Almighty A Possessive

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

“ ஹாய் “

“ Hello “

(அமைதி)

“ பேசமாட்டீங்களா “

“ என்ன பேசுறது “

“ ஏதாவது “

“ நீங்க அழகா இருக்கீங்க “

“ அப்பாடா Thank You நீங்களும் தான் Handsome uh இருக்கீங்க “

(சிரிப்பு)

“ உங்களுக்கு ஞாபகம் இருக்கா நம்ம இரண்டு பேரும் 5th வரைக்கும் ஒரே

School ல தான் படிச்சோம்.அப்போ நீங்க தான் first rank வாங்குவீங்க.இப்போ

என்ன செய்றீங்க “.

“ அப்பா auto consultant uh இருக்காரு நா அவருக்கு help uh இருக்கேன். “

“ நீங்க படிக்கலையா???? “
“ +2 முடிச்ச அப்புறம் ஒரு severe head accident “.

“ புரியுது studies uh discontinue செஞ்சிடீங்க. ரொம்ப suffering physically mentally “.

“ Hmmmm. “

“ நீங்க என்ன செய்றீங்க??? “

“Phd.,Chemistry முடிச்சி இரண்டு வருஷம் ஆச்சு.”

“ Congrats!!!! “

“ Thank you. “

“ வேலைக்கு போகலையா??? “

“ பொண்ணுங்க வேலைக்கு போறது உங்களுக்கு உடன் பாடு இருக்கா??? “

“ எனக்கு இல்ல காயத்ரி “

“ எனக்கும் இல்ல சூர்யா “

“ நானும் இந்த காலத்து பொண்ணு தான் அது தப்பு. சமுதாயம்

கெட்டுப்போய்டும். பெண்களுக்கு வேணா அது வளர்ச்சியா

தோனலாம்.குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் அது ரொம்ப drawback. ஒரு

பொண்ணுக்கு பக்தி இருக்கனும் அப்படி பக்தி இருந்துட்டா இது என் குடும்பம்


அப்டீங்ற எண்ணம் வரும்.அப்படி வந்துட்டா பணத்துக்காக வேலைக்கு

போகனும் தோனாது. பெண் அடிமைத்தனம் இப்போ வீட்ல இல்ல அது

சமுதாயத்தலயும் workplace la யும் தான் அதிகமா இருக்கு. எங்க பக்குவபடாத

ஆண் இருக்கானோ அங்கே பெண் அடிமைத்தனம் இருக்கும்.எங்கே பெண்

அறிவு இல்லாமல் இருக்காளோ அங்கே பெண் அடிமைத்தனம் இருக்கும்.

மரியாதை தெரிஞ்ச ஆண் கிட்ட தான் ஒரு பொண்ணு சந்தோஷமா இருக்க

முடியும். ஏதாவது ஒரு துறைல சாதிக்கிறது பெண்ணுக்கு வெற்றி இல்ல.

தன் குடும்பத்த அன்பா நடத்தனும் குழந்தைகளுக்கு ஒழுகத்தையும்

பக்தியையும் கத்து கொடுக்கனும். கணவன் கிட்ட தேவைனா சண்டை

போடனும்.அவன் மனசு உடம்பு சோர்வாகம பார்த்துகனும்.ஒரு ஆண் அவ

மனச புரிஞ்சிகிட்டு நடந்தா அதுவே போதும்.அவ எதிர்பார்க்குறது சுதந்திரம்

இல்ல அரவணைப்பு மரியாதை.

