Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 4

நாள் பாடக்குறிப்பு 2024

வாரம் 11 மாணவரின் வேட்கை 6

திகதி 7 ஜூன் 2024 ஒழுக்கமும் திறனும்

கிழமை வெள்ளி தலைமைத் திறன்

நேரம் 11.00 am - 11.30 am

பாடம் அறிவியல்

வகுப்பு ஆண்டு 3

தொகுதி அலகு 4
21 ம் நூற்றாண்டு கற்றல்
கருப்பொருள் / விலங்குகள்
நடவடிக்கை
தலைப்பு
படைப்பு
உள்ளடக்கத் தரம் 4.1 உணவு முறை
சிந்தனை இனை பகிர்
4.1.2 விலங்குகளின் உணவு முறையைத்
கற்றல் தரம்
தாவர உண்ணி, மாமிச உண்ணி,
அனைத்துண்ணி என எடுத்துக்காடுகளுடன்
விளக்குவர்.

உயர்நிலைச் சிந்தனைத்
கற்றல் பேறு / இப்பாட இறுதியில் மாணவர்கள்
திறன்
நோக்கம் 5 விலங்குகளை அதன் உணவு முறைகேற்ப வகைப்படுத்தி
வட்ட வரைபடம்
எடுத்துக்காடுகளுடன் படியலிட்டு எழுதுவர்.

வெற்றிக் கூறு 7 விலங்குகளையும் அதன் உணவு முறைகளையும்

எடுத்துக்காட்டுகளுடன் பட்டியலிட்டு எழுதுசவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பகுதியை


உயர்நிலை சிந்தனைப்
நடவடிக்கை படித்தல்.
படிநிலை
2. ஆசிரியர் மாணவர்களுக்குத் திறனை நன்கு
பகுத்தாய்தல்
விளக்குதல்.
மதிப்பிடுதல்
3. மாணவர்கள் விலங்குகளையும் அதன் உணவு

முறைகளையும் எடுத்துக்காட்டுகளைக்

கலந்துரையாடுதல்.
விரவி வரும் கூறுகள்
4. மாணவர்கள் குழு நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
தகவல் தொழில்நுட்பம்
5. குழு படைப்புகளைச் சமர்ப்பித்தல்.
மற்றும் தொலைதொடர்பு
6. மதிப்பீடு – மாணவர்கள் 3 கேள்விகளுக்குச் சுயமாக
எதிர்காலவியல்
விடையளித்தல்.

7. குறைநீக்கல் போதனை – 2 கேள்விகளுக்கு

ஆசிரியரின் வழிகாட்டலுடன் விடையளித்தல்.

8. அறிவியல் செயற்பாங்குத் திறனை நினைவுக்கூர்ந்து மதிப்பீடு

கூறுவதன் வழி பாடத்தை மீட்டுணர்தல்.


பாடத்துணைப்

மாதிரி

பாடநூல் ☐ திடப் பொருள் படைப்பு
பொருள் படம்/ கதை கதை புத்தகம் கேள்வி பதில்
☐ படவில்லை ☐
வானொ ☐ நீர்ம படிக
உற்று நோக்கல்
காட்சி லி / உருகாட்டி

கணினி
☐ பயிற்று ☐ இணைய

தொலைக்காட்சி

ம்

☐ வேறு :

21 ஆம் அறியும் ஆர்வம்

நூற்றாண்டிற்காண சிந்தனையாளர்

க் பண்பும் திறனும்

சிந்தனை மீட்சி * ____மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்;

வளப்படுத்தும் போதனை நடத்தப்பட்டது.

* ____மாணவர்களுக்கு ஆசிரியர் வழிக்காட்டலுடன்

போதனை நடந்தது.

* ____மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவை.

* இப்பாடம் மீண்டும் _____________ நடத்தப்படும்.

