Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

பொங்கல் விழா

2020

திகதி : 17.1.2020 / வெள்ளி

நேரம் : 7.40 காலை

இடம் : தேசிய வகை

சுங்கை தமிழ்ப்பள்ளி,
நிகழ்ச்சி நிரல்
காலை 7.00 மணி : பொங்கல் விழா ஏற்பாடு

7.40 : மாணவர்கள் ஒன்று கூடல்

8.00 : பொங்கல் விழா ஆரம்பம் /

பொங்கல் விழா போட்டிகள்

 தோரணம் பின்னுதல்
 கோலம் போடுதல்
 இட அலங்காரம்

10.00 : கதிரவனுக்குப் பொங்கல் படைப்பு

10.30 : காலை உணவு

11.15 : பரிசளிப்பு அங்கம்

நண்பகல் 12.00 : பொங்கல் விழா நிறைவு


தோழமை எனும் பானையில்,
அன்பின் குத்தலரிசியிட்டு,
வெல்லத்தமிழில் மெய்யெனும் நெய்யூற்ற…
பொங்கியதே புன்னகைப்பொங்கல்…
அன்பர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கள் நல் வாழ்த்துகள்

You might also like