Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

*அக்குவாஃபீனாவும் ... அலற வவக்கும் ரகசியங் களும் !

- ஒப்புக்
ககாண்டது கபப்ஸி!*

வீட்டிலுள் ள சவமயலவறக் குழாய் களில் வரும் குடிநீ வர, ஒரு லிட்டர் 20


ரூபாய் என் று எவரரனும் விற் றால் வாங் குரவாமா? அவ் வாறு யாரரனும்
வாங் கினால் ரகலி கசய் து சிரிப்ரபாம் தாரன? உலகப் பன் னாட்டு
நிறுவனங் கள் விற் கும் இந்த பாட்டில் தண்ணீவர வாங் கி குடிப்பவர்கள்
அவனவருரம அத்தவகய ரகலிக்குரியவர்கள் தான் என் பரத உண்வம.

கபப்ஸி நிறுவனத்தின் தயாரிப்பான, ’அக்குவாஃபீனா’, கவறும் சாதாரண


வபப் தண்ணீவரரய சுத்திகரித்து மினரல் வாட்டர் எனற விற் பவன
கசய் து வருவதாக ஒப்புக் ககாண்டுள் ளது. இரதப் ரபால கநஸ்ட்ரல
நிறுவனத்தின் , ‘ப் யூர் வலஃப்’ மற் றும் ரகாக் நிறுவனத்தின்
நிறுவனத்தின் , ’தஸானி’ யும் இரத ரபால் தான் .

கடந்த 2007 ஆம் ஆண்டு, அகமரிக்க அரசின் ஒரு அங் கமான,


கபருநிறுவன ரசாதவன வாரியம் (Corporate Accountability
International), அக்குவாஃபீனா வின் நீ ர் ஆதாரம் குறித்து ஆய் வு
ரமற் ககாண்டரபாது, சாதாரண குழாய் நீ வரரய, சுத்திகரித்து விற் பவன
கசய் வதாக ஒப்புக்ககாண்டது கபப்ஸி நிறுவனம் . அவதத் கதாடர்ந்து
எழுந்த சர்ச்வசகளினால் , தனது புதிய தயாரிப்புகளிகலல் லாம் ,
‘கபாதுத்தண்ணீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டவவ (Public water source)’ என் று
அச்சிடத் கதாடங் கியது.

இந்நிறுவனம் . ஆனால் கபப்ஸி பாட்டில் களில் எல் லாம்


மவலகளுக்கிவடரய தண்ணீர ் ஓடி வருவது ரபால ரலபிள் கள்
ஒட்டப்பட்டிருக்கும் . தங் கள் தயாரிப்பு இயற் வகயானவவ என் பவத
காட்டரவ இத்தவகய ரலபிள் கள் அதில் ஒட்டப்பட்டு வந்தன. இந்த
விவகாரத்வதயடுத்து, அது ரபான் ற ரலபிள் கவளயும் பயன் படுத்தக்
கூடாது என் றும் உத்தரவிடப்பட்டது.
இவதத்கதாடர்ந்து பல் ரவறு சர்வரதச ஊடகங் கள் குடிநீ ர் தயாரிப்பின்
பின் னணியிலுள் ள வணிக யுக்திகவளக் குறித்து ஆய் வு
ரமற் ககாண்டதில் , கவளிவந்தத் தகவல் கள் அதிர்ச்சி அளிக்கின் றன.

சுமார் 9.7 பில் லியன் கலன் நீ ரிலிருந்து 11.8 பில் லியன் அகமரிக்க
டாலர்கள் ஈட்டுவரத கபப்ஸி ரபான் ற பன் னாட்டு நிறுவனங் களின்
ரநாக்கம் . இதில் ஒரு கலன் சுத்திகரிக்கப்பட்டக் குடிநீ ர், 1.22 அகமரிக்க
டாலர்கள் . இதில் மூன் றில் இரண்டு மடங் கு தண்ணீர,் 500 மிலி
பாட்டில் களாக சந்வதப்படுத்தப்படுகிறது. அவர லிட்டர் குடிநீ ரின்
விவல, 16.9 கசண்ட்கள் .

கமாத்தத்தில் , சாதாரணக் குழாய் நீ ர், சுத்திகரிக்கப்பட்டக் குடிநீ ர் என் ற


கபயரில் சுமார் 2000 மடங் கு விவலரயற் றம் கசய் யப் பட்டு மக்களிடம்
சந்வதப்படுத்தப்படுகிறது.

ரமலும் இந்த பாட்டில் கவளத் தயாரிக்கப் பயன் படுத்தபடும்


பிளாஸ்டிக்குகளும் , அவற் வறப் பதப்படுத்தப் பயன் படும் பல் ரவறு
இரசாயனங் களும் , மனித உடலிலுள் ள நரம் புகவளயும் , சுரப்பிகவளயும்
பாதிக்கும் தன் வம வாய் ந்தவவ என் று கண்டறியப்பட்டுள் ளது (Endocrine
disruptingchemicals).

இது மட்டுமன் றி பாலியல் உறவுக்கு அடிப்பவடத் ரதவவயான முக்கியச்


சுரப்பிகளான ஈஸ்ட்ரராகென் மற் றும் ஆண்ட்ரராகென்
ஆகியவற் வறயும் இது பாதிக்கிறது என் கிறது ஆய் வுத் தகவல் .ரமலும்
அதிரடிச் ரசாதவனகளுக்ரகா, ரநரடி ஆய் வுக்ரகா இந்நிறுவனங் கவள
ஆட்படுத்த முடியாத சட்டப் பாதுகாப்பு இருப்பதால் , இவர்களின்
கசயல் முவற விளக்கங் களும் மர்மமாகரவ உள் ளன.

இத்தவகய நிறுவனங் கள் தான் நம் தாமிரபரணிக்குக் குறி வவக்கின் றன


என் பவத தமிழக அரசு புரிந்து ககாள் ள ரவண்டும் .

You might also like