Exam Paper 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

SJK (T) MASAI (SKK)

மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி


UJIAN AKHIR SESI AKADEMIK 2022/2023
கல்விசார் ஆண்டு இறுதி மதிப்பீடு
PENDIDIKAN SENI VISUAL / காட்சிக் கலைக்கல்வி
TAHUN 5 / ஆண்டு 5
பெயர்:___________________________________ வகுப்பு : ___________________

அ) சரியான விடைக்கு வட்டமிடுக. (15 புள்ளிகள்)

1. ஓவியத்தின் அடிப்படைக் கூறு _____________ .

அ. கோடு இ. உருவம்

ஆ. வடிவம் ஈ வட்டம்

2. இவற்றுள் எது சொட்டுதல் படைப்பின் கூறு?

அ. எதிர்மறை வண்ணம் இ. துண்டு ஒட்டுப்பட நுட்பம்

ஆ. கீறல் நுட்பம் ஈ. பகுத்தல் நுட்பம்

3. லாபு சாயோங் எந்த மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற இடம்?

அ. பினாங்கு இ. பேராக்

ஆ. ஜொகூர் ஈ. சபா

4. துண்டு ஒட்டுப்படம் (மோசேக்) நுட்பத்தினை அறிமுகப் படுத்தியவர்கள் யார் ?

அ. கிரேக்கர்கள் இ. அரேபியர்கள்

ஆ.சீனர்கள் ஈ. இகிப்தியர்கள்

5. துண்டு ஒட்டுப்பட ஓவியம் ஒட்டும்பொழுது _______________ ஒட்ட வேண்டும்.

அ. இடைவெளிவிட்டு இ. கீழ்பக்கம்

PAGE 1
ஆ. ஒன்றன் மேல் ஒன்றை ஈ. தலைக்கீழாக

6. ஓவியம் என்பது ____________________ , செயற்கைச் சூழல், கற்பனைச் சூழல்

ஆகியவற்றை

திரவ வண்ணங்களில் வரைவதே ஓவியமாகும்.

அ. இயற்கைச் சூழல் இ. கீழ்பக்கம்

ஆ. சுற்றுச் சூழல் ஈ. தலைக்கீழாக

7. புனையா ஓவியம் என்பது _____________ வழி, வரைதல் நுட்பத்தில் படைக்கப்படும்

கலைப் படைப்பாகும்.

அ. காகிதங்கள் இ. தானியங்கள்

ஆ. ஈரப் பொருள்கள் ஈ. உலர்ந்த பொருள்கள்

8. இயற்கைப் பொருள்களின் வடிவங்களைப் பெற ___________ முறையைக் கையாளலாம்.

அ. பதித்தல் இ. பறித்தல்

ஆ. ஒட்டுதல் ஈ. முருக்குதல்

9. சேர்ப்பு ஒட்டுப்படம் (கோலாஜ்) ஓர் __________ கலையாகும்

அ. பதித்தல் இ பறித்தல்

ஆ. ஒட்டுதல் ஈ முருக்குதல்

10. சேர்ப்பு ஒட்டுப்படம் (கோலாஜ்) ஓவியம் ஒட்டும்பொழுது ___________ ஒட்ட வேண்டும்.

அ. இடைவெளிவிட்டு இ, கீழ்பக்கம்

ஆ. ஒன்றன் மேல் ஒன்றை ஈ. தலைக்கீழாக

11. ஓர் ஓவியத்தின் அடிப்படைக் கூறுகள் என்ன?

i. கோடு

PAGE 1
ii. வடிவம்

iii. உருவம்

iv. வட்டம்

அ. i,ii,iii இ. i,iii,iv

ஆ. ii.iii.iv ஈ. i,ii,iv

ஈ) லாபு சாயோங் பாகங்களைச் சரியாக எழுதுக. (6 புள்ளிகள்)

1.

PAGE 1
தலை

2.
கழுத்து
3.
4.
சுபிட்சம்
5.

6. உடல்

உ) கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களின் நுட்பத்தைச் சரியாக எழுதுக. (4 புள்ளிகள்)

1.__________________ 2.___________________ 3.__________________ 4._________________

சொட்டுதல் முறை கத்தரித்து ஒட்டும் முறை

கோலாஜ் முறை பதித்தல் முறை

எ) குறுவட்டு அடுக்கி உருவாக்கும் படிநிலைகளை வரிசைப்படுத்துக. (10 புள்ளிகள்)

1. சொட்டுதல் கைவண்ணத்தில் கைப்பாகம் படத்தை வரைதல்.

PAGE 1
2. கத்தரித்த சொட்டுதல் கைவண்ணத்தை அட்டையில் ஒட்டுதல்.

3. முழுமையான படைப்பு தயார்

4. அட்டையில் கைப்பாகம் படத்தை வரைதல்.

5. பிடித் தளத்தை சொட்டுதல் கைவண்ணக் கைப்பாகத்தில் ஒட்டுதல்

6. வரைந்த கைப்பாகம் படத்தைக் கத்தரித்தல் .

7. வரைந்த சொட்டுதல் கைவண்ணத்தைக் கத்தரித்தல்.

8. குறுவட்டு பிடித் தளம் செய்தல்.

9. குறுவட்டு அடுக்கி உருவாக்கத் தேவைப்படும் பொருட்களைத் தயார் படுத்துதல்.

10. கலைப் படைப்பை வகுப்பில் படைத்தல்.

PAGE 1

You might also like