Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

K.L.N.COLLEGEOFENGINEERING.

POTTAPALAYAM–630612

(An Autonomous Institution, Affiliated to Anna University)


B.E./ B.Tech Programme
First Semester
Department of Mechanical Engineering
Common to All
தமிழரும் தொழில்நுட்பமும்

16 marks unit-1
1..சங்ககாலத்துநெசவுத்தொழில் குறித்து விளக்கி எழுதுக,
2..சங்ககால ஆடைகளின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக,
3..மண்பானை உருவாக்கும் செயல்முறைகள யாவை?
4.தமிழகத்தின் மண்பாண்ட கலையின் வளர்ச்சி பற்றி விவரிக,
5,கருப்புசிவப்பு பானை ஓடுகளில் நானோ தொழில் நுட்பத்தின் சிறப்புகளை
விளக்குக.
6.பாண்டங்களில கீறல் குறியீடுகள் பற்றி விரிவாக எழுதுக

Unit-2
1.சங்க கால கட்டுமானங்கள்குறித்து கட்டுரை வடிவில்எழுதுக.
2..நடுகல்பற்றி விளக்கி எழுதுக.
3.சிலப்பதிகாரத்தின் மேடை அமைப்பினை சான்றுடன் விவரிக்க.
4.சோழர் காலத்துப்பெருங்கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களைப்
பற்றி எழுதுக.
5 மாமல்லபுரத்தில்உள்ள குகைக்கோயில்களைப்பற்றி விவரிக்க.
6.மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மாதிரி கட்டமைப்புகள் பற்றிவிவரிக்க.
7 .பிரிட்டிஷ் காலத்தில் இந்தோ- சரோசெனிக் கட்டிடக்கலை பற்றிமுக்கிய
அம்சங்களை எழுதுக.

Unit-3
1.இரும்பு உருக்குதல் பற்றி சங்க இலக்கிய ஆதாரங்களை எழுதி விளக்குக.
2.சங்க கால நாணயங்களைக் குறித்து எழுதுக.
3.மணிகள்உருக்கும் தொழிற்சாலை பற்றி எழுதுக
4.,இரும்பை உருக்கும் முறையை விளக்குக
5. கப்பல் கட்டும் தொழில்நுட்பம் குறித்து சங்க இலக்கியம் கூறும்
செய்திகளை எழுதுக
6.கீழடி அகழாய்வுபற்றி விவரிக்க
K.L.N.COLLEGEOFENGINEERING.POTTAPALAYAM–630612

(An Autonomous Institution, Affiliated to Anna University)


B.E./ B.Tech Programme
First Semester
Department of Mechanical Engineering
Common to All
தமிழரும் தொழில்நுட்பமும்

Unit-4
1.அணையை பற்றி கட்டுரை வரைக,
2.ஏரிகள் மற்றும் குளம் பற்றி விவரிக்க,
3.பண்டைய தமிழர்களின் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப திறன்களை
விளக்குக,
4.குமிழித்தூம்பு படத்துடன் நீர் மேலாண்மையை விளக்குக,
5.முத்து குளித்தல் நடைபெறும் விதத்தினை விளக்குக.
6.கல்லணை தொழில்நுட்பம் பற்றி கட்டுரை வரைக..

Unit-5
1 தமிழ்இணைய கல்விக்கழகத்தின் பணிகளை விளக்குக.
2.அறிவியல் தமிழ் வளர்ச்சி குறித்து விளக்குக.
3..தமிழ்இணைய அகராதிகள் குறித்து எழுதுக.
4.பிடி எஃப்அமைப்பு பற்றி விளக்குக.
5 .சொற்குவைத் திட்டம் என்றால் என்ன? அதன் நோக்கங்களையும்
பணிகளையும் விவரி.
6.கணித்தமிழ் வளர்ச்சி பற்றி கட்டுரை வரைக.

You might also like