New Microsoft Office Word Document

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 29

கட்டிடம் கட்டுவதற்காக ஒப்பந்தம் பத்திரம்

2024-ஆம் வருடம் மார்ச்


மாதம் 24-ம் தததியில் தேலம்
மாவட்டம்,

srivilliputtur வட்டம் _________________ல்


வேிக்கும்
_________________________(கட்டிட

உரிமமயாளர்)-1,

தேலம் மாவட்டம், ஓமலூர்


வட்டம், ோமிநாயக்கண்பட்டி(அஞ்ேல்)-
ல்
குடியிருக்கும் திரு.S.அன்புச்சேல்வன், KSA
Construction, Salem–11, சேல்: 96 26 20 20

20 (காண்ட்ராக்டர்)-2 ஆகிய இருவரும்


தேர்ந்து எழுதிக்சகாண்ட ஒப்பந்தப்

பத்திரம் என்னசவன்றால்,

_____________மாவட்டம்,
______________வட்டம், ___________________ சதரு /

வார்டு –ல் உள்ள 1 இலக்கமிட்டவரின் காலி


பிளாட்டில் புதிய கட்டிடம் கட்டிக்-
Page
1 of 6
சகாடுக்க 2–ஆம் இலக்கமிட்டவர்
இருவரும் தபேி ஒப்புக்சகாண்டு,
இந்த

ஒப்பந்தப் பத்திரத்தில் இருவரும் மகசயாப்பம்


சேய்து சகாடுத்துள்ளனர்.

கட்டிட உரிமமயாளர்

காண்ட்ராக்டர்

கட்டிடத்தில் செய்ய வவண்டிய


விபரங்கள்:
1.அஸ்திவாரம் (Foundation):

ததமவக்குஏற்ப 4’x4’ நீள அகலத்தில்


குழி எடுக்கப்படும். எடுக்கப்படும் குழி

கடினதளம் வரும் வமர ஆழப்படுத்தப்படும்


(கடினப்பாமறகள் அல்லது

கடினமண் வரும் வமர) PCC 1:5:10


mix-ல் 1½” ஜல்லி கான்கீ ரீட்

தபாட்டுத்தரப்படும். ததமவக்கு ஏற்ப 9”x9” / 9”X


1’ / 9”x1’3” அளவில் பில்வர்

நிறுத்தப்பட்டு RCC 1:2:4 mix-ல் ¾” ஜல்லி கான்கீ


ரீட் புட்டிங் தபாட்டுத்தரபடும்.

(குறிப்பு: குழியின் ஆழம் 6 அடிக்கு தமல்


சேன்றால் வட்டு ீ உரிமமயாளர்

சபாறுப்பு).

2.கட்டிடத்தின் தளம் (Basement):


கட்டிடத்தின் தளம்(Basement)
உயரம் நிலமட்டத்திலிருந்து 2’6”

உயர்த்தப்படும். நில மட்டத்தில் ததமவக்கு


ஏற்ப பிளின்த் பீம் கம்பிகட்டி RCC

1:2:4 Mix-ல் ¾” ஜல்லி கான்கீ ரீட் தபாட்டுத்


தரப்படும். வட்டின்ீ நிலமட்டத்திற்கு

PCC 1:5:10 Mix-ல் 1½“ ஜல்லி கான்கீ ரீட்


4” கணத்திற்கு

தபாட்டுத்தரப்படும்.

(குறிப்பு : 2½“அடி உயரத்திற்கு தமல் சேன்றால்


வட்டு ீ உரிமமயாளர் சபாறுப்பு).

3.சுவர் வவலை:

கட்டிடசுவர்களின் அளவு 9” (or) 4 ½“


ததமவக்கு ஏற்ப / வமரபடத்தில் உள்ள

படி கட்டிக் சகாடுக்கப்படும். வட்டின் ீ


தளம்(Basement) மட்டத்திலிருந்து 7’0”
உயரம் வமர சுவர்கள் எழுப்பி ததமவக் ஏற்ப
லாப்ட்(Loft) மற்றும் லின்டல்(Lintel

Sunshade) 1½ அடி அகலம் வமர


தபாட்டுத்தரப்படும். சுவர்களில் வரும் கதவு

மற்றும் ஜன்னல்கள் வமரபடத்தில்(Plan)


உள்ளபடி சேய்து சகாடுக்கப்படும்.

கட்டிடத்தின் தளம்(Basement) மட்டத்திலிருந்து


ரூப் கான்கீ ரீட் அடிமட்டம் 10’0”.

