூகக் காைணம்
 தனி நபர் காைணம்
சபாருைாதாைக் காைணம்

 பணவீக்கம்
 சபாருைாதாைத்தின் குமைந்த உள்ைைக்கிய வைர்ச்சி
 செல்வங்கமை ெைைற்ைநிமையில் பங்கிடுதல்
 உற்பத்தி திைன் குமைவு
 முதன்மைத் துமையில் கைாச்ொை முக்கியத்துவம்
 அைொங்கத்தின்ததமவயில்ைாத செைவுகள்
ெமூகக் காைணம்

 கல்வியறிவின்மை

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 9


KAVIN TNPSC ACADEMY

 தவமையின்மை
 திைன் குமைவு
 ைக்கள் சதாமக அதிகம்.
 உயர்வான வாழ்க்மக தைம்
 ைதம் ைற்றும் ெமூகம் ொர்ந்த தைைாண்மை
தனி நபர் காைணம்

 உைல்பைவீனம்
 உைல்குமைகள்
 குமைவான படிப்பு
 தொம்தபறித்தனம்
 ஒழுக்க சிமதவு
 சுயசதாழிலில் ஈடுபைாைல் இருப்பது.
வறுமையின் விமைவுகள்

 ைக்கள் சதாமக அதிகரிப்பு.


 ெரியான சுத்தைான உணவு கிமைக்காததால்உைல்நை குமைபாடு
ஏற்படுதல்,சுகாதாைைற்ை வாழ்வினால் எளிதில் தநாய்கள் தாக்குகிைது.
 எழுத்தறிவின்மை அதிகரிப்பு.
 குைந்மதத் சதாழிைாைர்களின் எண்ணிக்மக அதிகரித்தல்.
 சபண் சிசு சகாமைகள் அதிகரிக்கிைது.
 நாட்டின் சபாருைாதாை வைர்ச்சி குமைதல்.
 தற்சகாமைகளின் எண்ணிக்மக அதிகரிப்பு.
 அைொங்கம் சகாண்டு வரும் பல்தவறு நைத்திட்ைங்கள் பற்றி
அறியமுடியாைல் தபாதல்.
 தவமையின்மை அதிகரித்தல்.
 சகாமை, சகாள்மை தபான்ை குற்ை செயல்கள் அதிகரித்தல்.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 10


KAVIN TNPSC ACADEMY

 வறுமையினால் இமைஞர்கள்தங்கமைதீவிைவாத இயக்கங்களில்


இமணத்துசகாள்வதால், தீவிைவாதம் வைர்ச்சியமைகிைது

வறுமைமய கட்டுப்படுத்த அைசு எடுத்துள்ை நைவடிக்மககள்

ஐந்தாண்டு திட்ைங்களில் வறுமைமய நீக்குவதற்கான முயற்சிகள்:

முதல் ஐந்தாண்டு திட்ைம் (1951-1956):-

 விவொய முமைமய முன்தனற்றி உணவுப் பற்ைாக்குமைமயத் தீர்த்தல்.


நான்காம் ஐந்தாண்டு திட்ைம் (1971-1974):-

 வாழ்க்மகத் தைத்மத உயர்த்துதல் ைற்றும் விமை ைதிப்மபக்குமைத்தல்.


ஐந்தாம் ஐந்தாண்டு திட்ைம் (1974-1979):-

 வறுமைமய ஒழித்தல் (கரிபிஹட்ைாதவ).


ஏைாம் ஐந்தாண்டு திட்ைம் (1985-1990):-

 வறுமைமய ஒழித்தல் ைற்றும்உணவு உற்பத்தியில் தன்னிமைவு அமையச்


செய்தல்.
பத்தாம் ஐந்தாண்டு திட்ைம் (2002-2007):-

 தைா வருைானத்மத இைட்டிப்பாக்குதல்.

வ.எண் திட்ைம் ஆண்டு தநாக்கம்


1. 20 1975 வறுமை ஒழிப்பு, சபாருைாதாை
அம்ெதிட்ைம் சுைண்ைமை குமைப்பது இத்திட்ைத்தின்
தநாக்கங்கைாகும்
2. அந்திதயாதயா 1977 ஒவ்சவாரு கிைாைத்திலும் உள்ை 5
திட்ைம் வறுமையான குடும்பங்கமை ததர்வு

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 11


KAVIN TNPSC ACADEMY

முன்தனற்ைத்திற்கு உதவி செய்தல்.


