Eeeewwwwwwww

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

கோப்பு நீட்சிகள்‌ File Extensions

History.docx
A

கோப்பு
/
பெயர்‌ கோப்பு 'நீட்சி

கோப்பு நீட்சி என்பது ஒவ்வொரு கணினிக்‌ கோப்பின்‌ பெயரிற்குப்‌ பின்னால்‌


வரும்‌ பிற்சேர்க்கையாகும்‌. இது பெயரின்‌ பின்னால்‌ புள்ளிக்கு அடுத்ததாக
வரும்‌.

பொதுவாக 2 தொடக்கம்‌ 4 வரியுருக்களைக்‌ கொண்டது.

சில முக்கியமான மென்பொருள்களின்‌ கோப்பு நீட்சிகள்‌


மென்பொருள்‌ கோப்பு நீட்சி
1. Word doc (2003)
docx
2. Excel xls (2003)
xlsx
3. PowerPoint ppt (2003)
pptx
4. Access mdb (2003)
accdb
5. Photoshop psd
6. CorelDraw cdr
7. Picture jpg / jpeg
png
gif
bmp
webp
8. Sound mp3
wav
wma
9. Video mp4
avi
wmv
webm
10. Portable Document pdf
Format
கணினி துறைகள்‌ (Computer Ports)
கணினி ஒன்றில்‌ புறச்சாதனம்‌ ஒன்றை இணைக்கும்‌ இடம்‌ கணினித்‌ துறை
எனப்படும்‌.

ஒவ்வொரு கணினித்துறையும்‌ தனித்துவமானது.

| துறை படம்‌ பயன்பாடு


1. 252 துறை சாவிப்பலகை மற்றும்‌
சுட்டியினை
இணைப்பதற்கு.
ஊதா நிறம்‌:
சாவிப்பலகை
பச்சை நிறம்‌: சுட்டி
2. VGA துறை தெரிவிப்பி அல்லது
Video Graphic Adapter ணட வாடல்‌ எறிவை
னை
த | இணைப்பதற்கு.
ட்ட

3. DVI துறை தெரிவிப்பி அல்லது


Digital Visual Interface பல்லூடக எறிவை
இனை
இணைப்பதற்கு.
4. HDMI துறை தெரிவிப்பி, பல்லூடக
High Definition எறிவை மற்றும்‌ LED
Multimedia Interface தொலைக்காட்சி
போன்றவற்றை
இணைப்பதற்கு. இது
வீடியோவுடன்‌
ஒலியையும்‌ கடத்தும்‌.
5. வலையமைப்பு / [ கணினியை
Ethernet / 45 | கம்பியூடான
துறை வலையமைப்பில்‌
இணைப்பதற்கு
பயன்படும்‌.

6. சமாந்தரத்துறை அச்சுப்பொறி மற்றும்‌


வருடி போன்றவை
இணைப்பதற்குப்‌
பயன்படுகின்றது.

You might also like