திட்டக்குழு

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

KAVIN TNPSC ACADEMY

உங் கள் வெற் றியே எங் கள் இலட்சிேம்


GROUP I,II, IIA, IV, VAO & POLICE

திட்டக்குழு
(Planning Commission)

 1946-ஆம் ஆண்டு K.C.நிய ோகி என்பவரின் தலைலையில் அலைக்கப்பட்ட


ஆயைோசலை திட்டவோரி த்தின் பரிந்துலையின் அடிப்பலடயில் திட்டக்குழு
அலைக்கப்பட்டது.
 இந்தி அைசின் நிர்வோகத் தீர்ைோைத்தின் மூைம் 1950-ம் ஆண்டு ைோர்ச் ைோதம்
15-ஆம் யததி இந்த அலைப்பு உருவோக்கப்பட்டது.
 இந்த அலைப்பு அைசி ைலைப்பிற்கு அப்போற்பட்ட அலைப்போகயவ
உருவோக்கப்பட்டதோகும்.
 இந்தி ோவின் முதல் திட்டக்குழுவின் தலைவர் - ஜவஹர்ைோல் யேரு
 இந்தி ோவின் முதல் திட்டக்குழுவின் துலைத் தலைவர்-
குல்சோரிைோல் ேந்தோ
திட்டக்குழுவின் சிறப்பு பப ர்கள்
 சூப்பர் யகபிைட்
 பபோருளோதோை யகபிைட்
 இலை யகபிைட்
 வண்டியின் ஐந்தோவது சக்கைம்
யேோக்கம்
 இந்தி அைசின் நிர்வோக தீர்ைோைத்தின் மூைம் பகோண்டுவைப்பட்ட இந்தி
திட்டக்குழுவோைது ேோட்டின் வளங்கலள மிகுந்த திறனுடனும்,
KAVIN TNPSC ACADEMY

சைநிலையுடனும் ப ன்படுத்துவதற்கோை திட்டத்லத உருவோக்க யவண்டும்


என்பயத இதன் யேோக்கைோகும்.
 திட்டங்கலள உருவோக்குவது பதோடர்போை ஆயைோசகர் என்ற
பங்களிப்பிலை ைட்டுயை திட்ட ஆலை ம் ஆற்றுகிறது.
 அத்திட்டங்கலள ேலடமுலறப்படுத்துவது ைத்தி , ைோநிை அைசுகளின்
கடலை ோகும்.
 திட்டக்குழு நிர்வோகத் துலற தீர்ைோைத்தின் படி உருவோக்கப்பட்டதோகும்
 திட்டக்குழு முழுலை ோக ைத்தி அளவில் அலைக்கப்பட்ட அலைப்போகும்.
இதில் ைோநிைங்களுக்கு பிைதிநிதித்துவம் இல்லை.
திட்டக்குழுவின் அலைப்பு
தலைவர்
பிைதைர் திட்டக்குழுவின் பதவி வழி தலைவைோக பச ல்படுவோர்.
துலைத் தலைவர்
 முழு யேை நிர்வோகத் தலைவைோக துலைத் தலைவர்பச ல்படுவோர்.
 துலைத்தலைவருக்குயகபிைட் அலைச்சருக்குஉண்டோைஅந்தஸ்து
வழங்கப்படும்
 இவர் யகபிைட் அலைச்சைலவயில் உறுப்பிைைோக இல்ைோவிட்டோலும்,
அலைத்து யகபிைட் கூட்டங்களுக்கும் அலழக்கப்படுவோர்.
 ஆைோல் யகபிைட் கூட்டத்தில் வோக்களிக்கும் உரிலை கிலட ோது.
 திட்டக்குழு த ோரிக்கும் ஐந்தோண்டு திட்டங்கலள ைத்தி யகபிைட்டில்
சைர்ப்பிக்க இவருக்யக அதிகோைம் உண்டு.
முழுயேை உறுப்பிைர்கள்
 திட்டக்குழுவில் 4 முதல் 7 முதல் ேபர்கள் இதன் முழுயேை உறுப்பிைர்களோக
பச ல்படுவர்.
 முழுயேை உறுப்பிைர்கள்இலைஅலைச்சர்களின் அந்தஸ்திலை
பபற்றவர்களோக இருப்பர்.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 2