ஒரு ஆண் தன்ன அன்போட மதிக்கிறான்னா அவனுக்காக தன் உயிரயும்

கொடுப்பா எல்லாத்தையும் விட்டுக் கொடுப்பா தனக்குனு ஏதும் அவளுக்கு

வச்சிக்கத் தோணாது. ஒரு ஆண் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பொண்ணு

ஏதாவது சொல்ல வரும் போது அத காது கொடுத்து கேட்கிறது.சரியா

இருந்தா ego இல்லாம அத accept செஞ்சுகிறது.அவள பாராட்றது.அப்பபோ


கொஞ்சுறது. சின்ன சின்ன முத்தம். ஒரு பக்குவபட்ட ஆணுக்கு எப்போ ஒரு

பொண்ணு மேல பிரியம் வரும் தெரியுமா அவனுக்காக அவ எதையாவது

விட்டுக்கொடுக்கும் போது தியாகம் செய்யும் போது. “

“ ஒரு ஆணுக்கு ஒரு பொண்ணுகிட்ட எப்போ பக்குவம் வரும். “

“ அவனுக்கு அசைக்கமுடியாத கடவுள் நம்பிக்கை இருக்கும் போது. “

“ அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். ”

“ கடவுள் நம்பிக்கை சாதரண விஷயம் இல்ல.அது ஒரு மனுஷனுக்குள்ள

எல்லாம் கொண்டு வரும்.இந்த உலகத்தை சுலபமா புரிஞ்சிக்க வைக்கும்.

இயற்கைல இருக்குற சூட்சுமம்.பிரபஞ்ச ரகசியம் எல்லாமே தெரியவரும். “

“ புரியல “

“ இங்க எல்லாமே interconnected. அது புரியுது இல்ல “

“ புரியுது. “

“ அந்த interconnection கடவுளோட innerconnect ஆகி இருக்கு கடவுள் கொஞ்சம்

complicated தான் தவிர புரிஞ்சிக்க முடியாத உணர முடியாத வஸ்து இல்ல.

கடவுள விமர்சனம் செய்ற நேரத்துல கொஞ்சம் அத பத்தி யோசிக்க

ஆரம்பிச்சா போதும். யோசனை தான் எல்லாமே சிந்தனை தான்


எல்லாமே.நேரம் கிடைக்கும் போது ஏதாவது ஒரு தெய்வத்தை யோசிச்சி

பாரு.இங்க நிறைய தெய்வம் இருக்கு ஏதாவது ஒரு தெய்வம் உடனடியா

பதில் அளிக்கும் இது சத்தியம்.அது அய்யனாரோ இல்ல ஆஞ்சநேயரோ

எல்லாமே ஒரு தன்மையோட வெவ்வேற dimension.ஒரு தெய்வத்தோட

அனுகிரஹம் கிடைச்சா போதும் அது எல்லா தெய்வத்தையும் கொண்டு

வரும் பேச வைக்கும். அது உன் கூட விளையாடும்.சின்ன பிள்ளை

மாதிரியும் நடந்துக்கும்.பெரிய பெரிய விஷயமெல்லாம் செய்யும். “

“ அப்போ தெய்வம் சோதிக்காதா???துன்பம் கொடுக்காதா??? “

“ இல்ல இல்லவே இல்ல அது உன்னோட உறவ வலு படுத்திக்குது.அந்த

மாதிரி தன்ன உன் கிட்ட நெருக்கத்த உண்டு பண்ணும் போது அது தான்

சோதனையா தெரியும்.உனக்கு வலிக்காம அதாலா உன்கூட ஒன்னு சேர

முடியும்.அத யாரும் சொன்னது இல்ல.கடவுள் எல்லாத்தையும்

எடுத்துக்கும்னு சொல்றது தப்பு அது எல்லாதையும் கொடுக்கும். தேவை

இல்லாத சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கும்.அது எடுத்துக்கணும்னு

அவசியம் இல்ல நீயே அத புரிஞ்சிகிட்டு விடுற மாதிரி அது செய்யும்.தன்ன

நம்புற ஒருத்தனக்கு அது எப்பவும் வலி கொடுக்காது.கடவுளும் ரொம்ப


possessive. Possessiveness எங்க இருந்தாலும் அங்க முதல torture ஆதான்

இருக்கும்.பின்னாடி அது இல்லாம வாழ முடியாது. “

“ யாரு யோசிப்பா “

“ அது சரி யாரும் யோசிக்க மாட்டாங்க நீங்க யோசிச்சு பாருங்க “

“ சரி யோசிச்சி பார்குறேன். “

You might also like