Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

CELL: 93451 60611

HEMA TRAVELS 46,ThambiKaliyammanKovil Street,


Ponnamapet, Salem-636 001.

Date: 29-08-2022

பெறுதல்:

துணை இயக்குநர் அவர்கள்,

புவியியல் மற்றும் சுரங்கத்துறை,

சேலம்-636001

பொருள் :மாதவாடகைக்கு டாடா சுமோ/ டவேரா / பொலிரோ வாகனம் -ஒப்பந்தம்

செய்வது–தொடர்பாக.

ஐயா,

தாங்கள்கேட்டு கொண்டுள்ளபடி, சேலம் மண்டல பறக்கும் படை புவியியல் மற்றும் சுரங்கத்துறை

அலுவலக பணிக்காக கீழ்கண்ட தினவாடகை மற்றும் ஓட்டுநர் படி அடிப்படையில் டாடா சுமோ /டவேரா/

பொலிரோ வாகனம் ஓட்ட சம்மதம் தெரிவிக்கிறேன்.

1. நாள் ஒன்றுக்கு வாடகை - ரூ.1970/-

2. வாகன ஓட்டுநர் படி நாள் ஒன்றுக்கு - ரூ.480/-

3. டீசல் ஒரு லிட்டருக்கு - 12 கி.மீ

4. ஆயில் 500 கி.மீ - 1 லிட்டர்

வாகன உரிமையாளர்

You might also like