SENI

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

தமிழ்மொழி நாள் பாடத்திட்டம்

ஆண்டு 3 / 2022
வாரம் 35 கிழமை :திங்கள் திகதி : 5.12.2022

வகுப்பு 3 பாரதி

நேரம் காலை 9.50-10.50

பாடம் கலைக்கல்வி

தொகுதி / தலைப்பு தொங்காடி


1.1
உள்ளடக்கத் தரம்
1.1.7
கற்றல் தரம்

பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் தொங்காடி படைப்பில் இடம்பெற்றுள்ள

வடிவம்,வண்ணம், பல்வகை,அசைவும் நகர்ச்சியும் ஆகியக் கலைக்கூறுகளை

விளக்கும்படியும் அதன் பயன்பாட்டை வகைப்படுத்தி கூறுவர்.

வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் தொங்காடி படைப்பில் இடம்பெற்றுள்ள வடிவம்,வண்ணம்,

பல்வகை,அசைவும் நகர்ச்சியும் ஆகியக் கலைக்கூறுகளை விளக்கும்படியும் அதன்

பயன்பாட்டை படைப்போடு தொடர்புப்படுத்தி கலந்துரையாடுவர்.

2. மாணவர்கள் தொங்காடி ஒன்றைனை உருவாக்குவர்.

மாணவர் நோக்கு 1. அறிவாற்றல்


2. சிந்தனைத் திறன் /
AP
3. தலைமைத்துவம்
4. உடல் உளவியல்
5. இருமொழித் திறன் /

6. குடியுரிமை

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் குறிப்பு

படிநிலைகள்

பீடிகை (5 நிமிடம்) 1. ஆசிரியர் பலவகை தொங்காடி படைப்புகளைக் பயிற்றுத்துணைப்


(Communication) காட்டுவார். பொருள் :-
(தொடர்பியல்) 2. மாணவர்கள் அவற்றில் உள்ள் கூறுகளைக் கூறுவர். படங்கள்

3. ஆசிரியரின் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில்


கூறுதல்.

படி 1 1. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 34,35 யை பார்த்து பயிற்றுத்துணைப்

(15 நிமிடம்) கலந்துரையாடுதல். பொருள்:-

(communication) 2. ஆசிரியர் மாணவர்களிடம் கேள்வி எழுப்புதல். பாடநூல்


(தொடர்பியல்) 3. மாணவர்கள் தொங்காடியின் தன்மைகளைப் பற்றி (பக்கம் 34,35)
(critical thinking)
கூறுவர். PAK21: ஆக்கச்
ஆய்வுச் சிந்தனை
சிந்தனை

AP: இருமொழித்

திறன்-

சிந்தனைத் திறன்

பண்புக்கூறு :

ஒத்துழைப்பு

படி 2 1. மாணவர்கள் பலவகையான தொங்காடி வகைகளை பயிற்றுத்துணைப்

(15 நிமிடம்) உற்று நோக்குவர். பொருள்

(communication) 2. மாணவர்கள் பாடநூலில் உள்ள உதாரணங்களைக் பாடநூல்


(தொடர்பியல்) கொண்டு தொங்காடிகளை படைப்பர். (பக்கம் 34,35),
(collaboration)
3. மாணவர்கள் தங்கள் படைப்புகளை வகுப்பின் முன் வெண்தாள்,
கூடிக்கற்றல்
தனியாள் முறையில் படைப்பர். படங்கள்,எழுது

கோல்

PAK21: ஆக்கச்

சிந்தனை

படி 3 1.ஆசிரியர் பாட நூலில் சில படங்களைக் காட்டி பயிற்றுத்துணைப்

(10 நிமிடம்) மாணவர்களுக்கு விளக்கமளிப்பார். பொருள்

(communication) 2. மாணவர்கள் அவர்களின் கற்பனைக்கேற்ப அழகிய வெண்தாள்,


(தொடர்பியல்) தொங்காடியினை உருவாக்குவர். . படங்கள்,எழுது
(collaboration)
3. கட்டுதல், பொருத்துதல் நுட்பத்தின்வழி தொங்காடியை கோல்
கூடிக்கற்றல் PAK21:
உருவாக்க மாணவர்களைத் தூண்டுவர்.
பகுத்தாய்தல்
Pembelajaran
Terbeza
சிந்தனை திறன்

பண்புக்கூறு :

ஒத்துழைப்பு

மதிப்பீடு & மதிப்பீடு : விதவிதமான தொங்காடிகளை மாணவர்கள் பயிற்றுத்துணைப்

தொடர்நடவடிக்கை உருவாக்குவர். பொருள்


(10 நிமிடம்) குவளை,குச்சி,தட்

டு,உடைமாட்டி

வெண்தாள்

பண்புக்கூறு :

ஒத்துழைப்பு

முடிவு மாணவர்கள் தொங்காடி பற்றி வகுப்பில் பயிற்றுத்துணைப்

(5 நிமிடம்) கலந்துரையாடுவர். பொருள்:

(critical thinking) வகுப்பில் உள்ள


ஆய்வுச் சிந்தனை பொருள்கள்

வருகை /30

சிந்தனை மீட்சி 1. ____ மாணவர்களில்_____ மாணவர்கள் இன்றைய அடைவு நிலையை

அடைந்தனர்.

2. _____ மாணவர்களில் _____ மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன்

இன்றைய அடைவு நிலையை அடைந்தனர்.

You might also like