3. ைதிய உணவு 1995  குைந்மதகள் பள்ளிக்கு
திட்ைம் செல்வமத ஊக்குவித்தல்.
 குைந்மதகள் இமைநிற்ைமைக்
குமைத்தல் தபான்ைமவயாகும்.
4. அந்திதயாதயா 2000 வறுமைக்தகாட்டிற்கு கீழ் வாழும்
அண்ண குடும்பங்கமை அமையாைம் கண்டு
தயாஜனா அவர்களுக்கு கீழ் உணவு தானியங்கள்
(AAY- வைங்குவதல்.
Antyodaya
Anna Yojana)
5. நகர்ப்புை 2004 to பை கிைாைங்கமை நகைத்துைன்
வெதிகமை 2005 இமணத்து நகைத்துக்கு இமணயாக
ஊைகங்களில் உள்கட்ைமைப்பு வெதிகமை
அளிக்கும் ஏற்படுத்துதல்.
திட்ைம்
(PURA)

வறுமைமய ஒழிப்பதற்கான தீர்வுகள்

 ைக்கள் சதாமக வைர்ச்சிமயக் கட்டுப்படுத்த தவண்டும்.


 கருப்புப் பணத்மத சவளிக்சகாணைவும், பணவீக்கத்மதயும் ஆைம்பைச்
செைமவயும் கட்டுப்படுத்தும் செயல்திட்ைங்கள் தைற்சகாள்ைப்பை
தவண்டும்.
 ததமவயில்ைாத அைொங்க செைவுகமை குமைக்க தவண்டும்.
 தவைாண்மைமய நவீனையைாக்கி உற்பத்திமய அதிகரிக்க தவண்டும்

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 12


KAVIN TNPSC ACADEMY

 பல்தவறு ைட்ைங்களில் ஊைமைக் கண்காணித்து அவற்மை தடுக்க


தவண்டும்
 அைசின் வறுமை ஒழிப்புத் திட்ைங்கமை சிைப்பாக செயல்படுத்தி ைக்களிைம்
சகாண்டு செல்ை NGO-க்களின் ஈடுபாட்மை அதிகரிக்க தவண்டும்.
 ஏமைகளுக்காக விரிவாக ெமூகப் பாதுகாப்புத் திட்ைங்கமை
நிமைதவற்ைப்பை தவண்டும்.
 ைனித ெக்தி உட்பை எல்ைா வைங்கமையும் வீணாக்காைல் முமையாகத்
திட்ைமிட்டு உற்பத்தியில் ஈடுபடுத்த தவண்டும்.
 தவமைவாய்ப்பு அளிக்கக்கூடிய திட்ைங்கமை உருவாக்கி செயல்படுத்த
சிைந்த அைொங்க அதிகாரிகள் ைற்றும் சதாழில்நுட்ப வல்லுநர்கள் அைங்கிய
குழுமவ அமைக்கைாம்.
 திைன் தைம்பாட்டு பயிற்சி அளித்து சுய தவமை வாய்ப்புகமை
அதிகரிக்கைாம்.
 நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் சிறிய மகத்சதாழில் ைற்றும் மகவிமனப்
சபாருட்களின் சதாழில்கமை வைர்ச்சியமைய செய்தல் தவண்டும்.
 அைொங்க திட்ைங்கள் குறித்து ைக்களிைம் ெரியான விழிப்புணர்மவ ஏற்படுத்த
தவண்டும்.
இந்தியாவில் வறுமையின் தற்தபாமதய நிமை

 வறுமைக்கு தனிப்பட்ை நபர்கதை முக்கிய காைணைாக இருக்கின்ைனர்.


 வறுமையினால் ஏமை ைக்கள் சதாைர்ந்து அதிக அைவில் ெமூக
பிைச்ெமனகமைெந்திக்கின்ைனர். (எ.கா):- ெமூக பாைபட்ெம், வசிப்பிை வெதி.
 கிைாைத்திலிருந்து நகைங்கமை தநாக்கி இைம் சபயர்தல் அதிகரித்து
வருகின்ைது.
 நகர்ப்புைங்கமை விை கிைாைப்புைத்தில் வறுமை அதிக அைவில்
காணப்படுகின்ைது.
 வறுமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ைக்களிைம் குமைவாகதவ உள்ைது.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 13


KAVIN TNPSC ACADEMY

 தமிழ்நாட்டில் வறுமையானது இதை ைாநிைங்கமை ஒப்பிடுமகயில்


குமைவாகதவ உள்ைது.
 வறுமை இல்மை என்ை இைக்கிமன அமையும் முயற்சியில் தமிழ்நாடு
முன்னிமை வகிப்பதாக நிதி ஆதயாக் அறிக்மக-2021 கூறுகிைது.
நிதி ஆதயாக் சவளியிட்ை பல்பரிைான வறுமைக் குறியீடு 2021-ன் படி,

 இந்தியாவில் அதிக வறுமை காணப்படும் ைாநிைங்கள் - பீகார், ஜார்கண்ட்


 இந்தியாவில் வறுமை குமைவாக உள்ை ைாநிைங்கள் - சிக்கிம், தமிழ்நாடு
 வறுமை குமைவாக உள்ை ைாநிைங்களின் வரிமெயில் தமிழ்நாடு 4-வது
இைத்தில் உள்ைது.
 தமிழ்நாட்டில் வறுமை ெதவீதம் - 4.89%
 அதிக வறுமை உள்ை ைாநிைம் - பீகார் (51.91%)

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 14

You might also like