தரமான Fly Ash சேங்கல் / நாட்டு சேங்கல்,


கலமவயின் (ேிசமண்ட் & M-Sand)

அளவு 1:6-ல் சுவர் கட்டப்படும்.

4. வேற்கூலர (Root Slab):

ததமவக்கு ஏற்ப பலமக, சேன்டரிங்


ேீட், ஸ்தபன் & ஜாக்கி உபதயாகித்து

ததமவயான இடங்களில் கம்பி & பீம் கட்டி,


RCC 1:2:4 Mix-ல் ¾” ஜல்லி கான்கீ ரீட்
4½“ முதல் 5” கணம் வமர தபாட்டுத்தரப்படும்.
தமல்தளம் ேிப்ஸ் ஜல்லி

உபதயாகித்து பூேி சகாடுக்கப்படும்.

5.வட்டின்

ீ உள் ேற்றும் சவளி வவலைகள்:

சவளி உள்சுவர்களுக்கு 1:5 ேிசமண்ட்


கலமவயிலும், ேீலிங் 1:4 ேிசமண்ட்

கலமவயிலும் பூச்சு தவமலச் சேய்யப்படும்.


ேமமயல் அமற, மடனிங் அமற

மற்றும் இரண்டு படுக்மக அமற


ஒவ்சவான்றிலும் ஒரு அலமாரி (3’X7’) கடப்பா

கல் உபதயாகித்து கட்டிக்சகாடுக்கப்படும்.


சவளிப்புறம் ஒரு 3” பார்டர் சேய்து

சகாடுக்கப்படும்.
Page 2 of
6
மகப்பிடி சுவர் கட்டிடத்மத சுற்றி 2 ½
அடி உயத்திலும், மாடி ஏறும் படிக்கு

பூச்சு தவமல சேய்தும், மகப்பிடி


கிரில் MS இரும்பிலும் சேய்து

சகாடுக்கப்படும்.

6.எைக்ட்ரிக்கல் வவலை:

தரமான ஐ.எஸ்.ஐ முத்திமர சகாண்ட


ஒயர், ஸ்விட்சு மற்றும் சமட்டல்

பாக்ஸ் (Metal Box) உபதயாக்கப்படுத்தப்படும்.

ஹால்:

மலட் பாயிண்ட் – 3, தபன் பாயிண்ட் – 2, 5A


பிளக் பாயிண்ட் – 2, TV பாயிண்ட் –

1, சடலிதபான் பாயிண்ட் – 1 மற்றும் 30W LED


டியுப் மலட் – 2.

ெலேயல் அலை:
மலட் பாயிண்ட் – 2, தபன் பாயிண்ட் – 1, 5A
பிளக் பாயிண்ட் – 2, 20W LED டியுப்

மலட் – 1 மற்றும் 15A பிளக் பாயிண்ட் – 2.

உணவு அருந்தும் அலை (Dining):

மலட் பாயிண்ட் – 2, தபன் பாயிண்ட் – 1, 20W


LED டியுப் மலட் – 1, 5A பிளக்

பாயிண்ட் – 1 மற்றும் 15A பிளக் பாயிண்ட் – 1.

கட்டிட உரிமமயாளர்

காண்ட்ராக்டர்

படுக்லக அலை:
மலட் பாயிண்ட் – 2, தபன் பாயிண்ட் – 1, 20W
LED டியுப் மலட் – 1, 5A பிளக்

பாயிண்ட் - 2, மற்றும் AC(20A) பாயிண்ட் – 1.


(இதில் இரண்டு 2-தவ பாயிண்டும்

அடங்கும்).

குளியல் & கழிவலை:

மலட் பாயிண்ட் – 1 மற்றும் ஹீட்டர் பாயிண்ட்


– 1.

வபார்டிவகா (Portico):

மலட் பாயிண்ட் – 2, தபன் பாயிண்ட் – 1, 5A


பிளக் பாயிண்ட் – 1, 20W LED டியுப்

மலட் – 1 மற்றும் சவளிப்புற மலட் பாயிட் – 1.

(குைிப்பு: கூடுதல் பாயிண்ட் ஒவ்சவான்றுக்கும்


ரூ.200/- கூடுதலாக வட்டு ீ

உரிமமயாளரின் சபாறுப்பு).
7.பிளம்பிங் வவலை (Plumbing Work):

ெலேயைலை:

தடங்க் மலன் – 2 மற்றும் கிச்ேன் தடப் – 2.