நாள் பாடக்குறிப்பு 2024

வாரம் 4 மாணவரின் வேட்கை 6

திகதி 05 ஏப்ரல் 2024 ஒழுக்கமும் திறனும்

கிழமை வெள்ளி தலைமைத் திறன்

நேரம் 11.00 am - 12.00 pm

பாடம் அறிவியல்

வகுப்பு ஆண்டு 2

தொகுதி அலகு 1
கருப்பொருள் / அறிவியல் கண்டறி முறை 21 ம் நூற்றாண்டு கற்றல்

தலைப்பு நடவடிக்கை

உள்ளடக்கத் தரம் 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன். படைப்பு

கற்றல் தரம் 1.1.5 அனுமானித்தலில் ஒரு நிகழ்வை அல்லது சிந்தனை இனை பகிர்
இயல்நிகழ்வை ஒட்டிய உற்றறிதல், முன்

அனுபவம் அல்லது தரவுகளைக் கொண்டு

எதிர்ப்பார்ப்புகளைக் கணிப்பர்.

1.1.6 தொடர்பு கொள்ளுதலில் தகவல் அல்லது ஏடலைச் உயர்நிலைச் சிந்தனைத்

சரியான வடிவில் குறிப்பெடுத்துத் தகவல் அல்லது திறன்


ஏடலை முறையாகப் படைப்பர் வட்ட வரைபடம்
கற்றல் பேறு / இப்பாட இறுதியில் மாணவர்கள்

நோக்கம் 1. 2 அறிவியல் செயற்பாங்குத் திறனை ஒட்டி 3

கேள்விகளுக்கு விடையளிப்பர்.

2. 2 செயற்பாங்குத் திறனை ஒட்டி 2 கேள்விகளுக்கு


உயர்நிலை சிந்தனைப்
விடையளிப்பர்.
படிநிலை
வெற்றிக் கூறு நான் 2 அறிவியல் செயற்பாங்குத் திறனைப் புறிந்து 3
பகுத்தாய்தல்
கேள்விகளுக்கு விடையளிப்பேன்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் காணொளியில் அறிவியல் மதிப்பிடுதல்

நடவடிக்கை செயற்பாங்குத் திறனைப் பார்த்தல்.

2. ஆசிரியர் மாணவர்களுக்குத் திறனை நன்கு

விளக்குதல். விரவி வரும் கூறுகள்

3. மாணவர்கள் 2 அறிவியல் செயற்பாங்குத் திறனின் தகவல் தொழில்நுட்பம்

எடுத்துக்காட்டுகளைக் கலந்துரையாடுதல். மற்றும் தொலைதொடர்பு

4. மாணவர்கள் குழு நடவடிக்கையை எதிர்காலவியல்

மேற்கொள்ளுதல்.

5. குழு படைப்புகளைச் சமர்ப்பித்தல்.

6. மதிப்பீடு – மாணவர்கள் 3 கேள்விகளுக்குச்


மதிப்பீடு
சுயமாக விடையளித்தல்.
படைப்பு
7. குறைநீக்கல் போதனை – 2 கேள்விகளுக்கு
கேள்வி பதில்
ஆசிரியரின் வழிகாட்டலுடன் விடையளித்தல்.
உற்று நோக்கல்
8. அறிவியல் செயற்பாங்குத் திறனை
குழுப்பணி
நினைவுக்கூர்ந்து கூறுவதன் வழி பாடத்தை
மீட்டுணர்தல்.

பாடத்துணைப் ☐ மாதிரி ☒ பாடநூல் ☐ திடப் பொருள்

பொருள் படம்/ கதை கதை புத்தகம்


☐ படவில்லை ☐ வானொ ☐ நீர்ம படிக

காட்சி லி / உருகாட்டி

கணினி
☐ பயிற்று ☒
இணைய ☒ தொலைக்காட்சி

ம்

☐ வேறு :

21 ஆம் அறியும் ஆர்வம்

நூற்றாண்டிற்காண சிந்தனையாளர்

க் பண்பும் திறனும்

சிந்தனை மீட்சி * இப்பாடம் மீண்டும் _____________ நடத்தப்படும்.

* ____மாணவர்களுக்கு ஆசிரியர் வழிக்காட்டலுடன்

போதனை நடந்தது.

* ____மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவை.

* இப்பாடம் மீண்டும் _____________ நடத்தப்படும்.

You might also like