Safe Use of Forklift Trucks Checklist - Tamil

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

பாரம் தூக்கும் இயந்திர வாகனங்்களைப்

பாதுகாப்்பபாகப் பயன்்படுத்துதல்

சில வேலையிடங்்களில், பாரம் தூக்கும் இயந்திர வாகனங்்கள் தவிர்்க்்க இயலாதவை. ஆனால், முறையாகப் பயன்்படுத்்ததாதபோ�ோது, அவை ஆபத்்ததாகவும் மாறலாம். அவற்றின்
எடை காரணமாக, பாரம் தூக்கும் இயந்திரங்்களால் காயங்்கள் ஏற்்படும்போது, அவை மிகவும் மோ�ோசமாக இருக்்கலாம். இந்்தச் சரிபார்ப்புப் பட்டியலை+ ஒரு வழிகாட்டியாகப்
பயன்்படுத்தி, உங்்களையும் உங்்கள் ஊழியர்்களையும் பாதுகாப்்பபாக வைத்திருங்்கள். நீங்்கள் உங்்களுடைய வேலையிடத்்ததை எவ்்வவாறு பாதுகாப்்பபாக வைத்திருக்்கலாம் என்்பது பற்றிய
மேல்விவரங்்களுக்கு www.wshc.sg எனும் இணையதளத்திற்குச் செல்லுங்்கள்.

நிறுவனத்தின் பெயர் செயல்முறை / இடம்


சரிபார்்த்்தவர் (பெயர் / பதவி) தேதி

பாதுகாப்புப் பரிசோ�ோதனைகள் அன்புகூர்ந்து குறியிடுங்்கள் ( 3) ‘இல்்லலை’ எனில், பின்்வருபவர்


ஆம் இல்்லலை NA* நடவடிக்்ககை மேற்கொள்்ளவேண்டும்:

பாரம் தூக்கும் இயந்திரம்,


இயக்குவதற்குமுன் பெயர் :
பரிசோ�ோதிக்்கப்்பட்டுள்்ளது. டயர்,
ஒளிச் சாதனம், கால் பிரேக்,
பின்புறம் பார்க்கும் கண்்ணணாடி தேதி :
முதலானவை பரிசோ�ோதனைக்குரிய
அம்்சங்்களில் அடங்கும்.

பாரம் தூக்கும் இயந்திரம்,


அனுமதியும் பயிற்சியும் பெற்்ற
பெயர் :
ஒருவரால் இயக்்கப்்படுகிறது.

தேதி :

பாரம் தூக்கும் இயந்திரத்தில்,


மடிப் பட்்டடைகள் பெயர் :
பொ�ொருத்்தப்்பட்டுள்்ளன. ஊழியர்்கள்
அதனைப் பயன்்படுத்துவதற்்ககான
பயிற்சியைப் பெற்றுள்்ளளார்்கள், தேதி :

பாரம் தூக்கும் இயந்திரத்தின்


எடை அட்்டவணையில் பெயர் :
குறிப்பிடப்்பட்டுள்்ள உயர, எடை
கட்டுப்்பபாடுகளுக்கு ஏற்்ப
அனைத்து பொ�ொருள்்களும் தேதி :
இயந்திரத்தில் ஏற்றி,
இறக்்கப்்படுகின்்றன.

பாரம் தூக்கும் இயந்திரம்,


ஒரு வேலைத் தளமாகவோ�ோ, பெயர் :
தனிநபர்்களை ஏற்றிவிடும்
இயந்திரமாகவோ�ோ
பயன்்படுத்்தப்்படவில்்லலை. தேதி :

பாரம் தூக்கும் இயந்திரங்்களுக்்ககான


பிரத்்யயேக ஓடுபாதைகள், குறிப்பிட்்ட பெயர் :
வேலையிடங்்களுக்்ககென
நிர்்ணயிக்்கப்்பட்்ட வேகத் தடை,
கண்ணுக்குப் புலனாகாத பகுதிகளைச் தேதி :
சரிபார்்ப்்பதற்்ககான குழிக் கண்்ணணாடிகள்
ஆகியவை வழங்்கப்்பட்டுள்்ளன.

மூன்றுத் தொ�ொடர்பு இடங்்களைப்


பயன்்படுத்தி (கைகளும்
பெயர் :
கால்்களும்) கொ�ொண்டு பாரம்
தூக்கும் இயந்திரத்தில் ஏறி,
இறங்்கவேண்டும். தேதி :

பாரம் தூக்கும் இயந்திரத்தின்


வேலை முடிந்்தபின், முற்றிலுமாக
சுவிட்ச் ஆஃப் செய்்யப்்பட்டு, அதன்
பெயர் :
சாவி வெளியே எடுக்்கப்்படுகிறது.
தேதி :

+ இந்்தச் சரிபார்ப்புப் பட்டியல், உங்்கள் வேலையிடத்தில் உள்்ள வேலை நடவடிக்்ககைகளின் அனைத்து அம்்சங்்களையும் உள்்ளடக்்ககாமல் போ�ோகலாம். ஏதேனும் வேலை
நடவடிக்்ககையில் மாற்்றங்்கள் ஏற்்படும்போது, நீங்்கள் சரிபார்ப்புப் பட்டியலை மறுபரிசீலனை செய்்யவேண்டும்.
* NA – பொ�ொருந்்ததாது

You might also like