Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

GOVERNMENT OF TAMILNADU

REGISTRATION DEPARTMENT
தமிழ்நாடு அரசு
பதிவுத்துறை

Certificate of Encumbrance on Property


சொத்து தொடர்பான வில்லங்கச் சான்று
S.R.O /சா.ப.அ: Palani Joint I Date / நாள்: 08-Jun-2024

Document No.& Year/ஆவண எண் மற்றும் ஆண்டு: 25/2010

Date of Execution & Date


Sr. Document No.& Year/ of Presentation & Date of Name of Claimant(s)/ Vol.No & Page. No/
Name of Executant(s)/
No./வ. ஆவண எண் மற்றும் Registration/எழுதிக் கொ Nature/தன்மை எழுதி வாங்கியவர் தொகுதி எண் மற்றும்
எழுதிக்கொடுத்தவர்பெயர்(கள்)
எண் ஆண்டு டுத்த நாள் & தாக்க ல் பெயர்(கள்) பக்க எண்

நாள் & பதிவு நாள்

1 1. வை. ஜெயராஜ்-
1(முதல்வர்)(அப்துல்ரஹீம்
06-Jan-2010 முகவர்)
Conveyance Non
25/2010 06-Jan-2010 2. ஆர். ரவிச்சந்திரன்- 1. D. தமிழரசி -
Metro/UA 2(முதல்வர்)(அப்துல்ரஹீம்
06-Jan-2010
முகவர்)
3. M. அப்துல்ரஹீம்(முகவர்)

Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

ரூ. 2,00,000/- ரூ. 3,85,731/- 724/ 1998


Document Remarks/
கிரையம் ரூ.2, 00, 000/- மார்கெட் மதிப்பு ரூ.3, 85, 731/-
ஆவணக் குறிப்புகள் :
Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 4800 ச.அ
Property Type/சொத்தின் வகைப்பாடு: House Site
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Thattankulam, - Survey No./புல எண் : 41/A1A, 41/A1B, 42/A2C, 42/A2E, 42/A2F
Plot No./மனை எண் : 211,212,213,214

எல்லை விபரங்கள்: Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: பட்டா 32 பு ரீ சர்வே 41


(வ) என் மேலாண்மையில் உள்ள காலிமனையிடங்கள், (கி) 20அடி அகல A/1A நிர் HA 0.23.0 ஏ0செ57ம், பட்டா 190 பு ரீ சர்வே 41A/1B நிர் HA 0.22.0 ஏ0செ54ம், பட்டா

1
தெவ பொதுப்பாதை, (தெ) பிளாட் எண்கள் 210, 215 உள்ள எண்.206 பு ரீ சர்வே 42A/2C நிர் HA 1.98.0 ஏ4செ89ம் பழைய பட்டா எண்.32,புதிய பட்டா
காலிமனையிடங்கள், (மே) 20அடி அகல தெவ பொதுப்பாதை எண்.769, பு ரீ சர்வே 42A/2E நிர் HA 1.46.0 ஏ3செ61ம், பட்டா எண்.190 பு ரீ சர்வே 42A/2F
நிர் HA 1.71.0 ஏ4செ22 நிலத்தை லேஅவுட் போட்டு பல பிளாட்டுகளாக பிரித்து மதுரா
நகர் எனப்பெயரிடப்பட்டுள்ளதில் குறிப்பாக எனக்கு அதிகாரம் வழங்கிய
வை.ஜெயராஜ்,ஆர்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாத்தியப்பட்ட பட்டா எண்.768ல்
தாக்கலாகிய சர்வே 42A/2Fல் சம்மந்தப்பட்ட இடத்தில் மனையிடங்களாக பிரிக்கப்பட்ட
மனையிடத்தில் கண்ட மனை எண்.211க்கு சதுரடி 1200ம் பிளாட் எண்.212க்கு சதுரடி
1200ம் பிளாட் எண்.213க்கு சதுரடி 1200ம் பிளாட் 214க்கு சதுரடி 1200ம் ஆக மொத்த
சதுரடி 4800ம் உள்ள காலிமனையிடத்திற்கு மால்,,,,,,இதற்குள் பிளாட் எண்.211க்கு கிமே
வபு 40 ஷை தெபு 40 தெவ கீ பு 30 ஷை மேபு 30 ஆக இதற்கு மொத்தம் 1200ம் பிளாட்
212க்கு கிமே இபு 40 தெவ இபு 30 ஆக இதற்கு சதுரடி 1200ம் பிளாட் 213க்கு கிமே இபு
40 தெவ இபு 30 ஆகஇதற்கு சதுரடி 1200ம் பிளாட் 214க்கு கிமே இபு 40 தெவ இபு 30
ஆகஇதற்கு சதுரடி 1200ம் ஆக நான்கு பிளாட்டுகளின் மொத்த சதுரடி 4800க்கு சமீ
445.93 உள்ள காலிமனையிடங்களும் ஷை மனையிடங்களுக்கு ஷை லேஅவுட்டில்
கண்ட எல்லா பொதுப்பாதைகளிலும் பொதுவாக நடந்துகொள்ளும் நடைபாதை
பாத்தியமும் மற்றும் ஷை சொத்திற்கு ஏற்பட்ட சகல அனுபவப்பாத்தியங்கள் யாவும்
சேர்ந்து,

Number of Entries/பதிவுகளின் எண்ணிக்கை: 1

Disclaimer: The details of the above property have been provided with due care and with reference to the Acts and Rules. However in case of any error or omission, the
Department cannot be held responsible. The above details are of informative in nature.
குறிப்புரை: சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு மிகுந்த கவனத்துடன் சொத்து தொடர்பான மேற்கண்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது
எனினும் இதில் ஏதேனும் தவறுகளோ விடல்களோ இருப்பின், அதற்கு இத்துறை பொறுப்பேற்க இயலாது. மேற்கண்ட விவரங்கள்
தகவலுக்காக அளிக்கப்பட்டுள்ளன

ஏதேனும் சந்தேகங்கள்/குறைகள் இருப்பின் கீ ழ்க்கண்ட வழிமுறைகளில் தெரிவிக்கலாம்


கட்டணமில்லா தொலைபேசி எண்
கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174
மின்னஞ்சல் முகவரி helpdesk@tnreginet.net

You might also like