குளியல் அலை (2Nos):

தடங்க் மலன் – 1, ஹீட்டர் மலன் – 1, ஷவர் –


1 (ரூ.750/- மதிப்பில்), வால்

மிக்ேர் தடப் – 1 (ரூ.3000/- மதிப்பில்), தஹல்த்


பிளஸ் – 1, கிளாசேட் (EWC Set) –

1 (ரூ.3000/- மதிப்பில்), வாஷ்தபஷன் – 1


(ரூ.1000/- மதிப்பில்) மற்றும்

வாஷ்தபஷன் தடப் – 1.

8.கதவு ேற்றும் ஜன்னல்கள் :

i) சமயின் வாேற்கால் (3’6”X7’) - கானா


ததக்குமரம் (மரத்தின் கணம் 5”X4”)

ii) சமயின் கதவு -


கானா ததக்கு தடார் தபாட்டு பாலிஷ்
தபாட்டுத்தரப்படும்.

iii) இதர வாேற்கால் (3’X7’) -


ோல் மரம் (மரத்தின் கணம் 4”X3”).

iv) இதர கதவுகள் -


ஆர்டினரி பிளஷ் தடார் (ரூ.3000/-

மதிப்பில்).

Page 3
of 6
v) டாய்சலட் கதவு (2’6”X7’) -
PVC தடார்

vi) ஜன்னல்கள் - UPVC /


ோல் மர ஜன்னல்கள் மற்றும் 12mm

MS

ேதுரகம்பி சகாண்டு கிரில்


சேய்து

தரப்படும்.

vii) சவண்டிதலட்டர் (2’X1’6”) -


UPVC / ோல் மர சவண்டிதலட்டர்,

12mm கிரில்

மற்றும்
கண்ணாடி (Pinheaded).

9.ெலேயல் அலர பிளாட்பார்ட்:


கிமரமனட் (ரூ.120/- மதிப்பில்)
பிளாட்பாரம் அமமத்து SS ேிங் (2’X2’)

அளவிலும் மற்றும் கடப்பாகல் சகாண்டு


அலமாரி சேய்து சகாடுக்கப்படும்.

10.லடல்ஸ் வவலை:

ேமமயல் அமறயில் பிளாட்பார்மிற்கு


தமல் 5’0” உயரத்திற்கு மடல்ஸ்

(ரூ.40/- மதிப்பில்) ஒட்டித் தரப்படும். குளியல்


அமறயில், நிலமட்டத்திலிருந்து

7’0” அடி உயரத்திற்கு மடல்ஸ் (ரூ.40/-


மதிப்பில்) ஒட்டித் தரப்படும் (தனி

டாய்தலட்டிற்கு நிலமட்டத்திலிருந்து 5’0”


உயரத்திற்கு மடல்ஸ் ஒட்டித்

தரப்படும்). வட்டின்

ீ உல் நிலமட்டத்திற்கு
சவர்டிமபடு மடல்ஸ் (2’x2’)
(ரூ.50/- மதிப்பில்) ஒட்டித் தரப்படும்.

11.சபயின்ட் வவலை:

வட்டின்

ீ உள்புறம் சுவர் & ேீலிங் 2-


தகாட் பட்டி பார்த்து 1-தகாட் பிமரமர்

அடித்து தரப்படும். மர தவமல மற்றும் கிரில்


தவமலகளுக்கு 1-தகாட் பிமரமர்

& 2-தகாட் எனாமல் சபயின்ட் அடித்து


தரப்படும். சவளிப்புற சுவற்றிற்கு 1-தகாட்

பிமரமர் & 1-தகாட் எமல்ேன் சபயின்ட்


அடித்து தரப்படும்.
கட்டிட உரிமமயாளர்

காண்ட்ராக்டர்

12.வேல்நிலை தண்ண ீர் சதாட்டி:

தரமான PVC தடங்க் 1000-லிட்டர்


சகாள்ளளவில் மவக்கப்படும். வாட்டர்

சடலிவரி மபப்மலன் 1” (15kg) மபப்பும், பாத்ரூம்


தவஸ்ட் மலன் 2 ½ (4kg)

மபப்பும் மற்றும் டாய்சலட் தவஸ்ட் மலன் &


மமழநீர் மபப் மலன் 4” (4kg)

மபப்பும் தபாட்டுத் தரப்படும்.

