LKJM

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

சூட்டிகைத்‌ தொலைபேசி மற்றும்‌ வரைபு இலக்கமாக்கிகளில்‌ (Smartphones and Tabs)

பயன்பருத்தப்படும்‌ சொல்‌ முறைவழியாக்கிகள்‌ (Apps)


1. 0௦5 1௦0௦ 2. 0௦0818 1௦௦5 3. Kingsoft 010௦6 (WPS)

VA
%
il

4. Polaris Office 5. Smart Office

)

Microsoft Office Word

Microsoft Office Word என்பது பல்வேறு பிரபல்யமான ஆற்றல்மிக்க ஓர்‌ இலத்திரனியல்‌ சொல்‌
முறைவழிப்பருத்தல்‌ பிரயோக மென்பொருள்‌ ஆகும்‌.

இது வர்த்த மென்பொருளாகும்‌. இதன்‌ உரிமத்தை பணம்‌ செலுத்தி பெற வேண்டும்‌.

Ms. Word இனை ஆரம்பித்தல்‌

முறை!
Start = All Apps (All Programs) ௮ Microsoft Office ௮ Microsoft Office Word

முறை2:
Run கட்டளையில்‌ “௦ல்‌ எனத்‌ தட்டச்சு செய்து நுழைவுச்‌ சாவியை அழுத்துக.

Information and Communication Technology | 0776361414 | ICT By Murali


Ms. Word (2016) பணியிடச்‌ சாளரம்‌

Quick Access Toolbar Title Bar Minimize Restore down 01௦௦

HS oD e - T~ = Document2 - Word MuraliDass gy ௦ — பி


Insert Design ஷவர்‌ References Mailings Review View Help Q Tellme

ப கிட்டே AaBbCcl | AaBbCcl 88860 | £ Ribbon


Pate | B I U-wmx, x| க்‌ ஏ TNormal | TNoSpac.. Heading1 5 | Edting
Tabs
Clipboard 75 Font Paragraph Styles ங்‌ 2
தவலை வ ப ——— எண ணன ப

- Group
£ Rulers
/ Vertical ௮
i Scroll
| €= Cursor bar

Page

த Status Bar Horizontal Scroll bar Zoom Control

£l | A\ - 0 |
Page1of1 Owords English (United States) 7 ர்‌ 140%

View Buttons

ved விபரம்‌
Title Bar மென்பொருளின்‌ பெயரையும்‌ ஆவணத்தின்‌ கோப்புப்‌ பெயரைக்‌
தலைப்புப்‌ பட்டை கொண்டிருக்கும்‌. இத்துடன்‌ Minimize, Maximize/Restore Down, Close
பொத்தான்களையும்‌ கொண்டிருக்கும்‌.
Quick Access Toolbar அடிக்கடிப்‌ பயன்பருத்தப்பரும்‌ கருவிகளான Save, Open, Undo, Redo,

துரித பிரவேச கருவிப்பட்டை Print, New போன்றவற்றைக்‌ கொண்டிருக்கும்‌. இதனை நாடாவின்‌


கீழாகவும்‌ அமைக்க முடியும்‌.
Ribbon ஒவ்வொரு தத்தல்களின்‌ கீழும்‌ ஒவ்வொரு நாடா காணப்பரும்‌. இதில்‌
நாடா தத்தலின்‌ பெயருக்கேற்றாற்‌ போல்‌ பல்வேறுபட்ட கருவிகள்‌ காணப்பகும்‌.
Group ஒவ்வொரு நாடாவில்‌ பல தொகுதிகள்‌ காணப்பருகின்றன. தொகுதியின்‌
குழு/ தொகுதி பெயருடன்‌ தொடர்புபட்ட பணிகளை அற்றும்‌ கருவிகளைக்‌
கொண்டிருக்கும்‌.
Status Bar இது குறித்த ஆவணம்‌ தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்குகின்றது.

Information and Communication Technology | 0776361414 | ICT By Murali

You might also like