KAVIN TNPSC ACADEMY

 முழுயேைஉறுப்பிைர்கலள பபோருத்தைட்டில் பதோழில்நுட்பத்துலற,


பபோருளோதோைம், நிர்வோகம்ஆகி துலறகளில்திறன்மிக்கவர்களோக
இருப்பவர்கயள நி மிக்கப்படுவர்.
பகுதியேை உறுப்பிைர்கள்
 சிைைத்தி அலைச்சர்கள் இக்குழுவின் பகுதியேை உறுப்பிைர்களோக
பச ல்படுவர்.
 நிதி அலைச்சரும், திட்ட அலைச்சரும் அவர்களின் பதவியின்
அடிப்பலடயில் இதன் உறுப்பிைர்களோக பச ல்படுவோர்கள்.
 துலைத்தலைவர்ைற்றும்உறுப்பிைர்களின்பதவிக்கோைம்நிர்ையிக்கப்படவி
ல்லை. உறுப்பிைர்களின் எண்ணிக்லக ோைது அைசின் விருப்பத்லத
பபோறுத்து ைோறுபடும்.
 உறுப்பிைர்களுக்கு எவ்வித தகுதி விளக்கமும் கிலட ோது,இவர்கள் அைசின்
விருப்பப்படி நி மிக்கப்படுவோர்கள்.
பச ைோளர்
 திட்டக்குழு ஒரு பச ைோளலைபகோண்டு இருக்கும். இவர்பபோதுவோக ஒரு
மூத்த IAS அதிகோரி ோக இருப்போர்.
திட்டக்குழுவின் பணிகள் ைற்றும் பச ல்போடுகள்
 இத்திட்டக்குழுவின் மிக முக்கி பணி ேோட்டு வளங்கலள ப னுள்ள ைற்றும்
சைைோக ப ன்படுத்த திட்டங்கலள தீட்டுதயை ஆகும். (ஐந்தோண்டு
திட்டங்கலள வகுப்பது இதன் மிக முக்கி ைோை பணி ோகும்).
 ேோட்டின் எதிர்கோை வளர்ச்சி யதலவகளுக்கு ப ன்படும் வலகயில் யதசி
மூைவளங்கலள ைதிப்பீடு பசய்வது இதன் பணி ோகும்.
 இது மூைவளங்கலள மிகுந்த திறனுடனும், சைநிலைத் தவறோைலும்
ப ன்படுத்துவதற்கோைதிட்டங்கலள வகுக்கும்.
 ஒரு குறிப்பிட்ட பிைச்சலைகள் எழும்யபோது அதலை ஆய்வு பசய்து
அைசுக்கு ஆயைோசலை வழங்குவதும் திட்டக்குழுவின் பணி ோகும்.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 3


