Dyana Slokam

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

[4:58 pm, 08/06/2024] Meenakshi Vijayabalan 🪷:

DHYANA SLOGAS

1."கு³ ருர் ப்³ ரஹ்ம, கு³ ருர் விஷ்ணு


கு³ ரு ர் தே³ வோ மஹே(sh) வர꞉
கு³ ரு ஸாக்ஷாத் பரம் ப்³ ரஹ்ம
தஸ்மை ஶ்ரீ கு³ ரவே நம꞉

2.ஸதா³ ஶி(shi)வ ஸமாரம்பா⁴ம்ʼ


ஶ(sha)ங்கராசார்ய மத்⁴யமாம்ʼ
அஸ்மதா³ சார்ய பர்யந்தாம்ʼ
வந்தே³ கு³ ரு பரம்பராம்ʼ

3.ஶ்(shru)ருதி ஸ்ம்ருʼ தி புராணானாம்ʼ ஆலயம்ʼ கருணாலயம்ʼ


நமாமி ப⁴க ³ வத்பாத ³ ஶ(sha)ங்கரம்ʼ லோக ஶ(sha)ங்கரம்ʼ

4.அபார கருணாஸிந்து⁴ம்ʼ ஜ்ஞானத ³ ம்ʼ ஶா(sha)ந்தரூபிணம்ʼ


க ² ர கு³ ரும்ʼ ப்ரணமாமி முதா³ ன்வஹம்ʼ ...
ஶ்ரீ சந்த்³ ரஶே கஶே

5.அஜ்ஞான திமிராந்த⁴ஸ்ய ஜ்ஞானாஞ்ஜன ஶ(sha)லாகயா .


சக்ஷுருன்மீலிதம்ʼ யேன தஸ்மை ஶ்ரீகு³ ரவே நம꞉ ..

6.க ³ ஜானனம்ʼ பூ⁴த க ³ ணாதி⁴ ஸேவிதம்


கபித்த ² ஜம்பூ³ ப ² ல ஸார ப⁴க்ஷிதம்
உமா ஸுதம்ʼ ஶோ(sho)க விநாஶ(sha) காரணம்
நமாமி விக்⁴னே வர வ ரஶ்பாத ³ பங்கஜம்

7.ஸரஸ்வதி நமஸ்துப்⁴யம்ʼ வரதே³ காமரூபிணி .


வித்³ யாரம்ப⁴ம்ʼ கரிஷ்யாமி ஸித்³ தி⁴ர்ப⁴வது மே ஸதா³

8.ஜ்ஞானானந்த ³ மயம்ʼ தே³ வம்ʼ நிர்மல ஸ்ப ² டிகாக்ருʼ திம்|


ஆதா⁴ராம்ʼ ஸர்வவித்³ யானாம்ʼ ஹயக்³ ரீவ முபாஸ்மஹே ||

9.ஜய ஜய ஜக ³ த ³ ம்ப ³ ஶி(shi)வே ஜய ஜய காமாக்ஷி


ஜய ஜயாத்³ ரிஸுதே |
ஜய ஜய மஹேஶத ³ யிதே ஜய ஜய சித்³ க ³ க ³ ன
கௌமுதீ³ தா⁴ரே
10.குண்ட ³ லி குமாரி குடிலே சண்டி³ சராசர ஸவித்ரி சாமுண்டே³
|
கு³ ணினி கு³ ஹாரிணி கு³ ஹ்யே கு³ ருமூர்தே த்வாம்ʼ நமாமி
காமாக்ஷி
Paramacharya slokam

ஶிவகு³ ரு நந்த ³ ந ஶங்கர ஶோபி⁴த


காம பதா³ ங்க ³ கித பீட ² பதே²
ந்ருʼ பஜந வந்தி³ த வி வவ ஶ்
மநோஹர
ஸர்வ கலாத⁴ர பூததநோ
ஶ்ருதிமத போஷக து³ ர்மத ஶிக்ஷக
ஸஜ்ஜந ரக்ஷக கல்பதரோ
ஜயஜயஹே ஶஶி ஶேக ² ர தே³ ஶிக
காஞ்சீ மடே² ஶ்வர பாலயமாம் ॥1॥

ஶ்ரீத⁴ர ஶஶித⁴ர வேத ³ விகல்பந


தோ³ ஷ நிவாரண தீ⁴ரமதே
ரகு⁴பதி பூஜித லிங்க ³ ஸமர்ச்சந
ஜாத மநோஹர ஶீலதநோ
ப ³ ஹுவித⁴ பண்டி³ த மண்ட ³ ல மண்டி³ த
ஸம்ʼ ஸதி பூஜித வேத ³ நிதே⁴
ஜயஜயஹே ஶஶி ஶேக ² ர தே³ ஶிக
காஞ்சீ மடே² ஶ்வர பாலயமாம் ॥2॥

ஹிமகி³ ரி ஸம்ʼ ப⁴வ தி³ வ்ய ஸரித்³ வர


ஶோபி⁴ஶிரோவர ப⁴க்தி நிதே⁴
நிஜ ஸகலாக ³ ம ஶாஸ்த்ர விமர்ஶக
பண்டி³ த மண்ட ³ ல வந்த்³ யதநோ
புதஜந ரஞ்ஜக து³ ர்ஜந மாநஸ
தோ³ ஷ நிவாரக வாக்யரதே²
ஜயஜயஹே ஶஶி ஶேக ² ர தே³ ஶிக
காஞ்சீ மடே² ஶ்வர பாலயமாம் ॥3॥

மது⁴ஸம பா⁴ஷண து³ ர்மத ஶோஷண


ஸஜ்ஜந போஷண தீ⁴ரமதே
ஶுக முநி தாதஜ ஸூத்ர விமர்ஶக
ஶங்கர போ³ தி⁴த பா⁴ஷ்யரதே²
நிக ³ ம ஸுலக்ஷண ரக்ஷண பண்டி³ த
பா⁴ஸ்வர மண்ட ³ ல போஷகஹே
ஜயஜயஹே ஶஶி ஶேக ² ர தே³ ஶிக
காஞ்சீ மடே² ஶ்வர பாலயமாம் ॥4॥

ப்ரதிபதி ஸுந்த ³ ர ரூபமநோஹர


புதஜந மாநஸ ஸாரஸஹே
துஹிந த⁴ராத⁴ர புதயவிமோஹித
வ ரஶ்
காம கலே வர பூஜகஹே
கநகத⁴ராத⁴ர கார்முக நந்தி³ த
காமகலா த்³ ருʼ ட⁴ ப⁴க்தநிதே⁴
ஜயஜயஹே ஶஶி ஶேக ² ர தே³ ஶிக
காஞ்சீ மடே² ஶ்வர பாலயமாம் ॥5॥

You might also like