நன்னெறி 43

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

பாடம் நன்னெறிக் கல்வி வாரம் 6

வகுப்பு 6 மாணிக்கம் கிழமை வியாழன்

நாள் 25.04.2024 மாணவர் எண்ணிக்கை / 27

தலைப்பு நீ என்ன செய்வாய்? நேரம் 11.20 - 11.50

உள்ளடக்கத் திறன் 4.0 சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவைகளையும் பங்களிப்பையும்


பாராட்டுதல்

கற்றல் தரம் 4.4 சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவைகளையும் பங்களிப்பையும்


பாராட்டும்போது ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

நாட்டின் தனித்தன்மையைப் போற்றுவதால் ஏற்படும் மனவுணர்வைக்

கூறுவர்.
1.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் மலேசியாவின் சிறப்பு தன்மையைக் கூற பணித்தல்.

நடவடிக்கைகள் 2. மாணவர்கள் கூறும் பதிலைக் கொண்டு இன்றையப் பாடத்தைத்

தொடங்குதல்.

3. ஆசிரியர் “நாட்டின் தனித்தன்மை” எனும் தலைப்பினை வழங்கி

மாணவர்களைக் குழுவாரியாக விளையாடப் பணித்தல்.

4. மாணவர்களை இரண்டு அணிகளாப் பிரித்தல்.

5. குழுத் தலைவர் கூடையிலுள்ள சூழலை வாசித்தல்.

6. குழு உறுப்பினர்கள் சூழலுக்குச் சரியான ப்தில் கூறினால். இரண்டு

புள்ளிகள் வழங்கப்படும்.

7. தவறாகப் பதிலளித்தால் வேறு அணி மாணவர்கள் பதிலளிக்கலாம்.

அவர்களுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

8. அனைத்து மாண்வர்களும் இதே போன்று வாய்புபு அளித்தல்.

9. மாணவர்கள் நாட்டின் தனித்தன்மையைப் போற்றுவதால் ஏற்படும்

மனவுணர்வைப் பயிற்சி நூலில் எழுதுதல்.

சிந்தனை மீட்சி
குறிப்பு

இப்பாடம் இன்று நடத்தப்படவில்லை காரணம்

You might also like