6 Basic WSH Rules For Workplace Housekeeping - Tamil

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

ஆபத்துகளை எதிர்நோக்குங்்கள். நீங்்கள் உங்்களை எவ்்வவாறு பாதுகாக்்கலாம் என்று சிந்தித்துப் பாருங்்கள். உங்்கள் வேலையைப் பாதுகாப்்பபாகச் செய்யுங்்கள்.

வேலையிடத் துப்புரவு வேலையிடத்்ததை நன்்றறாகத் துப்புரவாக


வைத்்ததாலே, அது பல வேலையிட ஆபத்துகளை
முறைகளுக்்ககான நீக்கி, வேலை பாதுகாப்்பபாகவும் முறையாகவும்
மேற்கொள்்ளப்்படுவதற்குத் துணைபுரியும்.

அடிப்்படை வேலையிடப் பாதுகாப்பு, ஒவ்வோர் ஆண்டும், மோ�ோசமான வேலையிடத்


துப்புரவுக் குறைவினால் விபத்துகள் நேர்ந்துள்்ளன.

சுகாதார (WSH) விதிமுறைகள்


உங்்கள் இடர் மதிப்பீட்்டடை மேற்கொண்டு, நல்்ல
வேலையிடத் துப்புரவு முறைகளைப் பின்்பற்றுங்்கள்.

பாதுகாப்பிற்்ககாகவும் உற்்பத்தித்திறனுக்்ககாகவும் நடைபாதைகளையும் மாடிப்்படிகளையும்


கட்்டமையுங்்கள். தடைகளின்றி வைத்திருங்்கள்.

தரைகளை சுத்்தமாகவும் ஈரமில்்லலாமலும் கையால் பயன்்படுத்்தப்்படும் கருவிகளை உரிய


வைத்திருங்்கள். இடங்்களில் திரும்்ப வைத்திடுங்்கள்.

உபகரணங்்கள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் அறிவிப்புப் பலகைகள், முத்திரைகள், தரைக்


ஆகியவற்றின் நிலைமையை முறையாகக் குறியீடுகள் ஆகியவை தெளிவாகத் தெரிவதைச்
கண்்ககாணியுங்்கள். சரிபாருங்்கள்.

பாதுகாப்்பபாக பாரம் தூக்கும் இயந்திரங்்களை இயக்குவது பற்றி https://www.tal.sg/wshc/Topics/Forklift/Operating-Forklifts-Safely என்்ற இணையதளம் வழியாக மேலும் தெரிந்துகொ�ொள்ளுங்்கள்.

You might also like