KAVIN TNPSC ACADEMY

 ேோட்டில் அவ்வவ்யபோது நிைவும் சூழ்நிலைகளுக்கு தகுந்தவோறு


திட்டங்கலள உருவோக்கி அதலை திறம்பட ேலடமுலறப்படுத்துவதற்கு
வழிவலக பசய்கிறது.
 ஒரு திட்டத்தின் பல்யவறு கட்டங்களில் நிலறயவற்றபட யவண்டி
இைக்குகலள ஆலை ம் வலை லற பசய்கின்றது.எையவ திட்டச்
பச ல்போடுகள் உரி கோை இலடயவலைகளில் ைதிப்பீடு பசய் ப்பட
யவண்டும்
 இதன்மூைம்உரி பச ல் திட்டங்கள் வகுக்கப்பட்டு, திட்டங்கள்
ேலடமுலறப்படுத்தப்படுகின்றது.
 இந்த பச ல்முலறகளில் உரி பச ல் திட்டங்கலள ைத்தி , ைோநிை
அைசுகள்வகுக்கும் வலகயில் ஆயைோசகைோக இந்த ஆலை ம்
இ ங்குகிறது.
 இது ேோட்டின் பபோருள், மூைதை, ைனிதவள ஆதோைங்கலள ைதிப்பிடுகிறது
ைற்றும் நிதி ஒதுக்கீடு துலறகலள நிர்ையிக்கிறது.
 அைசின் பபோருளோதோை பகோள்லககள் ைற்றும் திட்டங்களின் மீது
ஆயைோசலைகலள வழங்குகிறது.
 யைலும் ேோட்டின் பபோருளோதோை முன்யைற்றத்திலையும் அளவிடுகிறது.
 ஒவ்பவோரு துலறயிலும் யதலவகள் குறித்து விரிவோை ஆய்வு
பசய்துதிட்டஆலை த்திற்கு அறிக்லக அளிக்க யவண்டி து யதசி
திட்டக்குழுவின் கடலை ோகும்.
 கலடசி திட்டக்குழுவின் துலைத் தலைவர் – ைோன்யடக்சிங் அலுவோலி ோ
 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் ேோள் சுதந்திை திை விழோ உலையின் யபோது
பிைதைர் ேயைந்திையைோடி யதசி திட்டக்குழுலவ கலைத்துவிட்டு,
ைோநிைங்களுக்கு முக்கி த்துவம் அளிக்கும் வலகயில் புதி குழு
உருவோக்கப்படும் எை அறிவித்தோர்.
 அதன்படி 2015-ம் ஆண்டு ஜைவரி 1 முதல் யதசி திட்டக்குழுவிற்கு ைோற்று
அலைப்போக நிதி ஆய ோக் என்னும் புதி அலைப்பு உருவோக்கப்பட்டது.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 4


KAVIN TNPSC ACADEMY

யதசி திட்டக்குழுவின் தலைவர்கள்

வ.எண் தலைவர் கோைம்


1 ஜவஹர்ைோல் யேரு 1950-1964
2 ைோல்பகதூர் சோஸ்திரி 1964-1966
3 இந்திைோ கோந்தி 1966-1977
4 பைோைோஜி யதசோய் 1977-1979
5 சைண்சிங் 1979-1980
6 இந்திைோ கோந்தி 1980-1984
7 ைோஜிவ் கோந்தி 1984-1989
8 V.P. சிங் 1989-1990
9 சந்திையசகர் 1990-1991
10 P.V. ேைசிம்ைைோவ் 1991-1996
11 அட்டல் பிகோரி வோஜ்போய் 1996-1996
12 H.T. யதவபகௌடோ 1996-1997
13 I.K. குஜ்ைோல் 1997-1998
14 அட்டல் பிகோரி வோஜ்போய் 1998-2004
15 ைன்யைோகன் சிங் 2004-2009
16 ைன்யைோகன் சிங் 2009-2014

ைோநிை திட்டக்குழு
 ைோநிைத்தின் உ ர்ந்த திட்டமிடும் அலைப்பு ைோநிை திட்டக்குழுவோகும்.
 இக்குழு ைோவட்ட திட்டக்குழுவின் அறிக்லககள், ைோநிைத்தின் வளங்கள்
ஆகி வற்லற கருத்தில் பகோண்டு ைோநிைத்தின் வளர்ச்சிக்கோை
பச ல்திட்டங்கலள வகுக்கும் அலைப்போக பச ல்படுகிறது.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 5


KAVIN TNPSC ACADEMY

 முதைலைச்சர் தன் பதவி வழிய ைோநிை திட்டக்குழுவின் தலைவைோக


பச ல்படுகிறோர்
 ைோநிை திட்டக்குழுவிற்கு அவ்வப்யபோது ஒரு துலைத்தலைவர்
நி மிக்கப்படுகிறோர்.
 இதன் உறுப்பிைர்களோக, ைோநிை நிதி அலைச்சர், ைோநிை திட்ட அலைச்சர்
ைற்றும் சிை பதோழில்நுட்ப வல்லுேர்கள் நி மிக்கப்படுவோர்கள்.
 தமிழ்ேோடு ைோநிை திட்டக்குழுவோைது 25.05.1971 அன்று
உருவோக்கப்பட்டதோகும்.

Telegram : https://telegram.me/kavintnpsc WhatsApp / Telegram No : 9363480548 Page 6

You might also like