Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

இதிலுள்ள கருவிகளைப்‌ பயன்படுத்தி ஆவணத்தினுள்‌ சதுரம்‌, செவ்வகம்‌, வட்டம்‌, நீள்‌ வட்டம்‌, முக்கோணம்‌,

பல்கோணிகள்‌, அம்புக்குறிகள்‌, வளைந்த கோருகள்‌, பாய்ச்சற்‌ கோட்ரூப்படக்‌ குறியீடுகள்‌ என பல்வேறு


வகையான வடிவங்களை இடைச்‌ செருக முடியும்‌.

நிகழ்நிலைப்‌ படிமங்கள்‌ (Online Pictures)

இதனைப்‌ பயன்பருத்தி இணையப்‌ பக்கங்களிலுள்ள படங்களை


நேரடியாக ஆவணத்தினுள்‌ சேர்க்க முடியும்‌. தரவிறக்கம்‌ செய்து
பயன்பருத்த வேண்டிய தேவையில்லை. Bing image மூலம்‌ படங்கள்‌
பெறப்படும்‌.

SmartArt

தகவல்களை கட்புலக்‌ காட்சித்‌ தகவல்களாக தோன்றச்‌ செய்வதற்கு SmartArt வரைபடங்கள்‌ உதவுகின்றன.

உ-ம்‌: நிறுவன வரைபடம்‌, உணவுக்கூம்பகம்‌, வாழ்க்கை வட்டங்கள்‌

வரைபுகள்‌ (Charts)

ஆவணத்தில்‌ வரைபுகளை இடைச்செருகுவதற்கு இது பயன்படுகின்றது. இதனைப்‌ பயன்படுத்தி நிரல்‌, நிரை,


வட்ட மற்றும்‌ சலாகை வரைபுகளை உப்புகுத்திக்‌ கொள்ள முடியும்‌.

Insert ௮ Chart இனைத்‌ தெரிவு செய்க.

Information and Communication Technology | 0776361414 | ICT By Murali


80
60
40
20
0
Ravi Mala Nazeer sam
W Maths ®Science WICT

குறியீடுகள்‌ (Symbols)

சாவிப்பலகையின்‌ மூலம்‌ நுழைக்க முடியாத குறியீடுகளை ஆவணத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ள இக்‌ கருவி
பயன்படுகின்றது.

Insret ௮ Symbols

T 06 a °
தலைப்பும்‌ அடியும்‌ (Header & Footers)
i EI,. | தலைப்பு
புத்தகங்கள்‌, சஞ்சிகைகள்‌ மற்றும்‌ மற்றும்‌ இறிக்கைகளை தயாரிக்கும்‌ Header
போது தலைப்பு, இடி ஆகியவற்றை இருதல்‌ சிறப்பாகும்‌.

ஒவ்வொரு பக்கத்தினதும்‌ மேற்‌ பகுதியில்‌ தலைப்பும்‌ கீழ்ப்பகுதியில்‌


தோன்றுவது அடியும்‌ ஆகும்‌.
இவற்றை ஒவ்வொரு பக்கத்திலும்‌ தட்டச்சு செய்ய வேண்டியதில்லை.
ஒரு பக்கத்திற்கு 51 செய்யும்‌ இது எல்லாப்‌ பக்கங்களுக்கும்‌ L
இடப்படும்‌. த Footer

தலைப்பு மற்றும்‌ அடியாக இடப்படக்கூடியவை

6 தலைப்பு (006)

€ விடயத்‌ தலைப்பு (chapter)

€ எழுத்தாளர்‌ பெயர்‌ (author)

€ திகதி
® ஆண்டு
€ பக்க இலக்கம்‌
6 கோப்புப்‌ பெயர்‌

6 கோப்பு அமைவிடம்‌

Information and Communication Technology | 0776361414 | ICT By Murali


€ நிறுவனத்தின்‌ பெயர்‌
€ பதிப்புரிமை விபரங்கள்‌

Header ஐ ஐருவதற்கு

Insert tab ௮ Header

இங்கு Built-in header இனைப்‌ பயன்படுத்தலாம்‌ or Edit header இனைத்‌ தெரிவு செய்யலாம்‌.

Footer ஐ இருவதற்கு

Insert tab ௮ Footer

இங்கு Built-in footer இனைப்‌ பயன்படுத்தலாம்‌ or Edit footer இனைத்‌ தெரிவு செய்யலாம்‌.

பக்க இலக்கத்தை இரவதற்கு


Insert tab ௮ Page Number

இதில்‌ பக்கத்தின்‌ மேற்பகுதியில்‌ இடவதாயின்‌ Top of the page இனைத்‌ தெரிக. கீழ்ப்பகுதியில்‌ இட
வேண்ருமாயின்‌ Bottom of the page இனைத்‌ தெரிக.

பக்க இலகத்தின்‌ வடிவத்தை மாற்றுவதற்கு இல்லது டையிலிருந்து Page Number Format ? X


பக்க இலக்கத்தை இரவதற்கு
Insert tab ௮ Page Number = Format Page Number
Heading 1

Use separator: - yphen)


இதன்‌ போது Page Number Format உரைப்‌ பெட்டி
Examples:
தோன்றும்‌.
Page numbering
(இ Continue from previous section
இதில்‌ உரோமன்‌ இலக்கத்தில்‌ இலக்கத்தை இருதவதற்கு
Ostartat: <
Number format எனும்‌ combo box இனைத்‌ தெரிந்து
உரோமன்‌ இலக்கத்தை தெரிக. ௯]| வை
இடையில்‌ பக்கத்தை இலக்கத்தை ஆரம்பிப்பதற்கு Start at என்பதில்‌ இடையில்‌ தொடங்கப்பட
வேண்டிய இலக்கத்தை இட்டு 016 இனைத்‌ தெரிக.

வத Information and Communication Technology | 0776361414 | ICT By Murali

You might also like