Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

சென்னைக் கிறித்தவக் கல்லூரி (தன்னாட்சி)

தமிழ்த்துறை

முதலாம் அகமதிப்பீட்டுத் தேர்வு - பிப்ரவரி 2024

இலக்கணம் - IV

8.2.2024 நேரம் : 2 மணி

இளங்கலை இரண்டாமாண்டு. மதிப்பெண் : 50

எவையேனும் நான்கனுக்கு விடையளிக்க: (4x121/2 = 50)

1. தொகைநிலைத் தொடர்களின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

அல்லது

எச்சம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

2. இடைச்சொல்லின் இலக்கணம் கூறி, இடைச்சொற்கள் உணர்த்தும் பொருள்களை விளக்கியுரைக்க.

3. வெட்சித் திணையின் இலக்கணம் கூறி அதன் துறைகளை எழுதுக.

அல்லது

கரந்தைப் பூவினைச் சூடி ஆநிரை மீட்ட முறையினை விளக்குக.

4. நொச்சித் திணையை எழுதி அதன் துறைகள் ஏதேனும் நான்கினை விளக்குக.

அல்லது

உழிஞைத் திணையினை விளக்கி அதன் துறைகள் மூன்றினை எழுதுக.

You might also like