13.இதர வவலைகள் (Extra Work):

கீ ழ்க்கண்ட இதர தவமலகள்


கட்டிடத்தின் ேதுரடி விமலயில் அடங்காது.
இமவ அமனத்தும் தனி விமலயில் (தனி தரட்)
சேய்து சகாடுக்கப்படும்.

i. நிலத்தடி தண்ண ீர் சதாட்டி(Sump) &


சேப்டிக் சடங்க் (1 லிட்டருக்கு ரூ.12.00

வதம்

ீ ததமவயான அளவில் கட்டிக்


சகாடுக்கப்படும்).

ii. காம்பண்ட் சுவர் (ததமவப்பட்டால்).

iii. Tax, திட்ட அனுமதி (Plan Approval), அழகு


தவமலபாடுகள் (Elevation Work),

மமழ நீர் தேகரிப்பு சதாட்டி மற்றும்


தோக்பிட்.

iv. குடிநீர் இமணப்பு, தமல்நிமல தண்ண ீர்


சதாட்டி வமர.

v. ஆழ்துமள கிணறு (Borwell) மபப்மலன்.


vi. EB ேர்விஸ் தவமல (Pannel board, DB
Box, ELCB, MCB & தலபர்).

Page 4 of
6
குைிப்பு:

1. கட்டிடத்திற்கு ததமவயான
மின்ோரம் மற்றும் தண்ண ீர், வட்டு

உரிமமயாலமரதய தேரும்.

2. கட்டிடத்திற்கு ததமவயான கியூரிங்


(Curring) வட்டு ீ உரிமமயாளதர

சேய்ய தவண்டும்.

3. தீர்மானிக்கப்பட்ட பிளானில்
உள்ளபடி தவமல சேய்துதரப்படும்.

தவமளயில் மாற்றம் இருப்பின்


கட்டுமானத்திற்கு முன் சதரியபடுத்த

தவண்டும் இல்மலதயல் அது இதர


தவமளகளில் தேரும்.
4. ஒப்பந்த பத்திரத்தில் உள்ள கீ
ழ்கண்ட “உபதயாகப் படுத்தப்படும்

சபாருட்கள்” அடிப்பமட விமல (+)5%


(ஐந்து ேதவதத்திற்கு

ீ தமல்) உயரும்

பட்ேத்தில் அதிகபடியான சதாமக


கட்டிட உரிமமயாளமர ோர்ந்தது.

கட்டுோனத்திற்கு உபவயாகப்
படுத்தப்படும் சபாருட்கள்:

S.No சபாருட்கள்
பயன்படுத்தும் சபாருட்கள்
விலை
1 ேிசமண்ட்
அல்ட்ரா சடக்,சேட்டிநாடு, ரூ
400/- ஒரு

KCP
மூட்மட

2 கம்பி ISI TMT


கம்பி, JSW, Prime ரூ 60/- ஒரு
கிதலா

Gold,
Tirumala

3 சேங்கல் தரமான
FlyAsh சேங்கல் /

நாட்டு
சேங்கல்

4 M-Sand தரமான
கிரேர் தேன்ட் ரூ
4000/-ஒரு
யூனிட்

5 ஒயர் Kundan,
Finolex

6 சுவிட்ச் Kundan, HiFi


ரூ 20/- ஒன்றுக்கு

7 PVC மபப் & Prince,


Finolex, Watatec, Plato

பிட்டிங்

8 கிளாசேட் & Parryware,


Kerovit

வாஷ்தபேின்
கட்டிட உரிமமயாளர்

காண்ட்ராக்டர்

Measurement Details

Outer to outer measurement of the building


after finishing in clusive of portico and

staircase to the rate proposed in this agreement.

Rate Details:

Total Building Area – Ground Floor (as per


drawing) = 1306-Sq.ft.

Construction Rate Per Sq.ft. = Rs.1700/-

Total Amount (Rounded off) = Rs.22,20,000.00


Page 5 of 6
Payment Details (Stage wise):

S.No
Description Amount in Rs.

1 Advance
5,50,000.00

2 After Basement Completion


5,50,000.00

3 After Roof Concrete


4,50,000.00

4 Before Plastering work


4,00,000.00

5 Before Painting work


2,50,000.00

6 After finishing of the work


20,000.00
Total Amount Rs. 20,20,000.00

கட்டிட உரிமமயாளர்

காண்ட்ராக்டர்

ோட்ேிகள்:

1.
2.

Page 6 of 6

You might also like