Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

0310y 00op30:10) pox00 ௩ ip000pgLr 1dlo 10130+ pou0pgQrOLOU ந 10

110y 0௩0 100 O L1 1 0pk1lo:0 000 oog 1,0 1l 1 ! o 000013

தகவல்‌ தொடர்பாடல்‌ சொழினுட்பவியல்‌ 10


o . INFORMATION AND'COMMUNICATION TECHNLOGY.
பாடக்குறிப்புக்கள்‌

ஆசிரியற்‌: எஸ்‌.முரளி யா

காம்‌8

அலை 4 — ய்நிரலாக்கம்‌

பாய்ச்சற்‌ கோட்டுப்படம்‌ - Flowchart

ஒரு செயன்முறையை அல்லது ஒரு பணிப்‌ பாய்ச்சலை விபரிக்கும்‌ வரைபடம்‌ பாய்ச்சற்‌ கோட்ரூப்படம்‌
எனப்பரும்‌.

ஒரு பிரச்சனைக்கான தீர்வை பாய்ச்சற்‌ கோட்ரூப்‌ படத்தின்‌ மூலம்‌ விபரிக்கலாம்‌.

பாய்ச்சற்‌ கோட்டுப்படக்‌ குறியீடுகள்‌

ஆரம்பம்‌ / முடிவு Start / End

Input / Output

முறைவழியாக்கம்‌ Process

தீர்மானம்‌ Decision

| —_— தரவுப்‌ பாய்ச்சல்‌ Data flow

() இணைப்பான்‌ Connector

Information and Communication Technology | 0776361414 | S.Murali


பின்வரும்‌ பிரசிணங்களுக்கான தீர்வுகளை பாய்ச்சற்‌ கோட்டுப்படத்தின்‌ மூலம்‌ காட்டுக.

பிரச்சனை 1:

இரு இலக்கங்களைப்‌ பெற்று, அவற்றினைக்‌ கூட்டி கூட்ருத்தொகையினைக்‌ காட்சிப்பருத்தல்‌.

உள்ளீரு: இல, இல2

முறைவழியாக்கம்‌: இரண்ரு இலக்கங்களையும்‌ கூட்டுதல்‌

வருவிளைவு: கூட்ருத்தொகை

( ஆரம்பம்‌ )

/ இலி, இல2 ஆகியவற்றை உள்ளிருக ரீ

கூட்ருத்தொகை = இல! + இல2

v
/ கூட்ருத்தொகையை காட்சிப்பருத்துக ரீ

பிரச்சனை 2:

வட்டமொன்றிற்கான ஆரையைப்‌ பெற்று, வட்டத்தின்‌ பரப்பளவைக்‌ கணித்து, பரப்பளவைக்‌ காட்சிப்பருத்தல்‌

உள்ளீரு: ஆரை
முறைவழியாக்கம்‌: பரப்பளவு-- 77772 22/7*ஆரை*ஆரை)
வருவிளைவு பரப்பளவு

Information and Communication Technology | 0776361414 | S.Murali

You might also like